• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரூ.1 லட்சம் ரொக்க பரிசு! முதலமைச்சர் கோப்பை 2026 போட்டிகளுக்கு ஆன்லைன் பதிவு தொடக்கம்!

    முதலமைச்சர் கோப்பை 2026 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஆகஸ்ட் 6 முதல் 31 வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 06 Aug 2026 16:17:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM Trophy 2026: Online registration opens for Tamil Nadu's mega sports tournament

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக ஆண்டுதோறும் மிகப்பிரம்மாண்டமாக நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பை – 2026 விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆன்லைன் பதிவுகள் இன்று (ஆகஸ்ட் 6) முதல் முறைப்படி தொடங்கியுள்ளன.

    கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் மறைந்துள்ள விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உரிய அங்கீகாரமும் பரிசுத் தொகைகளும் வழங்கி ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விளையாட்டுத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி முதல் மாவட்ட அளவில் களம் காணவுள்ளன. போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் SDAT அதிகாரப்பூர்வ போர்ட்டலான tncmtrophy.sdat.in இணையதளத்தின் வாயிலாக வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தங்களது ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.  

    CM Trophy 2026

    கடந்த ஆண்டு 38 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முதல் வில்வித்தை, வுஷூ (Wushu), துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங் மற்றும் நீர்விளையாட்டுகளான கயாக்யிங், கேனோயிங் என புதிதாக 8 பிரிவுகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்படவுள்ளன. இதில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் (19 வயதிற்குட்பட்டோர்), கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள், 15 முதல் 35 வயது வரையிலான பொதுப்பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து வெவ்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன.

    இதையும் படிங்க: "கோட் சூட் விவசாயி முதல்வரே"..! கத்தி பட டயலாக்கோடு வானதி சீனிவாசன் தாக்கு..!

    பரிசுத் தொகையைப் பொறுத்தவரை, மாவட்ட மற்றும் மண்டல அளவிலான தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000, இரண்டாம் பரிசாக ரூ.2,000, மூன்றாம் பரிசாக ரூ.1,000 வழங்கப்படும். அதேவேளையில், மாநில அளவிலான தனிநபர் போட்டிகளில் தங்கம் வெல்லும் சாம்பியன்களுக்கு ரூ.1 லட்சமும், வெள்ளி வெல்பவர்களுக்கு ரூ.75,000-மும், வெண்கலம் வெல்பவர்களுக்கு ரூ.50,000-மும் ரொக்கப் பரிசாக அள்ளிக் கொடுக்கப்படவுள்ளது. குழுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு நபருக்குத் தலா ரூ.75,000, ரூ.50,000 மற்றும் ரூ.25,000 வீதம் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.  

    தனிநபராகவோ அல்லது தங்களது பள்ளி மற்றும் கல்லூரிகள் மூலமாகவோ முதலமைச்சர் கோப்பைக்கான பதிவு இணையதளத்தில் விளையாட்டாளர்கள் உடனே தங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது குறித்த கூடுதல் விபரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகங்களையோ அல்லது 'ஆடுகளம்' தகவல் தொடர்பு மையத்தின் 9514000777 என்ற எண்ணையோ அனைத்து வேலைநாட்களிலும் தொடர்பு கொள்ளலாம் என விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: பங்குச்சந்தை முதலீடு ஆலோசகர் கைது..! அதிகாரத்தை திணிப்பதா.? சீமான் ஆவேசம்.!

    மேலும் படிங்க
    பரந்தூர் திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு? தயாநிதி மாறன் கேள்விக்கு மத்திய அரசு அளித்த சுவாரஸ்ய பதில்!

    பரந்தூர் திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு? தயாநிதி மாறன் கேள்விக்கு மத்திய அரசு அளித்த சுவாரஸ்ய பதில்!

    இந்தியா
    அமித்ஷா- சுதீஷ் திடீர் சந்திப்பு..! "தமிழக அரசியலில் புதிய சஸ்பென்ஸ்..! பரபரப்பு களம்..!!

    அமித்ஷா- சுதீஷ் திடீர் சந்திப்பு..! "தமிழக அரசியலில் புதிய சஸ்பென்ஸ்..! பரபரப்பு களம்..!!

    இந்தியா
    பகீர் கிளப்பிய நாங்குநேரி கொலை வழக்கு..!! ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை..!!

    பகீர் கிளப்பிய நாங்குநேரி கொலை வழக்கு..!! ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை..!!

    தமிழ்நாடு
    தமிழக மீனவர்கள் கைதை தடுத்து நிறுத்துக! மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி கோரிக்கை!

    தமிழக மீனவர்கள் கைதை தடுத்து நிறுத்துக! மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி கோரிக்கை!

    தமிழ்நாடு
    பேருந்தில் அரங்கேறிய அதிர்ச்சி..! கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை..! காவலர் சஸ்பெண்ட்..!!

    பேருந்தில் அரங்கேறிய அதிர்ச்சி..! கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை..! காவலர் சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு
    பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்னாச்சு? தவெக அரசை நோக்கி கேள்வி எழுப்பும் மு.வீரபாண்டியன்!

    பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்னாச்சு? தவெக அரசை நோக்கி கேள்வி எழுப்பும் மு.வீரபாண்டியன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அமித்ஷா- சுதீஷ் திடீர் சந்திப்பு..!

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share