• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாளை முதல் அமலாகிறது 'வெற்றி பயணத்திட்டம்' - இதெல்லாம் நோட் பண்ணிக்கோங்க...!

    அக்டோபர் 2ஆம் தேதி ‘வெற்றி பயணம்’ திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
    Author By Amaravathi Thu, 01 Oct 2026 09:26:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-vijay-about-vettri-payanam-scheme

    தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கான 2026 தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தை விரிவுபடுத்துவோம் என்றும், அதற்கு ‘வெற்றி பயணம் திட்டம்’ என பெயரிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    அதன்படி, வரும் அக்டோபர் 2ஆம் தேதி, மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

    தற்போது மாநகர மற்றும் நகரங்களில் இயக்கப்படும் சாதாரண அரசு பேருந்துகள், அதாவது ‘வெள்ளை போர்டு’ என குறிப்பிடப்படும் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணச் சலுகை நடைமுறையில் உள்ளது. புதிய ‘வெற்றி பயணம்’ திட்டத்தின் மூலம் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் மற்றும் புறநகர் சாதாரண அரசு பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்க இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது.

    இதையும் படிங்க: “மக்களே நாளை திருவிழாவாக கொண்டாட தயாராகுங்கள்...” - விடிந்ததுமே சி.எம்.விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

    இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆட்சியில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, பெண்கள் தங்களது பணிகளுக்காகவோ, கல்லூரிகளுக்காகவோ தினசரி பயணம் செய்யும்போது, பேருந்து கட்டணம் என்பது அவர்களது மாதாந்திர செலவில் கூடுதல் சுமையாக இருந்தது. அந்தச் சுமையைக் குறைக்கும் வகையில், ‘வெள்ளை போர்டு’ பேருந்துகளில் மட்டும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் திட்டம் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

    தற்போது அந்தத் திட்டம் அனைத்து வகையான பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. அதன்படி, சென்னை மாநகரைப் பொறுத்தவரையில் ஏசி பேருந்துகளைத் தவிர்த்து, மற்ற அனைத்து பேருந்துகளிலும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் திருநங்கைகள் கட்டணமின்றி பயணிக்க முடியும் என்பதே இந்த ‘வெற்றி பயணம்’ திட்டத்தின் நோக்கமாகும்.

    உழைக்கும் பெண்கள் தங்களது பணியிடங்களுக்கும், மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் எவ்வித கட்டணச் சுமையும் இன்றி பாதுகாப்பாகச் சென்று வர இந்தத் திட்டம் உறுதுணையாக இருக்கும் என்ற அடிப்படையில், அக்டோபர் 2ஆம் தேதி ‘வெற்றி பயணம்’ திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

    இதற்கான காணொளியையும் முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டின் மதிப்புமிகு மகளிரான நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர் அனைவருக்கும் கட்டணமில்லா வெற்றி பயணத் திட்டம் அக்டோபர் 2 முதல்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டின் மதிப்புமிகு மகளிரான நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர் அனைவருக்கும் கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டம்
    அக்டோபர் 2 முதல் pic.twitter.com/UbmjaElVi0

    — CMOTamilNadu (@CMOTamilnadu) October 1, 2026

    இதையும் படிங்க: விலைவாசி உயர்வுதான் விஜய் அரசின் சாதனை! மதுராந்தகம் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி ஆவேசம்!

    மேலும் படிங்க
    விஜயின் ரோடு ஷோ பிளாப்.! ஸ்டாலினின் கூட்டம் டாப்.! நீலிக்கண்ணீர் வடிக்கிறார் விஜய்... அப்பாவு விமர்சனம்..!!

    விஜயின் ரோடு ஷோ பிளாப்.! ஸ்டாலினின் கூட்டம் டாப்.! நீலிக்கண்ணீர் வடிக்கிறார் விஜய்... அப்பாவு விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    சூரியசக்தி மானிய திட்டம்..! மத்திய அரசுடன் கைகோர்த்த தமிழ்நாடு அரசு..!!

    சூரியசக்தி மானிய திட்டம்..! மத்திய அரசுடன் கைகோர்த்த தமிழ்நாடு அரசு..!!

    தமிழ்நாடு
    ராமேஸ்வரத்தில் விமான நிலையத் திட்டம்..!! முதல்கட்ட அனுமதி எப்போது..?? எகிறும் எதிர்பார்ப்பு..!!

    ராமேஸ்வரத்தில் விமான நிலையத் திட்டம்..!! முதல்கட்ட அனுமதி எப்போது..?? எகிறும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    ராகுல் வருகை... ரூ.60 லட்சம் செலவு!! கல்லா கட்டும் காங்கிரஸ்? எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் வசூல்?

    ராகுல் வருகை... ரூ.60 லட்சம் செலவு!! கல்லா கட்டும் காங்கிரஸ்? எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் வசூல்?

    அரசியல்
    அக்.10ல் சென்னை வரும் ராகுல்... ஸ்டாலினை சந்திக்க திடீர் முயற்சி! கார்கே போடும் புதிய கணக்கு!

    அக்.10ல் சென்னை வரும் ராகுல்... ஸ்டாலினை சந்திக்க திடீர் முயற்சி! கார்கே போடும் புதிய கணக்கு!

    அரசியல்
    தவெக கூட்டணியில் பாமக! விசிக வைத்த ‘செக்’! திருமாவளவன் தரப்பின் அதிரடி நிலைப்பாடு!

    தவெக கூட்டணியில் பாமக! விசிக வைத்த ‘செக்’! திருமாவளவன் தரப்பின் அதிரடி நிலைப்பாடு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share