• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ராமேஸ்வரத்தில் விமான நிலையத் திட்டம்..!! முதல்கட்ட அனுமதி எப்போது..?? எகிறும் எதிர்பார்ப்பு..!!

    நில அமைவு மற்றும் அணுகுமுறை அடிப்படையில் கும்பரம் மற்றும் மாணிக்கநேரி தேர்வு செய்யப்பட்டன.
    Author By Shanthi M. Sat, 03 Oct 2026 16:45:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rameswaram-manikkaneri-airport-a-long-cherished-dream-comes-true

    தமிழ்நாட்டின் புண்ணியத் தலமான ராமேஸ்வரத்திற்கு நேரடி விமான இணைப்பு வழங்கும் முக்கியத் திட்டம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மாணிக்கநேரி பகுதியில் சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய விமான நிலையம் அமைக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

    தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் ‘சைட் கிளியரன்ஸ்’ அனுமதி கோரி விரைவில் விண்ணப்பிக்க உள்ளது. 2025-இல் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இத்திட்டத்தை அறிவித்தது. பழங்குளம், தேவிப்பட்டினம், கும்பரம், களரி, மாணிக்கநேரி ஆகிய ஐந்து இடங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 

    நில அமைவு மற்றும் அணுகுமுறை அடிப்படையில் கும்பரம் மற்றும் மாணிக்கநேரி தேர்வு செய்யப்பட்டன. இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) கள ஆய்வு செய்தபின், மாணிக்கநேரியை இறுதி செய்தது. இது ராமநாதபுரம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 10-17 கி.மீ. தொலைவிலும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலிலிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: சென்னை ஏர்போர்ட் தனியார்மயமா..? சூடு பிடிக்கும் விவகாரம்... டிடிவி தினகரன் சரமாரி கேள்வி.!!

    Airport

    தற்போது வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் பக்தர்கள் மதுரை அல்லது தூத்துக்குடி விமான நிலையம் வழியாக வந்து, 3-4 மணி நேரம் சாலைப் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. பாம்பன் பாலம் பராமரிப்பின்போது ரயில் சேவை பாதிக்கப்படும் சூழலிலும் இது மாற்றாக அமையும். ராமநாதசுவாமி கோயில், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, அப்துல் கலாம் நினைவிடம் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் எளிதாக வர முடியும்.

    ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இருந்து வெளிநாடுகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கானோர் நேரடியாகத் தங்கள் ஊருக்கு வர வசதியாகும். விமான நிலையம் அமைந்தால் உணவகங்கள், தங்கும் விடுதிகள், போக்குவரத்து மற்றும் கைவினைப் பொருள் விற்பனை அதிகரித்து, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும். 

    இப்பகுதிகளின் வறட்சி காரணமாகப் பின்தங்கிய பொருளாதாரத்தை மேம்படுத்தும். இலங்கை எல்லை பாதுகாப்பு மற்றும் கடல்சார் வணிகப் பார்வையிலும் முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்திற்கு மத்திய அரசும் முன்னுரிமை அளித்து வருகிறது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனுமதி கிடைத்தவுடன் பணிகள் வேகமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     
    இதையும் படிங்க: ராகுல் வருகை... .60 லட்சம் செலவு!! கல்லா கட்டும் காங்கிரஸ்? எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் வசூல்?

    மேலும் படிங்க
    விஜயின் ரோடு ஷோ பிளாப்.! ஸ்டாலினின் கூட்டம் டாப்.! நீலிக்கண்ணீர் வடிக்கிறார் விஜய்... அப்பாவு விமர்சனம்..!!

    விஜயின் ரோடு ஷோ பிளாப்.! ஸ்டாலினின் கூட்டம் டாப்.! நீலிக்கண்ணீர் வடிக்கிறார் விஜய்... அப்பாவு விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    சூரியசக்தி மானிய திட்டம்..! மத்திய அரசுடன் கைகோர்த்த தமிழ்நாடு அரசு..!!

    சூரியசக்தி மானிய திட்டம்..! மத்திய அரசுடன் கைகோர்த்த தமிழ்நாடு அரசு..!!

    தமிழ்நாடு
    ராகுல் வருகை... ரூ.60 லட்சம் செலவு!! கல்லா கட்டும் காங்கிரஸ்? எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் வசூல்?

    ராகுல் வருகை... ரூ.60 லட்சம் செலவு!! கல்லா கட்டும் காங்கிரஸ்? எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் வசூல்?

    அரசியல்
    அக்.10ல் சென்னை வரும் ராகுல்... ஸ்டாலினை சந்திக்க திடீர் முயற்சி! கார்கே போடும் புதிய கணக்கு!

    அக்.10ல் சென்னை வரும் ராகுல்... ஸ்டாலினை சந்திக்க திடீர் முயற்சி! கார்கே போடும் புதிய கணக்கு!

    அரசியல்
    தவெக கூட்டணியில் பாமக! விசிக வைத்த ‘செக்’! திருமாவளவன் தரப்பின் அதிரடி நிலைப்பாடு!

    தவெக கூட்டணியில் பாமக! விசிக வைத்த ‘செக்’! திருமாவளவன் தரப்பின் அதிரடி நிலைப்பாடு!

    அரசியல்
    அவ்ளோ சர்வ சாதாரணமா வருது..!! மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம்..!!

    அவ்ளோ சர்வ சாதாரணமா வருது..!! மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share