• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பட்ஜெட்டில் இடம்பெறும் புதிய அறிவிப்புகள்?! உயர்க்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

    சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்க்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
    Author By Pandian Mon, 06 Jul 2026 15:03:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-vijay-holds-higher-education-review-budget-2026-chennai-secretariat

    சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்க்கல்வித்துறை தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் விஜய் இன்று நடத்தினார். தமிழக அரசின் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் இந்த மாத இறுதிக்குள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அனைத்து துறைகளின் செயல்பாடுகள், புதிய திட்டங்கள் மற்றும் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள் குறித்து முதல்வர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    காலை மற்றும் பிற்பகல் என இரண்டு அமர்வுகளாக நடைபெற்று வரும் இந்த ஆய்வுக் கூட்டங்களில் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்று வருகின்றனர். ஏற்கனவே கூட்டுறவு, உணவு, வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய துறைகளின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு நடைபெற்றுள்ளது.

    அதன் தொடர்ச்சியாக இன்று உயர்க்கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உயர்கல்வி வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள், மாணவர்களுக்கு பயன்படும் அறிவிப்புகள், அரசு கல்லூரிகளின் மேம்பாட்டு நடவடிக்கைகள், பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் நீண்ட காலமாக கவனம் பெற்றுள்ள துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதையும் படிங்க: மாதம் ரூ.2,500! வருசம் 6 கேஸ் சிலிண்டர்!! பட்ஜெட்டில் வெளியாகும் அறிவிப்பு எது?! முதல்வர் விஜய் ஆலோசனை!

    Budget2026

    மேலும், வரவிருக்கும் பட்ஜெட்டில் உயர்க்கல்வித்துறைக்கான புதிய திட்டங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அதிகாரிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு துறையும் தங்களது முன்னுரிமை திட்டங்களை இறுதி செய்து நிதித்துறையின் ஒப்புதலுக்காக அனுப்பும் பணிகள் தற்போது வேகமடைந்துள்ளன.

    பட்ஜெட் தாக்கலுக்கு மிகக் குறுகிய கால அவகாசம் மட்டுமே உள்ளதால், ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற துறை செயலர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் புதிய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான விரிவான அறிக்கைகளை தயார் செய்து நிதித்துறைக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தொடர்ந்து வரும் நாட்களிலும் பல்வேறு துறைகளுடன் முதல்வர் விஜய் ஆய்வுக் கூட்டங்களை நடத்தவுள்ளார். ஜூலை 22-ஆம் தேதி வரை இந்த ஆலோசனைகள் நடைபெற உள்ளதாகவும், அதன் அடிப்படையில் இறுதி கட்ட பட்ஜெட் அறிவிப்புகள் வடிவமைக்கப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வுக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள், இந்தாண்டு தமிழக பட்ஜெட்டில் இடம்பெறும் புதிய திட்டங்கள் மற்றும் மக்கள் நல அறிவிப்புகளுக்கு முக்கிய அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் ஆய்வுக்கு இதெல்லாம் முக்கியம்! சின்ன தப்பு கூட நடக்கக்கூடாது! துறை செயலர்களுக்கு உத்தரவு!

    மேலும் படிங்க
    ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா? கொந்தளித்த சீமான்..!!

    ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா? கொந்தளித்த சீமான்..!!

    தமிழ்நாடு
    "மாப்ள பர்வேஸ்..! அமைச்சரை சொந்தம் கொண்டாடிய C. விஜயபாஸ்கர்...! பொளந்துக்கட்டிய கிருஷ்ணசாமி..!

    "மாப்ள பர்வேஸ்..! அமைச்சரை சொந்தம் கொண்டாடிய C. விஜயபாஸ்கர்...! பொளந்துக்கட்டிய கிருஷ்ணசாமி..!

    தமிழ்நாடு
    " தாகம் தீர்க்க"..! ரூ.4,276 கோடியில் மெகா திட்டம்... நெம்மேலியில் முதல்வர் விஜய் அதிரடி ஆய்வு..!!

    " தாகம் தீர்க்க"..! ரூ.4,276 கோடியில் மெகா திட்டம்... நெம்மேலியில் முதல்வர் விஜய் அதிரடி ஆய்வு..!!

    தமிழ்நாடு
    ஆய்வு என்ற பெயரில் அட்டூழியம்..! புது சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் கீர்த்தனா..! விளாசிய நயினார்..!

    ஆய்வு என்ற பெயரில் அட்டூழியம்..! புது சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் கீர்த்தனா..! விளாசிய நயினார்..!

    தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் ஜாமீன் மனுவில் திடீர் மாற்றம்! விசாரணை ஜூலை 8-க்கு ஒத்திவைப்பு!

    செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் ஜாமீன் மனுவில் திடீர் மாற்றம்! விசாரணை ஜூலை 8-க்கு ஒத்திவைப்பு!

    தமிழ்நாடு
    மேற்கு வங்கத்தில் ராஜ்யசபா தேர்தல்..! அரசியலில் பரபரப்பு... தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!!

    மேற்கு வங்கத்தில் ராஜ்யசபா தேர்தல்..! அரசியலில் பரபரப்பு... தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share