• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "மெஷின் வேலை செய்யல".! அதிமுகவினர் வாக்குவாதம்..! மதுராந்தகத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்..!

    அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மதுராந்தகம் தொகுதியில் நிறுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது.
    Author By Nila Fri, 09 Oct 2026 12:25:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Maduranthagam by election vote counting

    மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தொகுதியில் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 86.26 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மொத்தம் 27 வேட்பாளர்கள் களமிறங்கிய இந்தப் போட்டியில் முக்கியமாக தமிழக வெற்றிக் கழகத்தின் மரகதம் குமரவேல், திமுகவின் பரந்தாமன் மற்றும் அதிமுகவின் கனிதா சம்பத் ஆகியோர் முன்னணியில் போட்டியிட்டு வருகின்றனர்.

    இந்த இடைத்தேர்தல் ஏற்படக் காரணம், கடந்த 2026 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று மதுராந்தகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய மரகதம் குமரவேல் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததே ஆகும். அதன்பிறகு அதே தொகுதியில் தவெக சார்பில் அவர் மீண்டும் போட்டியிட அனுமதிக்கப்பட்டார். அதிமுக தனது வேட்பாளராக கனிதா சம்பத்தை நிறுத்தியது. திமுக பரந்தாமனைக் களமிறக்கியது.வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே மரகதம் குமரவேல் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.

    By election

    தபால் வாக்குகளிலேயே அவர் முன்னிலை பெற்றார். அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவரது முன்னிலை தொடர்ந்தது. ஏழாவது சுற்று முடிந்த நிலையில் மரகதம் குமரவேல் சுமார் 30 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று முதலிடத்தில் இருந்தார். இரண்டாம் இடத்தில் திமுகவின் பரந்தாமன் இருந்தார். அதிமுகவின் கனிதா சம்பத் மூன்றாம் இடத்தில் பின்னடைவு சந்தித்து வருகிறார். வாக்கு வித்தியாசம் ஆயிரக்கணக்கில் இருந்ததால் மரகதத்தின் முன்னிலை உறுதியாகத் தெரிந்தது.வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக மேற்கொள்ளப்பட்டன. மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணித்தனர்.

    இதையும் படிங்க: 20 நாளில் ராஜினாமா செய்த தவெக வேட்பாளரை தோற்கடியுங்கள்! மதுராந்தகத்தில் பெ.சண்முகம் ஆவேசம்!

    மதுராந்தகத்தில் அதிமுகவினர் வாக்குவாதம் செய்த நிலையில் வாக்கி எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. கட்டுப்பாட்டு கருவி வேலை செய்யவில்லை என்று கூறி அதிமுகவினர் தேர்தல் அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதன் காரணமாக உடனடியாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. அதிமுகவினரின் வாக்குவாதத்தால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது. இதனால் சற்று பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    இதையும் படிங்க: தாராபுரத்தில் தலைக்கீழ் திருப்பம்..! மீண்டும் தவெக முன்னிலை..! விறுவிறு வாக்கு எண்ணிக்கை..!!

    மேலும் படிங்க
    இதுக்குத்தான் நான் பேசமாட்டேன்னு சொன்னேன்..!! சூப்பர் ஸ்டார் ரஜினியையே கலாய்த்த நெல்சன்..  ஜெயிலர் 2 சூப்பர் ஷோ புரோமோ வைரல்..!

    இதுக்குத்தான் நான் பேசமாட்டேன்னு சொன்னேன்..!! சூப்பர் ஸ்டார் ரஜினியையே கலாய்த்த நெல்சன்.. ஜெயிலர் 2 சூப்பர் ஷோ புரோமோ வைரல்..!

    சினிமா
    தமிழகத்தையே உலுக்கிய பழனி பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்... சிறுவர்கள் கொடுத்த ஷாக்கிங் வாக்குமூலம்...!

    தமிழகத்தையே உலுக்கிய பழனி பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்... சிறுவர்கள் கொடுத்த ஷாக்கிங் வாக்குமூலம்...!

    தமிழ்நாடு
    ரேஷன் கார்டு வெச்சிருக்கீங்களா..!! நாளைக்கு மிஸ் பண்ணிடாதீங்க..!! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!

    ரேஷன் கார்டு வெச்சிருக்கீங்களா..!! நாளைக்கு மிஸ் பண்ணிடாதீங்க..!! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    இனிமே EASY தான்..! மிஷன் சக்தி செயலியில் தமிழ்..! நன்றி தெரிவித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி..!!

    இனிமே EASY தான்..! மிஷன் சக்தி செயலியில் தமிழ்..! நன்றி தெரிவித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி..!!

    தமிழ்நாடு
    அடங்க மறுக்கும் கரப்பான்பூச்சி கட்சியினர்.. டெல்லி நோக்கி செல்லும் ரயில்களுக்கு அதிரடி தடை!!

    அடங்க மறுக்கும் கரப்பான்பூச்சி கட்சியினர்.. டெல்லி நோக்கி செல்லும் ரயில்களுக்கு அதிரடி தடை!!

    இந்தியா
    தமிழ் சினிமாவின் குட்டி தளபதி உதயமாகிறார்.!! ரிஸ்க் எடுக்கும் லைகா நிறுவனம்.. ஆக்ஷன் ஹீரோவாக ஜேசன் சஞ்சய்..!

    தமிழ் சினிமாவின் குட்டி தளபதி உதயமாகிறார்.!! ரிஸ்க் எடுக்கும் லைகா நிறுவனம்.. ஆக்ஷன் ஹீரோவாக ஜேசன் சஞ்சய்..!

    சினிமா

    செய்திகள்

    தமிழகத்தையே உலுக்கிய பழனி பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்... சிறுவர்கள் கொடுத்த ஷாக்கிங் வாக்குமூலம்...!

    தமிழகத்தையே உலுக்கிய பழனி பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்... சிறுவர்கள் கொடுத்த ஷாக்கிங் வாக்குமூலம்...!

    தமிழ்நாடு
    ரேஷன் கார்டு வெச்சிருக்கீங்களா..!! நாளைக்கு மிஸ் பண்ணிடாதீங்க..!! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!

    ரேஷன் கார்டு வெச்சிருக்கீங்களா..!! நாளைக்கு மிஸ் பண்ணிடாதீங்க..!! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    இனிமே EASY தான்..! மிஷன் சக்தி செயலியில் தமிழ்..! நன்றி தெரிவித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி..!!

    இனிமே EASY தான்..! மிஷன் சக்தி செயலியில் தமிழ்..! நன்றி தெரிவித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி..!!

    தமிழ்நாடு
    அடங்க மறுக்கும் கரப்பான்பூச்சி கட்சியினர்.. டெல்லி நோக்கி செல்லும் ரயில்களுக்கு அதிரடி தடை!!

    அடங்க மறுக்கும் கரப்பான்பூச்சி கட்சியினர்.. டெல்லி நோக்கி செல்லும் ரயில்களுக்கு அதிரடி தடை!!

    இந்தியா
    அதிமுக MLA-க்கள் ராஜினாமா வழக்கு..!! ஆப்சென்ட்டான நீதிபதி..!! இன்று தீர்ப்பு இல்லை..!!

    அதிமுக MLA-க்கள் ராஜினாமா வழக்கு..!! ஆப்சென்ட்டான நீதிபதி..!! இன்று தீர்ப்பு இல்லை..!!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றம் மலை மீது உச்சக்கட்ட பதற்றம்... குவிக்கப்பட்டது போலீஸ் படை... இந்து பக்தர்கள் ஆவேசம்...!

    திருப்பரங்குன்றம் மலை மீது உச்சக்கட்ட பதற்றம்... குவிக்கப்பட்டது போலீஸ் படை... இந்து பக்தர்கள் ஆவேசம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share