• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுக ஒரு தீய சக்தி.. 76% மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி! புள்ளிவிவரங்களுடன் விளாசிய முதல்வர் விஜய்!

    மக்களால் புறக்கணிக்கப்பட்ட திமுக, நம்மை எப்படி வேண்டுமானாலும் புண்படுத்தட்டும். புலம்பல் பாடல்கள் இசைக்கட்டும். நாம் அதைப்பற்றி கவலைப்படவே போவதில்லை என முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 13 May 2026 17:30:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM Vijay slams DMK with poll statistics after winning Floor Test; Calls out DMK’s "fake narrative."

    தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தமிழக மக்களுக்கு உருக்கமான மற்றும் அதிரடியான மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் திமுகவின் விமர்சனங்களுக்குப் புள்ளிவிவரங்களுடன் அவர் பதிலடி கொடுத்துள்ளார். மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள நமது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் 144 உறுப்பினர்களின் ஆதரவுடன் மகத்தான வெற்றி பெற்றதாகப் பேரவைத் தலைவரால் அறிவிக்கப்பட்டது" என முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார். 

    தவெக-வுக்குப் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு இல்லை என்ற எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த முதல்வர், தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்களை முன்வைத்தார். தனித்துப் போட்டியிட்ட தவெக 34.92% வாக்குகள் பெற்றுள்ளது. ஆனால், கூட்டணி பலத்துடன் போட்டியிட்ட திமுக தனிப்பட்ட முறையில் பெற்ற வாக்குகள் வெறும் 24.19% மட்டுமே. தவெக 1,72,26,209 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், திமுகவை விட 52,97,065 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. திமுகவின் கணக்குப்படி பார்த்தால், 76% தமிழக மக்களால் தீர்க்கமாக நிராகரிக்கப்பட்ட கட்சி திமுகதான் என முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    cmvijay

    தமது அரசுக்குக் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐ.யு.எம்.எல் ஆதரவு அளித்தது குறித்துப் பேசிய அவர், "மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருப்பதால்தான் இந்த இயக்கங்கள் நம்மை ஆதரித்தன. இதை திமுக ஏளனம் செய்வது புரியவில்லை" என்றார். மேலும், 1999-இல் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்த வரலாற்றையும் அவர் நினைவு கூர்ந்தார்.

    இதையும் படிங்க: விஜய் குதிரை பேரம் நடத்தல..! நான் நம்புறேன்..! வைகோ ஃபுல் சப்போர்ட்..!

    திமுக தவெக அரசை 'புஷ்பா அரசு' என ஏளனம் செய்ததற்கு, "தோல்வியால் திமுக பொறாமையில் புகை கக்குகிறது. எங்களைப் புண்படுத்தினாலும், புலம்பினாலும் கவலைப்படப் போவதில்லை; மக்கள் பணியே முக்கியம்" என விஜய் தெரிவித்துள்ளார். "திமுக செய்ய முடியாத பலவற்றை மேஜிக்கலாகவும் மிராக்கிளாகவும் நமது அரசு செய்து காட்டும்" என்றும் அவர் உறுதி அளித்தார்.

    "நாம் எப்போதும் நாகரிகம் காக்கும் நயத்தகு இயக்கமாகவே இருப்போம். அறிஞர் அண்ணாவின் கனிவைத்தான் அரசியலில் பின்பற்ற விரும்புகிறோம்" என்று கூறி தனது மடலை முதல்வர் நிறைவு செய்துள்ளார்.

    இதையும் படிங்க: உளவுத்துறைக்கு புதிய தலைமை... அஸ்ரா கார்க் நியமனம்..! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!

    மேலும் படிங்க
    தமிழக அரசின் புதிய அரசு தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம் - தவெக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழக அரசின் புதிய அரசு தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம் - தவெக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    குழந்தை பெற கணவருக்கு பரோல் வேண்டும்... ஆயுள் தண்டனை கைதியின் மனைவிக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    குழந்தை பெற கணவருக்கு பரோல் வேண்டும்... ஆயுள் தண்டனை கைதியின் மனைவிக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    தமிழக அரசியலில் மெகா திருப்பம்... தவெக கூட்டணிக்குள் வெடித்தது சர்ச்சை ... விஜய் முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு..!

    தமிழக அரசியலில் மெகா திருப்பம்... தவெக கூட்டணிக்குள் வெடித்தது சர்ச்சை ... விஜய் முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு..!

    அரசியல்
    அடுத்த மாதம் முதல் ஆட்டம் ஆரம்பம்... தங்கம் விலை சரசரவென குறையப்போகுதாம்... முதலமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட்..! 

    அடுத்த மாதம் முதல் ஆட்டம் ஆரம்பம்... தங்கம் விலை சரசரவென குறையப்போகுதாம்... முதலமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட்..! 

    இந்தியா
    மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலங்களின் உரிமை: நீட் தேர்வை ரத்து செய்ய முதல்வர் விஜய் அதிரடி வலியுறுத்தல்!

    மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலங்களின் உரிமை: நீட் தேர்வை ரத்து செய்ய முதல்வர் விஜய் அதிரடி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    “அறியாமல் செய்த தவறு; அரசியலாக்க வேண்டாம்”: அமைச்சர் கீர்த்தனா மன்னிப்பு!

    “அறியாமல் செய்த தவறு; அரசியலாக்க வேண்டாம்”: அமைச்சர் கீர்த்தனா மன்னிப்பு!

    அரசியல்

    செய்திகள்

    "அதிமுக ஒரு கடல்... அனைவரும் ஒன்றிணைய வேண்டும்": சசிகலா உருக்கமான வேண்டுகோள்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share