• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தொடங்கியது விஜயின் சர்கார்..!! மோசமான நிலையில் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.. CM விஜய் அதிரடி..!!

    தமிழ்நாடு அரசு என்ன நிலைமையில் இருக்கிறது என்பது தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிடுவேன் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
    Author By Shanthi M. Sun, 10 May 2026 11:24:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-vijay-speech

    தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக நடிகர் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் விஜய் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்ற உடனேயே அவர் மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் உரையாற்றிய அவர், தன் வாழ்க்கைப் பயணத்தையும், மக்களின் அன்பையும், எதிர்காலத் திட்டங்களையும் உணர்ச்சிப் பூர்வமாகப் பகிர்ந்து கொண்டார்.

    விஜய் தன் உரையில், “சினிமாவில் உதவி இயக்குநராகக் கஷ்டப்பட்ட ஒருவரின் மகன் நான். வறுமை, பசி ஆகியவற்றின் சுவையை வாழ்க்கையில் நன்கு அறிந்தவன். மன்னர் பரம்பரையில் இருந்து வரவில்லை. உங்களுடைய குடும்பத்தின் ஒரு அங்கமாகவே என்னை உணர்கிறேன்” என்று கூறினார். சினிமாவில் மக்கள் தனக்கு அளித்த பெரும் ஆதரவை நினைவுகூர்ந்த அவர், அந்த அன்புக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக அரசியலுக்கு வந்ததாகவும் விளக்கினார்.

    Cm vijay

    அரசியல் பயணத்தில் தான் சந்தித்த கஷ்டங்கள், அவமானங்கள் பற்றியும் அவர் பேசினார். “என்னுடன் நின்ற உங்களுக்கும் அந்தக் கஷ்டங்கள் ஏற்பட்டன. ஆனால் நீங்கள் ஒருபோதும் அதைப் பொருட்படுத்தவில்லை. இன்று சி.ஜோசப் விஜய் என்னும் என்னை உண்மையாக்கியிருக்கிறீர்கள்” என்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார். தன்னை ஒரு சாதாரண மனிதனாகவே பார்க்க வேண்டும் என்று வலியுறுத்திய விஜய், “நான் தேவதூதன் அல்ல. பொய் வாக்குறுதிகளை அளிக்க மாட்டேன். எது முடியுமோ அதை மட்டுமே செய்வேன்” என்று தெளிவுபடுத்தினார். 

    இதையும் படிங்க: #BREAKING: ஆட்சி அமைக்கிறது தவெக..! புதிய அரசுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து..!

    தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதி நிலைமை குறித்தும் அவர் மக்களிடம் பகிர்ந்து கொண்டார். “கஜானாவை சுத்தமாகக் காலி செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில் தான் தவெக அரசு பொறுப்பேற்றுள்ளது. விரைவில் மாநிலத்தின் உண்மையான நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என்று அறிவித்தார். 

    மக்களுக்கு உரையாற்றிய விஜய், “நான் சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றுவேன். கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். இது உங்கள் ஆட்சி” என்று உறுதியளித்தார். புதிய அரசு மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணும் என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாடு முழுவதும் நிலவுகிறது.

    இதையும் படிங்க: #BIG BREAKING: முதல்வராகிறார் விஜய்..! கிரீன் சிக்னல் காட்டிய திருமா..! விசிக ஆதரவு கடிதத்தை பெற்ற ஆதவ்..!

    மேலும் படிங்க
    திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்!!  வாய்ப்பு கிடைத்த அடுத்த கணமே மாறும் தலைமை!! மோடி குற்றச்சாட்டு!

    திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்!! வாய்ப்பு கிடைத்த அடுத்த கணமே மாறும் தலைமை!! மோடி குற்றச்சாட்டு!

    அரசியல்
    புதிய தலைமுறை; புதிய குரல்..!! தமிழக முதல்வர் விஜய்க்கு ராகுல் காந்தி வாழ்த்து..!!

    புதிய தலைமுறை; புதிய குரல்..!! தமிழக முதல்வர் விஜய்க்கு ராகுல் காந்தி வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    முன்னாள் முதல்வர்கள் கலந்து கொள்ளாத பதவியேற்பு விழா! மு.க.ஸ்டாலின்! இபிஎஸ்! ஓபிஎஸ் ஆப்சென்ட்!

    முன்னாள் முதல்வர்கள் கலந்து கொள்ளாத பதவியேற்பு விழா! மு.க.ஸ்டாலின்! இபிஎஸ்! ஓபிஎஸ் ஆப்சென்ட்!

    அரசியல்
    50 ஆண்டுகள் தவெக நிலைத்திருக்கும்!! இளம் வயது அமைச்சர் கீர்த்தனா ஆரூடம்!!

    50 ஆண்டுகள் தவெக நிலைத்திருக்கும்!! இளம் வயது அமைச்சர் கீர்த்தனா ஆரூடம்!!

    அரசியல்
    தற்காலிக சபாநாயகர் கருப்பையா தேர்வு!! உத்தரவில் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய்!!

    தற்காலிக சபாநாயகர் கருப்பையா தேர்வு!! உத்தரவில் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய்!!

    அரசியல்
    தொடங்கியது விஜய் ஆட்டம்!! அதிகாரிகள் மாற்றம்!! முதன்மை செயலராக செந்தில்குமார் ஐ.ஏ.எஸ் நியமனம்!

    தொடங்கியது விஜய் ஆட்டம்!! அதிகாரிகள் மாற்றம்!! முதன்மை செயலராக செந்தில்குமார் ஐ.ஏ.எஸ் நியமனம்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share