• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மதிய சாப்பாட்டிற்கு கூட வீட்டிற்கு செல்லாத விஜய்!! டிபன் பாக்சில் வரும் லஞ்ச்! அரசு அதிகாரிகளுக்கு முன்மாதிரி முதலமைச்சர்!

    தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகள் சாப்பிடுவது போல் விஜய்யும் மதிய உணவை அவரது அறையிலேயே சாப்பிடுகிறார்.
    Author By Pandian Fri, 15 May 2026 15:38:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM Vijay’s Strict Work Ethic Surprises Officials: Brings Lunch to Secretariat, Works Till Evening

    சென்னை: தமிழக முதலமைச்சராக கடந்த 10-ம் தேதி பொறுப்பேற்ற த.வெ.க. தலைவர் விஜய், அரசு ஊழியர் போன்ற கட்டுப்பாடான பணி நேரத்துடன் செயல்பட்டு வருவது அதிகாரிகள் மற்றும் போலீசாரிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த பிறகு, முதலமைச்சர் விஜய் தினமும் காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகம் வந்து விடுகிறார். ஒவ்வொரு துறை சார்ந்த அதிகாரிகளையும் அழைத்து, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், வருங்காலத்தில் செயல்படுத்த உள்ள புதிய திட்டங்கள் மற்றும் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை எப்படி விரைவாக நிறைவேற்றுவது என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

    மிகவும் கவனத்துக்குரிய விஷயம் என்னவென்றால், மதிய உணவுக்கு வீட்டுக்கு செல்லாமல், காலையில் வீட்டில் இருந்து சாப்பாட்டை கையோடு எடுத்து வருகிறார். தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையிலேயே மற்ற அதிகாரிகள் சாப்பிடுவது போல் அவரும் மதிய உணவை உட்கொள்கிறார். உணவுக்குப் பிறகும் தொடர்ந்து துறை வாரியாக ஆலோசனைகளை நடத்துகிறார். மாலை 5 மணிக்கு மேல் தான் வீடு திரும்புகிறார்.

    இதையும் படிங்க: அமைச்சரவை அமைக்க தயக்கம் காட்டும் விஜய்!! தவெகவுக்கு தலைவலி தருவது யார்?!

    cmvijay

    முந்தைய முதலமைச்சர்கள் பெரும்பாலும் மதிய உணவுக்கு வீட்டுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வருவது வழக்கம். ஆனால், புதிய முதலமைச்சர் விஜய்யின் இந்தப் பணி பாணி அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

    “முதலமைச்சர் தினமும் சரியான நேரத்துக்கு வந்து, இரவு வரை பணியாற்றுவதும், அலுவலகத்திலேயே உணவு உட்கொள்வதும் அரசு இயந்திரத்துக்கு புதிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது” என்று உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

    முதலமைச்சர் விஜய்யின் இந்த கடுமையான உழைப்பும் ஒழுக்கமும் அரசு நிர்வாகத்தில் வேகத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றும் நோக்கில் அவர் தொடர்ந்து தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    புதிய அரசு பொறுப்பேற்ற முதல் கட்டத்திலேயே முதலமைச்சர் விஜய்யின் இந்த அர்ப்பணிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரது இந்தப் பணி முறை தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இதையும் படிங்க: அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்க தாமதிக்கும் முதல்வர் விஜய்! 3,000 கோப்புகள் தேக்கம்!

    மேலும் படிங்க
    “உங்களுக்கு வந்தால் ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?”... எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பார்க்காத இடத்தில் இருந்து வந்த எதிர்ப்பு...!

    “உங்களுக்கு வந்தால் ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?”... எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பார்க்காத இடத்தில் இருந்து வந்த எதிர்ப்பு...!

    அரசியல்
    கொஞ்சம் டைம் கொடுங்க... திடீரென ரூ.2,500 குறித்து வந்து விழுந்த கேள்வி... திடுக்கிட்டுப் போன அமைச்சர் கீர்த்தனா...!

    கொஞ்சம் டைம் கொடுங்க... திடீரென ரூ.2,500 குறித்து வந்து விழுந்த கேள்வி... திடுக்கிட்டுப் போன அமைச்சர் கீர்த்தனா...!

    தமிழ்நாடு
    பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமை..!! திரும்ப பெற முதல்வர் விஜய் வலியுறுத்தல்..!!

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமை..!! திரும்ப பெற முதல்வர் விஜய் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    கச்சா எண்ணெய் விலை எதிரொலி..! டாலர் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!! முதலீட்டாளர்களுக்கு ஷாக்..!

    கச்சா எண்ணெய் விலை எதிரொலி..! டாலர் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!! முதலீட்டாளர்களுக்கு ஷாக்..!

    இந்தியா
    டெக் மகேந்திரா வளாகத்தில் கோர தீ விபத்து..! கரும்புகையுடன் எழுந்த தீ..! பேரதிர்ச்சி..!

    டெக் மகேந்திரா வளாகத்தில் கோர தீ விபத்து..! கரும்புகையுடன் எழுந்த தீ..! பேரதிர்ச்சி..!

    தமிழ்நாடு
    "நீட்"...! ஆன்லைனில் மட்டும் முறைகேடு நடக்காதா..? எம்.பி. கார்த்தி சிதம்பரம் சரமாரி கேள்வி..!

    "நீட்"...! ஆன்லைனில் மட்டும் முறைகேடு நடக்காதா..? எம்.பி. கார்த்தி சிதம்பரம் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share