• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    டெண்டர் இல்லாமல் ரூ.1.35கோடிக்கு அட்வான்ஸ்? வாய்மொழி உத்தரவுக்கு வாரி வழங்கிய திமுக! முறைகேடு அம்பலம்?

    கோவை மாநகராட்சியில் தி.மு.க., ஆட்சியில் டெண்டர் கோராமல், ரூ.1.35 கோடியில் கூடுதல் பணிகள் 'அட்வான்ஸ் ஒர்க்' என்ற முறையில் செய்தது தெரியவந்துள்ளது.
    Author By Pandian Fri, 19 Jun 2026 11:01:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Coimbatore Corporation Scam: Rs 1.35 Crore Advance Work Irregularity in CM Creation Centre Exposed

    கோவை மாநகராட்சியில் தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு பணிகளில் முறைகேடுகள் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வருகின்றன. குறிப்பாக, 33வது வார்டு கவுண்டம்பாளையத்தில் ரூ.3.36 கோடி செலவில் கட்டப்பட்ட 'முதல்வர் படைப்பகம்' வளாகத்தில், டெண்டர் விடாமல் ரூ.1.35 கோடி அளவுக்கு கூடுதல் பணிகள் 'அட்வான்ஸ் ஒர்க்' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதல்வர் விஜய் வசம் உள்ள நிலையில், அரசு வெளிப்படைத் தன்மையுடன் டெண்டர் முறையைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆனால், முந்தைய தி.மு.க. ஆட்சியில் கோவை மாநகராட்சியில் இந்த விதிமுறைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. வெள்ளம், தீ விபத்து போன்ற அவசர பேரிடர் சமயங்களில் மட்டுமே அட்வான்ஸ் ஒர்க் செய்ய அனுமதி உண்டு. கட்டடப் பணிகளுக்கு இந்த முறையைப் பயன்படுத்தக் கூடாது என்பது தெளிவான விதி.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் போட்டோவை என் ஆபிசில் வைக்க மாட்டேன்! அடம்பிடிக்கும் கோவை திமுக மேயர்!

    ஆனால், முதல்வர் படைப்பகத்தில் ரூ.85 லட்சம் அளவுக்கு அபிவிருத்தி பணிகளும், இரண்டாவது தளத்தில் ரூ.50 லட்சம் செலவில் மேற்கூரை அமைக்கும் பணியும் டெண்டர் இல்லாமல் அட்வான்ஸ் ஒர்க் மூலம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்கான பணம் இதுவரை மாநகராட்சியால் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படவில்லை. 

    AdvanceWorkIrregularity

    மேலும், 22ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் 40 பணிகளுக்கு இ-டெண்டர் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அதில், முதல்வர் படைப்பகத்தில் ஏற்கெனவே அட்வான்ஸ் ஒர்க் என்ற பெயரில் செய்யப்பட்ட ரூ.1.35 கோடி பணிகளுக்கும் இப்போது டெண்டர் கோரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

    மாநகராட்சி அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவை நம்பி பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள், தங்கள் செலவுகளை எப்படி மீட்டெடுப்பது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.

    மாநகராட்சி உதவி பொறியாளர்கள், உதவி நிர்வாக பொறியாளர், நிர்வாக பொறியாளர் மற்றும் தலைமை பொறியாளர் உள்ளிட்டோர் ஒப்புதல் இல்லாமல் டெண்டர் இன்றி எந்தப் பணியையும் செய்ய அனுமதிக்க முடியாது. இந்த விதிமீறல் சட்டப்படி குற்றமாகும். தெரிந்தே இத்தகைய முறைகேடுகளை அனுமதித்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    கோவை மாநகராட்சி முழுவதும் இதுபோன்று எத்தனை பணிகள் டெண்டர் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன என முழுமையான விசாரணை நடத்தி, ஏதேனும் நிதி இழப்பு ஏற்பட்டிருந்தால் அரசு கஜானாவுக்கு மீட்டெடுக்க வேண்டும் என்று அரசியல் மற்றும் நகரவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர். 

    இதையும் படிங்க: மருந்து கட்டுப்பாட்டு துறையில் கரைபுரண்டோடும் ஊழல்! கண்காணித்து நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்?!

    மேலும் படிங்க
    இறந்தவர்கள் பெயர்கள் நீக்கும் நடவடிக்கை..!! ரேஷன் அட்டையில் வந்த அதிரடி மாற்றம்..!!

    இறந்தவர்கள் பெயர்கள் நீக்கும் நடவடிக்கை..!! ரேஷன் அட்டையில் வந்த அதிரடி மாற்றம்..!!

    தமிழ்நாடு
    காற்றில் பறந்த சி.எம். உத்தரவு... மூடிய வேகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்... மக்கள் கொந்தளிப்பு...!

    காற்றில் பறந்த சி.எம். உத்தரவு... மூடிய வேகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்... மக்கள் கொந்தளிப்பு...!

    தமிழ்நாடு
    விவசாயிகள் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொண்ட தவெக அமைச்சர்... வாயை விட்டு சிக்கிய ஜெகன்நாத் மிஸ்ரா...!

    விவசாயிகள் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொண்ட தவெக அமைச்சர்... வாயை விட்டு சிக்கிய ஜெகன்நாத் மிஸ்ரா...!

    தமிழ்நாடு
    நெஞ்சை உலுக்கும் சோகம்... நீட் பயம்..! மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்..!!

    நெஞ்சை உலுக்கும் சோகம்... நீட் பயம்..! மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்..!!

    தமிழ்நாடு
    கீர்த்தி சுரேஷ் நீ போ.. க்ரித்தி ஷெட்டி நீ வா..!! பட பூஜையில் நடிகைகள் இழுத்து அட்ராசிட்டி செய்த முதியவர்.. கிளம்பிய சர்ச்சை..!

    கீர்த்தி சுரேஷ் நீ போ.. க்ரித்தி ஷெட்டி நீ வா..!! பட பூஜையில் நடிகைகள் இழுத்து அட்ராசிட்டி செய்த முதியவர்.. கிளம்பிய சர்ச்சை..!

    சினிமா
    விரைவில்... போதை சாம்ராஜ்யம் வேரோடு ஒழிப்பு... அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

    விரைவில்... போதை சாம்ராஜ்யம் வேரோடு ஒழிப்பு... அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இறந்தவர்கள் பெயர்கள் நீக்கும் நடவடிக்கை..!! ரேஷன் அட்டையில் வந்த அதிரடி மாற்றம்..!!

    இறந்தவர்கள் பெயர்கள் நீக்கும் நடவடிக்கை..!! ரேஷன் அட்டையில் வந்த அதிரடி மாற்றம்..!!

    தமிழ்நாடு
    காற்றில் பறந்த சி.எம். உத்தரவு... மூடிய வேகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்... மக்கள் கொந்தளிப்பு...!

    காற்றில் பறந்த சி.எம். உத்தரவு... மூடிய வேகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்... மக்கள் கொந்தளிப்பு...!

    தமிழ்நாடு
    விவசாயிகள் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொண்ட தவெக அமைச்சர்... வாயை விட்டு சிக்கிய ஜெகன்நாத் மிஸ்ரா...!

    விவசாயிகள் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொண்ட தவெக அமைச்சர்... வாயை விட்டு சிக்கிய ஜெகன்நாத் மிஸ்ரா...!

    தமிழ்நாடு
    நெஞ்சை உலுக்கும் சோகம்... நீட் பயம்..! மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்..!!

    நெஞ்சை உலுக்கும் சோகம்... நீட் பயம்..! மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்..!!

    தமிழ்நாடு
    விரைவில்... போதை சாம்ராஜ்யம் வேரோடு ஒழிப்பு... அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

    விரைவில்... போதை சாம்ராஜ்யம் வேரோடு ஒழிப்பு... அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

    தமிழ்நாடு
    ஆசிரியர்களின் கவனத்திற்கு..!! TET தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு..!!

    ஆசிரியர்களின் கவனத்திற்கு..!! TET தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share