• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முதல்வர் விஜய் போட்டோவை என் ஆபிசில் வைக்க மாட்டேன்! அடம்பிடிக்கும் கோவை திமுக மேயர்!

    கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தன் அறையில், முதல்வர் விஜய் போட்டோவை வைக்க மறுப்பு தெரிவித்து, கோவை தி.மு.க., பெண் மேயர் அடம் பிடிப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.
    Author By Pandian Wed, 20 May 2026 11:29:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Coimbatore DMK Mayor Refuses to Keep CM Vijay Photo in Her Office – Big Controversy

    கோவை: முதல்வர் விஜய் புகைப்படத்தை தன் அறையில் வைக்க மறுப்பு தெரிவித்து கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். தமிழக அரசின் அதிகாரப்பூர்வ நடவடிக்கையாக அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் முதல்வர் விஜய் புகைப்படங்கள் அனுப்பப்பட்ட நிலையில், கோவை மாநகராட்சியில் இந்த மறுப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர், துணை கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளின் அறைகள் மற்றும் கூட்ட அரங்குகளில் முதல்வர் விஜய் படம் ஏற்கெனவே மாட்டப்பட்டுள்ளது. துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் தங்கள் அறைகளில் படத்தை வைத்துள்ளனர். ஆனால், மேயர் ரங்கநாயகி தனது அறையில் முதல்வர் படம் வைப்பதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார்.

    மேயர் அறைக்குள் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், நேரு, செந்தில் பாலாஜி உள்ளிட்ட தி.மு.க. தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. முதல்வர் விஜய் படத்தை அறைக்கு வெளியே சிறிய அளவில் தொங்கவிடப்பட்டுள்ளதாகவும், உள்ளே வைக்க மாட்டேன் என மேயர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்? எஸ்.பி வேலுமணி தரப்பினருக்கு அமைச்சர் பதவி? புதிய அமைச்சர்கள் யார்?

    cmvijay

    மேயர் ரங்கநாயகியிடம் கேட்டபோது, “எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் எங்கள் கட்சித் தலைவர்களின் படங்களை எடுக்க முடியாது. அவர்களைப் பார்க்கும்போது புத்துணர்ச்சி கிடைக்கிறது. முதல்வர் படத்தை அறைக்கு முன்பு வைத்திருக்கிறோம். எனது பதவிக்காலம் 2027 ஜனவரி வரை உள்ளது. அதுவரை என் அறைக்குள் முதல்வர் விஜய் படம் வைக்க மாட்டேன்” என்று தெரிவித்தார்.

    மேயர் மட்டுமின்றி, சில மண்டலத் தலைவர்கள் மற்றும் நிலைக்குழு தலைவர்களும் தங்கள் அறைகளில் முதல்வர் படம் வைக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை தி.மு.க.வுக்குள் உள்ளூர் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அரசு தரப்பில் அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வ புகைப்படத்தை மேயர் அறையில் வைக்க மறுப்பது முதல்வரை அவமானப்படுத்தும் செயல் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்த சர்ச்சை கோவை மாநகராட்சியில் புதிய அரசியல் புயலை கிளப்பியுள்ளது. மேயரின் இந்த அணுகுமுறை பலரது கண்டனத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், அரசு உயர் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் தமிழக அரசியலில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம்!! ரூ.1 லட்சம் பரிசு! தமிழக அரசு அறிவிப்பு!

    மேலும் படிங்க
    கடன் சுமையில் அமெரிக்கா! வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த பொதுக்கடன்… டிரம்புக்கு புதிய சிக்கல்!

    கடன் சுமையில் அமெரிக்கா! வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த பொதுக்கடன்… டிரம்புக்கு புதிய சிக்கல்!

    உலகம்
    கார் ஆடம்பரம் கிடையாது... பேரவையில் உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் பதிலடி.!!

    கார் ஆடம்பரம் கிடையாது... பேரவையில் உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் பதிலடி.!!

    தமிழ்நாடு
    சி.எம்.விஜய்க்கு சிக்கல்... நாளை தமிழகம் முழுவதும் களமிறங்கும் மார்க்சிஸ்ட்... தவெகவுக்கு டைரக்ட் வார்னிங்...!

    சி.எம்.விஜய்க்கு சிக்கல்... நாளை தமிழகம் முழுவதும் களமிறங்கும் மார்க்சிஸ்ட்... தவெகவுக்கு டைரக்ட் வார்னிங்...!

    அரசியல்
    அப்போது 13 டிக்கெட் தான் இருந்தது..  படம் பார்க்க பட்ட அவஸ்த்தை..!! இன்னைக்கு நயன்தாராவுடனே நடிக்கிறேன்.. மனம் திறந்த கவின்..!

    அப்போது 13 டிக்கெட் தான் இருந்தது.. படம் பார்க்க பட்ட அவஸ்த்தை..!! இன்னைக்கு நயன்தாராவுடனே நடிக்கிறேன்.. மனம் திறந்த கவின்..!

    சினிமா

    ''ஊமையா நாங்க..!!'' - கொந்தளித்த செந்தில் பாலாஜி Vs சீறி எழுந்த சிடிஆர்... பேரவையில் காரசார விவாதம்...!

    அரசியல்
    “மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்!” டிரம்பின் புதிய தடைகளுக்கு ஈரான் கடும் பதிலடி! வெடித்தது புதிய சர்ச்சை

    “மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்!” டிரம்பின் புதிய தடைகளுக்கு ஈரான் கடும் பதிலடி! வெடித்தது புதிய சர்ச்சை

    உலகம்

    செய்திகள்

    கடன் சுமையில் அமெரிக்கா! வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த பொதுக்கடன்… டிரம்புக்கு புதிய சிக்கல்!

    கடன் சுமையில் அமெரிக்கா! வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த பொதுக்கடன்… டிரம்புக்கு புதிய சிக்கல்!

    உலகம்
    கார் ஆடம்பரம் கிடையாது... பேரவையில் உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் பதிலடி.!!

    கார் ஆடம்பரம் கிடையாது... பேரவையில் உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் பதிலடி.!!

    தமிழ்நாடு
    சி.எம்.விஜய்க்கு சிக்கல்... நாளை தமிழகம் முழுவதும் களமிறங்கும் மார்க்சிஸ்ட்... தவெகவுக்கு டைரக்ட் வார்னிங்...!

    சி.எம்.விஜய்க்கு சிக்கல்... நாளை தமிழகம் முழுவதும் களமிறங்கும் மார்க்சிஸ்ட்... தவெகவுக்கு டைரக்ட் வார்னிங்...!

    அரசியல்
    ''ஊமையா நாங்க..!!'' - கொந்தளித்த செந்தில் பாலாஜி Vs சீறி எழுந்த சிடிஆர்... பேரவையில் காரசார விவாதம்...!

    ''ஊமையா நாங்க..!!'' - கொந்தளித்த செந்தில் பாலாஜி Vs சீறி எழுந்த சிடிஆர்... பேரவையில் காரசார விவாதம்...!

    அரசியல்
    “மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்!” டிரம்பின் புதிய தடைகளுக்கு ஈரான் கடும் பதிலடி! வெடித்தது புதிய சர்ச்சை

    “மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்!” டிரம்பின் புதிய தடைகளுக்கு ஈரான் கடும் பதிலடி! வெடித்தது புதிய சர்ச்சை

    உலகம்
    எஃப்ஐஆர் பதிவு செய்யுங்கள்! போலீசாருடன் மோதல்!! காவல் நிலைய வாசலில் ராகுல் காந்தி தர்ணா!

    எஃப்ஐஆர் பதிவு செய்யுங்கள்! போலீசாருடன் மோதல்!! காவல் நிலைய வாசலில் ராகுல் காந்தி தர்ணா!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share