• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கோவை தெற்கு தொகுதியில் மட்டும் 3 கோடீஸ்வர வேட்பாளர்கள்... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

    தவெக சார்பில் போட்டியிடும் வி.செந்தில்குமார், திமுக, அதிமுக வேட்பாளர்களைக் காட்டிலும் தன்னிடம் அதிக சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Tue, 07 Apr 2026 08:56:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    coimbatore-south-constituency candidate asset details

    கோவை தெற்கு தொகுதியில் மூன்று கோடீஸ்வர வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் தவெக சார்பில் போட்டியிடும் வி.செந்தில்குமார், திமுக, அதிமுக வேட்பாளர்களைக் காட்டிலும் தன்னிடம் அதிக சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

    அம்மன் கே.அர்ச்சுணன்: 

      அதிமுக சார்பில் போட்டியிடும் அம்மன் கே.அர்ச்சுணன், வியாபாரம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ள நிலையில், அவர் கடந்த 2021 தேர்தலில் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட்டபோது தன்னிடம் ரூ.59.70 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகவும், ரூ.1.98 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.  

    இதையும் படிங்க: விடிந்ததுமே தடாலடி மாற்றம்... விஜய்க்கு கிடைத்தது அனுமதி... தவெக தொண்டர்களுக்கு ஹேப்பி நியூஸ்...!

    இந்நிலையில் தற்போது தன்னிடம் தனியாக ரூ.55.80 லட்சம் மதிப்பிலான 400 கிராம் தங்கம் இருப்பதாகவும், தனது நிறுவனத்துக்காக வாங்கப்பட்ட 2,697 கிராம் தங்கத்தில் ரூ.1.07 கோடி மதிப்பிலான 899 கிராம் தங்கம் இருப்பதாகவும், ஒட்டுமொத்தமாக ரூ.5.76 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் தற்போது ரூ.2.74 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாகவும், ரூ.4.45 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    கட்சிக்கு கடன்பட்ட செந்தில் பாலாஜி: 

    கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வி.செந்தில் பாலாஜி, தான் விவசாயம், பொது சேவையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 2021 தேர்தலில் தன்னிடம் ரூ.97.93 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகவும், ரூ.1.10 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாகவும், ரூ.9.05 லட்சம் வங்கிக் கடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்த நிலையில், தற்போது தன்னிடம் ரூ.1.12 கோடி அசையும் சொத்துகள் இருப்பதாகவும், ரூ.1.35 கோடி மதிப்பிலான அசையா சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

     தன்னிடம் ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள கைத்துப்பாக்கி ஒன்று இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், கடந்த 2021 தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டபோது தேர்தல் செலவுகளுக்காக திமுக கட்சித் தலைமை வழங்கிய தொகையில், செலவுகள் போக ரூ.9.35 லட்சம் கடனை திமுகவுக்கு கொடுக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.24.65 லட்சம் வருமான வரி பாக்கி இருப்பதாகவும், வரி விதிப்பை எதிர்த்து மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    கோடீஸ்வர தவெக வேட்பாளர்: 

     கோவை தெற்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் தொழிலதிபர் வி.செந்தில்குமார், தன்னிடம் 400 கிராம் தங்கம் உள்ளிட்ட ரூ.1.46 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.10.06 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும், ரூ.2.88 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

     தெற்கு தொகுதியில் மேற்கண்ட மூன்று கோடீஸ்வர வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் 25 வயது இளம் வேட்பாளர் வீ.பேரறிவாளன், தன்னிடம் கையிருப்பாக ரூ.20 ஆயிரம், வங்கிக் கணக்கில் ரூ.8 ஆயிரம், ரூ.30 ஆயிரம் மதிப்பிலான இருசக்கர வாகனம் என மொத்தம் 58,134 ரூபாய்க்கு மட்டுமே சொத்து இருப்பதாகவும் தன்னிடம் அசையா சொத்துகள் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
     
    இதையும் படிங்க: விஜய்க்கு அடி மேல் அடி... கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி...தவெகவினருக்கு வெளியானது அதிர்ச்சி செய்தி...!!

    மேலும் படிங்க
    பாங்காக்கில் பயங்கர தீ விபத்து..!! 27 பேர் பரிதாப பலி, 63 பேர் காயம்..!!

    பாங்காக்கில் பயங்கர தீ விபத்து..!! 27 பேர் பரிதாப பலி, 63 பேர் காயம்..!!

    உலகம்
    தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவர் லயோலா மணி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவர் லயோலா மணி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    2 வாரமா லண்டன்ல என்ன பண்ணுறார் மு.க.ஸ்டாலின்! முதல்வர் விஜய் டேபிளில் உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்!

    2 வாரமா லண்டன்ல என்ன பண்ணுறார் மு.க.ஸ்டாலின்! முதல்வர் விஜய் டேபிளில் உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்!

    அரசியல்
    18 தொழிலாளர்கள் உயிரிழந்த அமோனியா விபத்து... இறால் தொழிற்சாலைக்கு ‘சீல்’! மின்சாரமும் துண்டிப்பு

    18 தொழிலாளர்கள் உயிரிழந்த அமோனியா விபத்து... இறால் தொழிற்சாலைக்கு ‘சீல்’! மின்சாரமும் துண்டிப்பு

    தமிழ்நாடு
    பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.. திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!! இபிஎஸ் அறிவிப்பு..!!

    பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.. திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!! இபிஎஸ் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    "எ.வ.வேலுக்கு சிக்கல்! சாலை முறைகேடு வழக்கில் புதிய திருப்பம்... சுப்ரீம் கோர்ட்டை நாடும் தமிழக அரசு!"

    "எ.வ.வேலுக்கு சிக்கல்! சாலை முறைகேடு வழக்கில் புதிய திருப்பம்... சுப்ரீம் கோர்ட்டை நாடும் தமிழக அரசு!"

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share