• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    59 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சரவையில் இடம் பெறும் காங்.,!! என்னென்ன துறைகள் ஒதுக்குவார் விஜய்?!

    விஜய்யின் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், அது என்னென்ன துறைகள் என்ற விவரம் கசிந்திருக்கிறது.
    Author By Pandian Thu, 21 May 2026 10:44:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    congress-likely-to-get-tourism-and-higher-education-in-vijay-cabinet

    தமிழகத்தில் விஜய் (Vijay) தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கூட்டணி கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress)க்கு ஒதுக்கப்பட உள்ள துறைகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

    அதன்படி, கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு சுற்றுலாத்துறையும், மேலூர் தொகுதி எம்.எல்.ஏ பெ. விஸ்வநாதனுக்கு உயர்கல்வித்துறையும் வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

    கடந்த மே 10ஆம் தேதி முதலமைச்சராக விஜய் பதவியேற்றபோது, செங்கோட்டையன், புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 9 அமைச்சர்களும் உடன் பதவியேற்றனர். பின்னர், கடந்த 16ஆம் தேதி அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டன.

    இதையும் படிங்க: கொங்கு மண்டலத்தை குறி வைக்கும் விஜய்!! தவெக அமைச்சரவையில் 8 பேருக்கு பதவி! அதிரடி திட்டம்!

    ஆனால் வேளாண்மை, வனத்துறை, வருவாய், வீட்டுவசதி, உயர்கல்வி, கூட்டுறவு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் போன்ற பல முக்கிய துறைகள் காலியாகவே இருந்தன. இதனால் விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியது.

    breakingnews

    இந்த சூழலில், ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கிய காங்கிரஸ், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் விஜய் இருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற மேலூர் தொகுதி எம்.எல்.ஏ விஸ்வநாதன் மற்றும் கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது.

    குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் சட்டப்படிப்பு முடித்தவர் என்பதாலும், சுற்றுலா வளர்ச்சிக்கு ஏற்ற மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாலும் அவருக்கு சுற்றுலாத்துறை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேபோல், முன்னாள் எம்பியாக நாடாளுமன்ற அனுபவம் கொண்ட விஸ்வநாதனுக்கு உயர்கல்வித்துறை வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “எந்த துறையை கொடுத்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம்” என தெரிவித்துள்ளார். அதே சமயம் விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகள் அமைச்சரவையில் இணைவது குறித்து விரைவில் முடிவு அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: சென்னையில் மட்டும் 7 அமைச்சர்கள்!! தலைநகரில் தனிகவனம் செலுத்தும் விஜய்! பின்னணி இதோ!

    மேலும் படிங்க
    GEN Z தலைமுறை அதிகாரத்தை பழகப் போகிறது..! அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!

    GEN Z தலைமுறை அதிகாரத்தை பழகப் போகிறது..! அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றம் கோயிலில் விதிமீறலா? அமைச்சருக்காக நடை அடைப்பில் தாமதமா? அறிக்கை கேட்கும் ஹைகோர்ட்!

    திருப்பரங்குன்றம் கோயிலில் விதிமீறலா? அமைச்சருக்காக நடை அடைப்பில் தாமதமா? அறிக்கை கேட்கும் ஹைகோர்ட்!

    தமிழ்நாடு
    ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடிப்பில் உருவாகும் ‘ப்ளாஸ்ட்’..!! இன்று மாலை செம ட்ரீட்.. second single அப்டேட் ரிலீஸ்..!

    ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடிப்பில் உருவாகும் ‘ப்ளாஸ்ட்’..!! இன்று மாலை செம ட்ரீட்.. second single அப்டேட் ரிலீஸ்..!

    சினிமா
    அப்பா – மகள் உணர்வுகளை பேசும் புதிய படத்தில் சிரஞ்சீவி..! பவன் கல்யாண் தலைமையில் தொடங்கிய ‘மெகா 158’ படப்பிடிப்பு..!

    அப்பா – மகள் உணர்வுகளை பேசும் புதிய படத்தில் சிரஞ்சீவி..! பவன் கல்யாண் தலைமையில் தொடங்கிய ‘மெகா 158’ படப்பிடிப்பு..!

    சினிமா
    "கொலுசை கழட்டு”... அடுத்த நொடி சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..! அம்பத்தூரில் பரபரப்பு சம்பவம்!

    "கொலுசை கழட்டு”... அடுத்த நொடி சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..! அம்பத்தூரில் பரபரப்பு சம்பவம்!

    தமிழ்நாடு
    கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா?... பழனி கோயில் படிக்கட்டில் இளம் ஜோடி செய்த காரியம்... பக்தர்கள் ஆவேசம்...!

    கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா?... பழனி கோயில் படிக்கட்டில் இளம் ஜோடி செய்த காரியம்... பக்தர்கள் ஆவேசம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    GEN Z தலைமுறை அதிகாரத்தை பழகப் போகிறது..! அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!

    GEN Z தலைமுறை அதிகாரத்தை பழகப் போகிறது..! அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றம் கோயிலில் விதிமீறலா? அமைச்சருக்காக நடை அடைப்பில் தாமதமா? அறிக்கை கேட்கும் ஹைகோர்ட்!

    திருப்பரங்குன்றம் கோயிலில் விதிமீறலா? அமைச்சருக்காக நடை அடைப்பில் தாமதமா? அறிக்கை கேட்கும் ஹைகோர்ட்!

    தமிழ்நாடு

    "கொலுசை கழட்டு”... அடுத்த நொடி சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..! அம்பத்தூரில் பரபரப்பு சம்பவம்!

    தமிழ்நாடு
    கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா?... பழனி கோயில் படிக்கட்டில் இளம் ஜோடி செய்த காரியம்... பக்தர்கள் ஆவேசம்...!

    கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா?... பழனி கோயில் படிக்கட்டில் இளம் ஜோடி செய்த காரியம்... பக்தர்கள் ஆவேசம்...!

    தமிழ்நாடு
    திருச்சி கிழக்கு திருமாவளவனுக்கு!!  சிதம்பரம் எம்.பி., தொகுதி த.வெ.க.,வுக்கு! புது டீல் ரெடி!

    திருச்சி கிழக்கு திருமாவளவனுக்கு!! சிதம்பரம் எம்.பி., தொகுதி த.வெ.க.,வுக்கு! புது டீல் ரெடி!

    அரசியல்
    திமுக தோல்விக்கு இதுதான் காரணம்! உடன்பிறப்பின் குரல் இணையதளத்தில் கொட்டித்தீர்த்த தொண்டர்கள்!

    திமுக தோல்விக்கு இதுதான் காரணம்! உடன்பிறப்பின் குரல் இணையதளத்தில் கொட்டித்தீர்த்த தொண்டர்கள்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share