• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சென்னையில் மட்டும் 7 அமைச்சர்கள்!! தலைநகரில் தனிகவனம் செலுத்தும் விஜய்! பின்னணி இதோ!

    தலைநகர் சென்னைக்கு கேபினட்டில் அதிமுக்கியத்துவம் கொடுத்துள்ளார் முதலமைச்சர் விஜய். 33 பேர் கொண்ட அமைச்சரவையில் சென்னையில் இருந்து 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.
    Author By Pandian Thu, 21 May 2026 10:18:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vijay-gives-chennai-top-priority-in-tvk-cabinet-7-ministers-from-capital

    தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ள Vijay தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரவை அமைப்பு, தற்போது மாநில அரசியலில் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது.

    குறிப்பாக, திமுகவின் பாரம்பரிய பலமாக கருதப்பட்ட தலைநகர் சென்னை நகரில் 16 தொகுதிகளில் 14 இடங்களை கைப்பற்றிய தவெக, அதனை அடுத்த கட்ட அரசியல் கோட்டையாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

    33 பேர் கொண்ட புதிய அமைச்சரவையில் முதலமைச்சர் விஜய் உட்பட மொத்தம் 7 அமைச்சர்கள் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருப்பது முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: "மீண்டும் வந்தே மாதரம் முதலிடம் "..! தமிழக அமைச்சர்கள் பதவியேற்பு விழா தொடக்கம்..!

    பெரம்பூர் தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், தி.நகர் தொகுதியின் என். ஆனந்த், மயிலாப்பூரின் வெங்கட் ரமணன், வில்லிவாக்கத்தின் ஆதவ் அர்ஜுனா, எழும்பூரின் ராஜ்மோகன் ஆகியோர் ஏற்கனவே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர்.

    ChennaiNews

    தற்போது நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் ஆர்.கே நகர் தொகுதியின் மரிய வில்சன் மற்றும் வேளச்சேரி தொகுதியின் குமார் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    அமைச்சரவை மட்டுமல்லாமல், ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற ஜேசிடி பிரபாகர் சட்டப்பேரவை சபாநாயகராகவும், விருகம்பாக்கம் தொகுதியின் சபரிநாதன் அரசு தலைமை கொறடாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னையில் வெற்றி பெற்ற 14 எம்.எல்.ஏ-க்களில் 9 பேருக்கு முக்கிய அதிகாரப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    தமிழக அரசியலில் ஆட்சியை பிடிக்கவும், நீண்ட காலம் தக்கவைக்கவும் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகர்ப்புற வாக்கு வங்கி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    இதை நன்கு உணர்ந்துள்ள விஜய், நிர்வாகத்தின் மையமாக இருக்கும் சென்னையை நேரடியாக கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்த அரசியல் நகர்வை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    நகர்ப்புற வளர்ச்சி, மெட்ரோ விரிவாக்கம், வெள்ள மேலாண்மை, போக்குவரத்து மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் விரைவான மாற்றங்களை கொண்டு வந்து, சென்னையை தவெக ஆட்சியின் முகமாக மாற்றும் திட்டத்தில் அரசு செயல்பட உள்ளது என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    இதையும் படிங்க: "REAL மாமன்னன் MOMENT"..! தந்தைக்கு சீட் கொடுக்காத அதிமுக... மகனை அமைச்சராக்கிய தவெக..!

    மேலும் படிங்க
    தவெக அமைச்சரவையில் 23 அமைச்சர்கள் பதவியேற்பு... யார் யாருக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கப்பட வாய்ப்பு...!

    தவெக அமைச்சரவையில் 23 அமைச்சர்கள் பதவியேற்பு... யார் யாருக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கப்பட வாய்ப்பு...!

    அரசியல்
    தீபாவளி தான் டார்க்கெட்டே.. மின்னல் வேகத்தில் நடைபெறும் படப்பிடிப்பு..!! மீண்டும் பேசுபொருளான ‘அரசன்’ படம்..!

    தீபாவளி தான் டார்க்கெட்டே.. மின்னல் வேகத்தில் நடைபெறும் படப்பிடிப்பு..!! மீண்டும் பேசுபொருளான ‘அரசன்’ படம்..!

    சினிமா
    தவெக சார்பில் ராஜ்யசபா எம்.பி ஆகப்போவது யார்? ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட்? எகிறும் எதிர்பார்ப்பு!

    தவெக சார்பில் ராஜ்யசபா எம்.பி ஆகப்போவது யார்? ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட்? எகிறும் எதிர்பார்ப்பு!

    அரசியல்
    கருப்பனை வீட்டிற்கு அழைக்க ரெடியா மக்களே..!! தியேட்டரையே அதகளப்படுத்திய

    கருப்பனை வீட்டிற்கு அழைக்க ரெடியா மக்களே..!! தியேட்டரையே அதகளப்படுத்திய 'கருப்பு' படம்.. விரைவில் ஓடிடியில்.. வந்தது அப்டேட்..!

    சினிமா
    ஆந்திரா ராஜ்யசபா எம்.பி-யாகும் அண்ணாமலை! சொன்னதை செய்த அமித்ஷா! டெல்லியில் இருந்து வந்த ஓலை!

    ஆந்திரா ராஜ்யசபா எம்.பி-யாகும் அண்ணாமலை! சொன்னதை செய்த அமித்ஷா! டெல்லியில் இருந்து வந்த ஓலை!

    அரசியல்
    மேயர் பிரியாவுக்கு காலில் காயம்..?  சைலண்ட் மோடில் DMK கவுன்சிலர்கள்..! "பனிப்போர்"..!!

    மேயர் பிரியாவுக்கு காலில் காயம்..? சைலண்ட் மோடில் DMK கவுன்சிலர்கள்..! "பனிப்போர்"..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெக அமைச்சரவையில் 23 அமைச்சர்கள் பதவியேற்பு... யார் யாருக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கப்பட வாய்ப்பு...!

    தவெக அமைச்சரவையில் 23 அமைச்சர்கள் பதவியேற்பு... யார் யாருக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கப்பட வாய்ப்பு...!

    அரசியல்
    தவெக சார்பில் ராஜ்யசபா எம்.பி ஆகப்போவது யார்? ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட்? எகிறும் எதிர்பார்ப்பு!

    தவெக சார்பில் ராஜ்யசபா எம்.பி ஆகப்போவது யார்? ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட்? எகிறும் எதிர்பார்ப்பு!

    அரசியல்
    ஆந்திரா ராஜ்யசபா எம்.பி-யாகும் அண்ணாமலை! சொன்னதை செய்த அமித்ஷா! டெல்லியில் இருந்து வந்த ஓலை!

    ஆந்திரா ராஜ்யசபா எம்.பி-யாகும் அண்ணாமலை! சொன்னதை செய்த அமித்ஷா! டெல்லியில் இருந்து வந்த ஓலை!

    அரசியல்
    மேயர் பிரியாவுக்கு காலில் காயம்..?  சைலண்ட் மோடில் DMK கவுன்சிலர்கள்..!

    மேயர் பிரியாவுக்கு காலில் காயம்..? சைலண்ட் மோடில் DMK கவுன்சிலர்கள்..! "பனிப்போர்"..!!

    தமிழ்நாடு
    இனி திமுக வேலைக்கே ஆகாது! தவெக பக்கம் தாவும் வைகோ! மகன் துரைக்காக இப்போவே போட்டாச்சு துண்டு!

    இனி திமுக வேலைக்கே ஆகாது! தவெக பக்கம் தாவும் வைகோ! மகன் துரைக்காக இப்போவே போட்டாச்சு துண்டு!

    அரசியல்
    கட்சியில் மட்டும்தான் தமிழகம்..! ஆட்சி முழுவதும் சங்கித்தனம்... திமுக விளாசல்..!

    கட்சியில் மட்டும்தான் தமிழகம்..! ஆட்சி முழுவதும் சங்கித்தனம்... திமுக விளாசல்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share