• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அய்யய்யோ என்ன இப்படி பண்ணிட்டாரு?... ஆதவை அப்செட் ஆக்கிய காங்கிரஸ் எம்.பி கிறிஸ்டோபர் திலக்...!

    மதுரை திருநகரில் ஹாக்கி விளையாட்டுப்போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் கேள்விக்கு நம்முடைய விளையாட்டுத்துறை அமைச்சர் யார்? என்று ஜர்க்கு ஆன திருச்சி காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி கிறிஸ்டோபர் திலக்
    Author By Amaravathi Mon, 01 Jun 2026 15:01:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Congress MP Christoper thilak forgot adhav name

    மருத்துவர் அறிவுறுத்துவதற்கு முன்பே கிரவுண்டுக்கு சென்றால் நமக்கு ஆரோக்கியம் மருத்துவர் சொன்னதுக்கு பின்னர் கிரவுண்டுக்கு சென்றால் மருத்துவருக்கு ஆரோக்கியம் என்ற ஐடியாவை நம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என கிறிஸ்டோபர் திலக் எம்.பி. அறிவுரை

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த திருநகர் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற ஆக்கி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு பொருட்கள் வாங்கும் நிகழ்ச்சியில் திருச்சி மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு பொருட்கள் கேடயம் வழங்கினார். 

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும் போது:  ஆரோக்கியமான நாடு உருவாக  விளையாட்டு துறை மிகவும் முக்கியம். மருத்துவர் அறிவுறுத்துவதற்கு முன்பே கிரவுண்டுக்கு சென்றால் நமக்கு ஆரோக்கியம் மருத்துவர் சொன்னதுக்கு பின்னர் கிரவுண்டுக்கு சென்றால் மருத்துவருக்கு ஆரோக்கியம் என்ற ஐடியாவை நம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நேற்று தான் இந்த மைதானத்தை அமைச்சர் நிர்மல் குமார் ஆய்வு செய்து விட்டு சென்றுள்ளார்.

    இதையும் படிங்க: காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!

    கேலரி அமைத்து தருவதாக சொல்லி இருக்கிறார். நம்முடைய விளையாட்டுத் துறை அமைச்சர் யாரு? என்று எம்பி சில நொடிகள் தயங்கிய நிலையில் ‌ ஆதவ் என்றவுடன் அருகில் இருப்பவர் அதனை உறுதிப்படுத்தியவுடன் பேசிய எம்.பி ஆதவ் அர்ஜுனா அவரும் பேஸ்கட்பால் பிளேயர் ஸ்போர்ட்ஸ் பர்சனாக இந்த மாதிரி விளையாட்டுகளுக்கு சப்போர்ட் பண்ணுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு எம் பி என்ற முறையில் அவரை சந்தித்து இது சம்பந்தமாக பேசுவேன்

    கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டுவது விவகாரம் கொடுத்த கேள்விக்கு அதைப்பற்றி இங்கே பேச வேண்டிய சூழ்நிலை இல்லை என்று பதில் அளித்தார். அனைத்து பகுதிகளிலும் மைதானம் அமைக்கும் பணியை இந்த அரசு முன்னெடுக்கும். அனைத்து சங்கங்களும் இதற்காக அழுத்தம் கொடுக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் திலக் கிறிஸ்டோபர் 

    இதையும் படிங்க: ராஜ்யசபா எம்.பி பதவி!! தாரை வார்க்குமா தவெக?! ஆதரவு கொடுத்த காங்., ஆர்வத்துடன் வெயிட்டிங்!!

    மேலும் படிங்க
    ஆட்சி நடத்த வழி பாருங்க! முதல்வர் விஜயின் திருச்சி பேச்சுக்கு கனிமொழி எம்பி பதிலடி!

    ஆட்சி நடத்த வழி பாருங்க! முதல்வர் விஜயின் திருச்சி பேச்சுக்கு கனிமொழி எம்பி பதிலடி!

    தமிழ்நாடு
    இந்தியா வருகிறார்

    இந்தியா வருகிறார் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' தலைவர்..!! காரணம் இதுதானாம்..!!

    இந்தியா
    வெயிலோட ஆட்டம் இன்னும் முடியல.. மீண்டும் தள்ளி வைக்கப்படுகிறதா பள்ளிகள் திறப்பு..??

    வெயிலோட ஆட்டம் இன்னும் முடியல.. மீண்டும் தள்ளி வைக்கப்படுகிறதா பள்ளிகள் திறப்பு..??

    தமிழ்நாடு
    மியான்மர்: திடீரென கேட்ட வெடி சத்தம்.. சரிந்த கட்டிடங்கள்..!! எகிறும் பலி எண்ணிக்கை..!!

    மியான்மர்: திடீரென கேட்ட வெடி சத்தம்.. சரிந்த கட்டிடங்கள்..!! எகிறும் பலி எண்ணிக்கை..!!

    உலகம்
    மே. வங்கத்தில் 35 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..!! பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என் ரவி..!!

    மே. வங்கத்தில் 35 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..!! பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என் ரவி..!!

    இந்தியா
    தியாகமும் இல்ல.. அர்ப்பணிப்பும் இல்ல..! உதகையில் திமுக ஆ.ராசா பேச்சு!

    தியாகமும் இல்ல.. அர்ப்பணிப்பும் இல்ல..! உதகையில் திமுக ஆ.ராசா பேச்சு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share