• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “அறத்தட்டு சாப்பாடு மட்டும் சாப்பிடுங்கள்...” - அடுத்து மோடி இப்படிக்கூட அறிவிக்கலாம்... காங்கிரஸ் எம்.பி. விளாசல்...!

     தங்கம் வாங்காதீர்கள், குழந்தைகளை ஆன்லைனில் படிக்க வையுங்கள் எனும் சொல்லும் மோடி நாளை அறத்தட்டு சாப்பாடு மட்டும் சாப்பிடுங்கள் என்றும் சொல்லுவார்
    Author By Amaravathi Sat, 16 May 2026 23:41:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    congress mp Slams PM Modi

    அதிமுக பாஜகவுடன் இணைந்த நாளிலே அதிமுக என்ற கட்சியை பாஜக முடித்து விட்டு  இன்று  அழிவு நிலைக்கு பாஜக உருவாக்கி வைத்துள்ளது.  தங்கம் வாங்காதீர்கள், குழந்தைகளை ஆன்லைனில் படிக்க வையுங்கள் எனும் சொல்லும் மோடி நாளை அறத்தட்டு சாப்பாடு மட்டும் சாப்பிடுங்கள், பாதி சம்பளத்தை அரசாங்கத்திற்கு கொடுத்து விடுங்கள் என சொல்லுவார் என  எம்பி சசிகாந்த் செந்தில் ஆவேசமாக தெரிவித்துள்ளார். 

    இது போன்ற மாநில  கட்சிகளை அழிப்பதற்கு பாஜக முதலில் நிற்கிறது.  விமானத்தில் பறக்காதீர்கள் தங்கம் வாங்காதீர்கள் என மோடி சொல்லிவிட்டு விமானத்தில் வெளிநாட்டுக்கு பறந்து விட்டார்

    ராகுல் காந்தியை வெளிநாட்டுப் பயணங்களுக்கான  நிதி ஆதாரங்களை   காட்ட வேண்டும் என கூறும் பாஜகவினர் மோடி வெளிநாட்டு நிதி ஆதாரங்களை முதலில் காட்ட வேண்டும். கொள்கை பிடிப்பில் இருந்து மாறாமல் காங்கிரஸ் தவெக உடன்  கூட்டணி அமைத்து உள்ளது.  தமிழக மக்களுக்கு அந்த நேரத்தில் எது செய்தால் நன்றாக இருக்கும் என முடிவெடுத்துள்ளது

    இதையும் படிங்க: "நீட்"...! ஆன்லைனில் மட்டும் முறைகேடு நடக்காதா..? எம்.பி. கார்த்தி சிதம்பரம் சரமாரி கேள்வி..!

    காங்கிரஸ் மீது விமர்சனம் வைக்கும் அகிலேஷ் யாதவ் போன்ற கட்சித் தலைவர்கள் அவர்களுடைய அரசியல் வரலாறு ரீதியாக திரும்பிப் பார்த்தால் புரியவரும், ஈரான் மீது நடத்தப்பட்டு வரும் போர் ட்ரம்ப் அவருடைய நண்பர் மோடியால் உருவாக்கப்பட்ட செயற்கை போர். அத்தகைய போர் நிற்கவில்லை என்றால் மக்கள் எரிவாயு பொருட்கள் கிடைக்காமல் மிகவும் அவதிப்படுவார்கள். வரப்போகிற பெரிய அழிவின் ஆரம்பமாக தோன்றுகிறது. 

    Congress

    பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களும் விலை உயரம் என நினைத்து  மக்கள் வதந்திகளை நம்பாமல் பொருட்களை வாங்கி வைத்து பதுக்காமல் இருக்க வேண்டும்

    மத்திய அரசின் நீட் போன்ற  நுழைவுத் தேர்வுகளை கசிவு இல்லாமல் நடத்த முடியாது. நீட் குளறுபடியால் தமிழகத்தில் மருத்துவர்கள் தட்டுப்பாடு ஏற்பட அபாயம் உள்ளது எல்லாத்தையும் தன் கீழ் வைத்து இருக்க வேண்டும் என்று வெறி இல்லாமல் எது இந்த நாட்டிற்கு வேலை செய்ய முடியும் என்பதை தெரிந்து வேலை செய்வது முக்கியம்

    நீட் தேர்வு மிகப்பெரிய மோசடி.வினாத்தாளை காப்பாற்ற முடியாமல் இருக்கும் நிலை உள்ளது.நீட் தேர்வை ஆன்லைனில் கொண்டு வந்தால் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் எழுத முடியாத சூழல் உருவாகும். ஐஐடி ,ஜெஇஇ நுழைவுத்  தேர்வு
     எல்லாம் ஆன்லைனில் கொண்டு வந்து மேல் தட்ட மக்களுக்காகவே கல்லூரியை மாற்றி விட்டார்கள்,

    ஆன்லைன் நுழைவுத்  தேர்வு மாற்றி இருப்பதால் கிராமப்புற மாணவர்கள் எல்லாம் ஜேஇஇ படிக்க நினைக்காது.மருத்துவம் என்பது ஒவ்வொரு கிராமப்புற மாணவர்களின் கனவாக உள்ளது.  நீட் தேர்வை ஆன்லைனில் கொண்டு வந்தால் தேர்வுக்கு பயந்து கிராமப்புற மாணவர்கள் விட்டுவிடுவார்கள்

    5 வருடத்திற்கு பிறகு மருத்துவம் மேல் தட்டு மக்கள் தான் படிக்க முடியும்  சூழல் உருவாகும். வையெல்லாம் வேண்டும் என்று உருவாக்கக்கூடிய ஃபில்டர். நுழைவுத் தேர்வு கொண்டு வந்து  எளிய மக்களை படிப்பிலிருந்து விரட்டும்  சூழ்ச்சியாக பார்க்கிறேன் என்றார். 

    இதையும் படிங்க: சொன்னத செஞ்சுட்டாரு முதல்வர் விஜய்..! அமைச்சரவையில் கதர் அணிந்த இரு அமைச்சர்கள்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!

    மேலும் படிங்க
    இதுவே முதல் முறை... மணக்குளம் விநாயகர் கோயிலில் வசூல் வேட்டை... சாரை சாரையாய் குவியும் பக்தர்கள்...!

    இதுவே முதல் முறை... மணக்குளம் விநாயகர் கோயிலில் வசூல் வேட்டை... சாரை சாரையாய் குவியும் பக்தர்கள்...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே சி.எம்.விஜய் போட்ட ட்வீட்... லண்டனில் இருந்து பறந்து வந்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...!

    விடிந்ததுமே சி.எம்.விஜய் போட்ட ட்வீட்... லண்டனில் இருந்து பறந்து வந்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...!

    அரசியல்
    விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்... பிள்ளையார் பட்டியில் அதிகாலை முதலே அலைகடலென குவிந்த பக்தர்கள்...!

    விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்... பிள்ளையார் பட்டியில் அதிகாலை முதலே அலைகடலென குவிந்த பக்தர்கள்...!

    தமிழ்நாடு
     “முடிச்சா தொட்டுப் பார்...” - எஸ்.பி. ஆபீஸ் முன்னால் நின்று திமுக எம்.எல்.ஏ.வுக்கு சவால்விட்ட தவெக நிர்வாகிகள்...!

    “முடிச்சா தொட்டுப் பார்...” - எஸ்.பி. ஆபீஸ் முன்னால் நின்று திமுக எம்.எல்.ஏ.வுக்கு சவால்விட்ட தவெக நிர்வாகிகள்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (14-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உறவுகளில் கருணை மற்றும் புரிதல் அதிகம்..!!

    இன்றைய ராசிபலன் (14-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உறவுகளில் கருணை மற்றும் புரிதல் அதிகம்..!!

    ஜோதிடம்
    21 என்டிஏ மாநிலங்களில் 2029-க்குள் பொது சிவில் சட்டம்: மத்திய அமைச்சர் அமித்ஷா அதிரடி அறிவிப்பு!

    21 என்டிஏ மாநிலங்களில் 2029-க்குள் பொது சிவில் சட்டம்: மத்திய அமைச்சர் அமித்ஷா அதிரடி அறிவிப்பு!

    இந்தியா

    செய்திகள்

    விடிந்ததுமே சி.எம்.விஜய் போட்ட ட்வீட்... லண்டனில் இருந்து பறந்து வந்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...!

    விடிந்ததுமே சி.எம்.விஜய் போட்ட ட்வீட்... லண்டனில் இருந்து பறந்து வந்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...!

    அரசியல்
    விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்... பிள்ளையார் பட்டியில் அதிகாலை முதலே அலைகடலென குவிந்த பக்தர்கள்...!

    விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்... பிள்ளையார் பட்டியில் அதிகாலை முதலே அலைகடலென குவிந்த பக்தர்கள்...!

    தமிழ்நாடு
     “முடிச்சா தொட்டுப் பார்...” - எஸ்.பி. ஆபீஸ் முன்னால் நின்று திமுக எம்.எல்.ஏ.வுக்கு சவால்விட்ட தவெக நிர்வாகிகள்...!

    “முடிச்சா தொட்டுப் பார்...” - எஸ்.பி. ஆபீஸ் முன்னால் நின்று திமுக எம்.எல்.ஏ.வுக்கு சவால்விட்ட தவெக நிர்வாகிகள்...!

    அரசியல்
    21 என்டிஏ மாநிலங்களில் 2029-க்குள் பொது சிவில் சட்டம்: மத்திய அமைச்சர் அமித்ஷா அதிரடி அறிவிப்பு!

    21 என்டிஏ மாநிலங்களில் 2029-க்குள் பொது சிவில் சட்டம்: மத்திய அமைச்சர் அமித்ஷா அதிரடி அறிவிப்பு!

    இந்தியா
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: முடிவை மறுபரிசீலனை செய்க.. வைகோ வலியுறுத்தல்!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: முடிவை மறுபரிசீலனை செய்க.. வைகோ வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பணிக்குழு: மதுராந்தகம் கே.பி.முனுசாமி.. தாராபுரம் திண்டுக்கல் சீனிவாசன் - இபிஎஸ் அறிவிப்பு!

    இடைத்தேர்தல் பணிக்குழு: மதுராந்தகம் கே.பி.முனுசாமி.. தாராபுரம் திண்டுக்கல் சீனிவாசன் - இபிஎஸ் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share