• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பழக்க தோஷம் பாஸ்...!! - “தளபதி ஸ்டாலின்” - விஜயை மறந்த காங்கிரஸ் கட்சியினரால் பரபரப்பு...!

    பழக்க தோஷத்தில், விஜய்க்கு பதிலாக ஸ்டாலினை உச்சரித்த காங்கிரஸ் கட்சி பொறுப்பாளரால் பரபரப்பு
    Author By Amaravathi Fri, 08 May 2026 14:33:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    congress protest stalin vs vijay confusion

    தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று அதிக இடங்களை பெற்ற கட்சியாக விளங்கினாலும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 என்ற இலக்கத்தை எட்ட முடியவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஐந்து எம்எல்ஏக்களும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவை தெரிவித்துள்ளனர்.

    தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய போதிலும் மெஜாரிட்டிக்கான 118 எம்எல்ஏக்களின் ஆதரவை காண்பிக்காததால் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை. இதனைக் கண்டித்து தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தினர். 

    அரியலூர் அண்ணா சிலை அருகே அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மாரியம்மாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி அரியலூர் வட்டாரத் தலைவர் சாத்தமங்கலத்தை சேர்ந்த பாண்டியராஜன் பேச ஆரம்பிக்கையில், மதிப்பிற்குரிய தளபதி ஸ்டாலினை என்று கூறி உடனடியாக சுதாரித்துக் கொண்டு,  தலையில் கையை தடவிக் கொண்டு, தளபதி விஜயை ஆட்சி அமைக்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் ஆளுநரை கண்டித்து அரியலூரில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று கூறினார்.

    இதையும் படிங்க: தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!

    காங்கிரஸ் கட்சியினர் கூட்டணி மாறிய பிறகும், பழைய பாசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்த பழைய ஞாபகத்தில் எடுத்தவுடன் தளபதி ஸ்டாலின் என்று கூறியது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் பரபரப்பையும் சிரிப்பையும் ஏற்படுத்தியது.

    இதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் மாவட்ட தலைவர் மாரியம்மாலும் ஆளுநரை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதோடு, உடனடியாக தமிழக வெற்றிக்கிழக்க தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் இல்லையென்றால் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறியுள்ளனர்.
     
    இதையும் படிங்க: கேரளாவிலும் முதல்வர் பிரச்னை ஓயல!! பதவியை பிடிக்க மல்லுக்கட்டும் வேணுகோபால் - சதீஷன்!

    மேலும் படிங்க
    தனியார் கல்லூரி விடுதியில் பயங்கரம்... பூட்டிய அறையிலிருந்து வந்த துர்நாற்றம்... உள்ளே மாணவி கிடந்த பகீர் நிலை...!

    தனியார் கல்லூரி விடுதியில் பயங்கரம்... பூட்டிய அறையிலிருந்து வந்த துர்நாற்றம்... உள்ளே மாணவி கிடந்த பகீர் நிலை...!

    தமிழ்நாடு
    தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்தாரா விஜய்?... தவெக ஐ.டி.விங்க் கொடுத்த ஆணித்தரமான விளக்கம்...!

    தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்தாரா விஜய்?... தவெக ஐ.டி.விங்க் கொடுத்த ஆணித்தரமான விளக்கம்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (21-08-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும்...!!

    இன்றைய ராசிபலன் (21-08-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும்...!!

    ஜோதிடம்
    இடதுசாரிகளை ஒடுக்க நினைக்கிறதா தமிழக அரசு? சிபிஐ(எம்) மூத்த தலைவர் பி.சண்முகம் கண்டனம்!

    இடதுசாரிகளை ஒடுக்க நினைக்கிறதா தமிழக அரசு? சிபிஐ(எம்) மூத்த தலைவர் பி.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் யாரையும் முதுகில் குத்தாது! தவெக ஆதரவு குறித்து கே.சி.வேணுகோபால் விளக்கம்!

    காங்கிரஸ் யாரையும் முதுகில் குத்தாது! தவெக ஆதரவு குறித்து கே.சி.வேணுகோபால் விளக்கம்!

    தமிழ்நாடு
    சட்டமன்றத்தில் அந்த வார்த்தையை தவிர்த்திடுங்க! சபாநாயகருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை!

    சட்டமன்றத்தில் அந்த வார்த்தையை தவிர்த்திடுங்க! சபாநாயகருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தனியார் கல்லூரி விடுதியில் பயங்கரம்... பூட்டிய அறையிலிருந்து வந்த துர்நாற்றம்... உள்ளே மாணவி கிடந்த பகீர் நிலை...!

    தனியார் கல்லூரி விடுதியில் பயங்கரம்... பூட்டிய அறையிலிருந்து வந்த துர்நாற்றம்... உள்ளே மாணவி கிடந்த பகீர் நிலை...!

    தமிழ்நாடு
    தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்தாரா விஜய்?... தவெக ஐ.டி.விங்க் கொடுத்த ஆணித்தரமான விளக்கம்...!

    தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்தாரா விஜய்?... தவெக ஐ.டி.விங்க் கொடுத்த ஆணித்தரமான விளக்கம்...!

    அரசியல்
    இடதுசாரிகளை ஒடுக்க நினைக்கிறதா தமிழக அரசு? சிபிஐ(எம்) மூத்த தலைவர் பி.சண்முகம் கண்டனம்!

    இடதுசாரிகளை ஒடுக்க நினைக்கிறதா தமிழக அரசு? சிபிஐ(எம்) மூத்த தலைவர் பி.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் யாரையும் முதுகில் குத்தாது! தவெக ஆதரவு குறித்து கே.சி.வேணுகோபால் விளக்கம்!

    காங்கிரஸ் யாரையும் முதுகில் குத்தாது! தவெக ஆதரவு குறித்து கே.சி.வேணுகோபால் விளக்கம்!

    தமிழ்நாடு
    சட்டமன்றத்தில் அந்த வார்த்தையை தவிர்த்திடுங்க! சபாநாயகருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை!

    சட்டமன்றத்தில் அந்த வார்த்தையை தவிர்த்திடுங்க! சபாநாயகருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை!

    தமிழ்நாடு
    விஜய் வருங்கால பிரதமரா? கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அளித்த சுவாரஸ்ய பதில்!

    விஜய் வருங்கால பிரதமரா? கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அளித்த சுவாரஸ்ய பதில்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share