• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெக வெற்றி...? - ஒரே வார்த்தையில் விஜய் இமேஜை தூள் தூளாக்கிய செல்வப்பெருந்தகை...!

    ஆங்கில மொழிபெயர்ப்பு விவகாரம் விமர்சிப்பவர்களின் மனநிலைக்கே விட்டுவிடுகிறேன் - செல்வப்பெருந்தகை
    Author By Amaravathi Sat, 02 May 2026 19:37:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Congress Selvaperunthagai slams TVK

    "ராகுல் காந்தியின் உரையை எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தேன்; அதை விமர்சிப்பவர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை மக்களே முடிவு செய்துகொள்ளட்டும்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கோவையில் தெரிவித்தார்.

    காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் : தவெக வெற்றி என வந்துள்ள கருத்துக்கணிப்பு வெரும் திணிப்பு மட்டுமே. ஒரே இரவில் மக்கள் மனம் மாறிவிடாது. கடந்த 5 ஆண்டுகளாகத் தமிழகத்தில் சிறப்பான பணிகள் நடைபெற்றுள்ளன. நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி மிகச் சிறப்பாகப் பிரச்சாரம் மேற்கொண்டார். அதேபோல் தமிழக முதல்வரும் அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த உழைப்பு வீண் போகாது. 

    தேர்தல் நடக்கும் வரை விலையேற்றம் இருக்காது என்பது பாஜகவின் வழக்கமான தந்திரம் தான். இந்தத் தேர்தல் என்று மட்டுமல்ல, அனைத்துத் தேர்தல்களின் போதும் பாஜக இப்படித்தான் செயல்படுகிறது.

    இதையும் படிங்க: காங்., எம்.எல்.ஏக்களுக்கு விலை பேச முடிவு? காய் நகர்த்தும் ஸ்டாலின்!! கிரிஷ் ஷோடங்கர் பேச்சால் சர்ச்சை!

    வேட்பாளர் தேர்வைப் பொறுத்தவரை கட்சியின் அகில இந்தியத் தலைமைக் குழு (CEC) தான் முடிவெடுத்தது. கட்சிகளில் கருத்து வேறுபாடுகளும், மனக்குமுறல்களும் இருப்பது இயல்பானதுதான். ஆனால், தேர்தல் என்று வந்துவிட்டால் அனைவரும் ஒன்று சேர்ந்துதான் பணியாற்றுவோம். கரூர் எம்.பி. ஜோதிமணியின் கருத்துகள் தொடர்பான கேள்விகளுக்கு, ஒருவரின் தனிப்பட்ட மனக்குமுறல்களுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை.

    பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தியின் உரையை நான் மொழிபெயர்த்தது குறித்து விமர்சனங்கள் எழுகின்றன. நான் அரசுப் பள்ளியில் பயின்றவன். எனக்குத் தெரிந்த ஆங்கில அறிவை வைத்து நான் மொழிபெயர்ப்பு செய்தேன். இதில் தவறு காண விரும்புபவர்கள் மற்றும் இதை விமர்சனம் செய்பவர்களின் மனநிலை எப்படிப்பட்டது என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன். காங்கிரஸ் கட்சி எப்போதும் அழிவுப்பாதையில் செல்லவில்லை, அது வலுவாகவே இருக்கிறது எனக்கூறினார். 

    இதையும் படிங்க: தேர்தல் முடிந்ததும் பதவி விலகும் செல்வப் பெருந்தகை..! அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்..?

    மேலும் படிங்க
    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    தமிழ்நாடு
    மேலூரில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் விஜய், ராகுல் காந்தி திறப்பார்கள்...அமைச்சர் விஸ்வநாதன்!

    மேலூரில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் விஜய், ராகுல் காந்தி திறப்பார்கள்...அமைச்சர் விஸ்வநாதன்!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

    இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

    தமிழ்நாடு
    தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

    தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

    தமிழ்நாடு
    தனித்து களமிறங்கும் இடதுசாரிகள்: மதுராந்தகத்தில் சிபிஎம் சுகந்தி, தாராபுரத்தில் சிபிஐ லட்சுமணன் போட்டி!

    தனித்து களமிறங்கும் இடதுசாரிகள்: மதுராந்தகத்தில் சிபிஎம் சுகந்தி, தாராபுரத்தில் சிபிஐ லட்சுமணன் போட்டி!

    தமிழ்நாடு
    VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share