• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “தோல்வி பயத்தில் சி.எம். விஜய்...” - டீ குடித்தது முதல் டிராக்டர் ஓட்டியது வரை இதுக்குத் தானே... சிபிஐ சண்முகம் விளாசல்...!

    தோற்று போவோம் என்ற நெருக்கடி காரணமாகவே முதலமைச்சர் விஜய் தொகுதிக்குள் இத்தனை முறை பிரசாரம் செய்து ரோடு ஷோ செல்கிறார்..  மு.வீரபாண்டியன்.
    Author By Amaravathi Sat, 03 Oct 2026 14:43:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CPI leade shanmugam slams cm vijay

    இடைத்தேர்தல் நடைபெறும் தாராபுரத்தில் பிரச்சாரத்திற்காக வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு வீரபாண்டியன் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

     அப்போது பேசிய அவர், சாத்தான்குளம், நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் வழிகாட்டி பலகை தமிழில் நீண்ட காலம் இருந்த நிலையில் அது இந்தியில் திருத்தப்பட்டுள்ளது. இது ஏற்புடையது அல்ல அவரவர் மாநிலங்களில் தாய் மொழிக்கு முன்னுரிமை தர வேண்டும் இதற்கு மாநில அரசு விளக்கம் தர வேண்டும் கடந்த ஆட்சியில் பலமுறை முயற்சித்தார்கள் அதனை ஆட்சியாளர்கள் எதிர்த்தார்கள். அதே வழியில் இத்தகைய மொழி திணிப்புகளை தமிழக அரசு எதிர்க்க முன் வர வேண்டும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

     இடைத்தேர்தலில் மதுராந்தகம், புதுச்சேரி, தாராபுரத்திலும் வீதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். மக்களை சந்தித்து தெருக்களில் உரையாற்றி அரசியல் பேசுகிறோம். ஆனால் மறுபுறத்தில் வலுவான கூட்டணியில் இருக்கின்றனர். அரசியல் பேசுவதில்லை. அதற்கு மாறாக அந்நிய நாட்டு போர் வீரர்களை போல் பதுங்குகிறார்கள். பெரிய, விலை உயர்ந்த வாகனங்களில் குக்கிரமங்களிலும் முகாமிட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: வெற்றிப் பயணத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்..! சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி..! தவெக அரசுக்கு திருமா. நன்றி..!!

    அதன் முன்னணி தலைவர்கள் வெள்ளைத் தாளில் குறிப்பெடுத்து வருகின்றனர். செல்போனில் பணம் போடுவது எப்படி?, போன் பே கூகுள் பே எவ்வாறு செய்வது? என்ற கணக்கை எடுக்கின்றனர். அனைவரின் முகத்திலும் அமைதியும் இறுக்கமும் தெரிகிறது. நாடு இந்த திசையில் பயணித்தால் தேர்தல் கேள்விக்குறியாகும். தேர்தல் முறை கேள்விக்குறியாகும் ஜனநாயகம் கேள்விக்குறியாகும். தேர்தல் ஆணையம் தூங்கி வழிகிறது. பாராமுகமாக இருக்கிறது.

    இரண்டு இடைத்தேர்தலிலும் தேர்தல் ஆணையம் தோற்றுவிட்டது. இவ்வளவு கோடி பணம் எப்படி கொண்டு வந்தனர். தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாகவே பணத்தை எடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பதுக்கி விட்டார்களா?. அந்த பணியில் தான் ஈடுபட்டுள்ளனர். அரசியலுக்கு அப்பால் இருக்கின்றனர் நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீரழித்து சரித்திர குற்றவாளியாக இருக்கின்றனர். சம்பந்தப்பட்ட கட்சிகள் பொறுப்பேற்க வேண்டும்.

    முதல்வரே பிரச்சாரத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு தான் பேசுகிறார்.எனவே அரசியல் உரையாடல் நடைபெற வேண்டும் அதன் மூலம் ஜனநாயகத்தை வளர்க்க வேண்டும். தேர்தலில் நபர்களுக்கு பணம் கொடுத்து பார்த்திருக்கிறோம்,  ஆனால் இத்தேர்தலில் தெருக்களையும் ஊரையும் விலை பேசும் நிலை உள்ளது. அமைச்சர்கள் பலர் இதில் இறங்கி இருக்கின்றனர்.

    நீண்ட நெடுங்காலமாக கிடப்பில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை கேட்கின்றனர். ஊர் பிரச்சனையை தீர்ப்பதாக ஊரையே விலை பேசுகின்றனர். நாடாளுமன்ற ஜனநாயகம் நெருக்கடிக்கு உள்ளாகிவிடும், சட்டத்தின் ஆட்சி முறையும் ஜனநாயக நற்குடை சீரழிந்து விடும். எனவே இதை காக்க வேண்டும். இதுபோன்ற சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். 

     கிராமங்களில் இதுவரை எட்டி பார்க்காத அமைச்சர்கள், தெருக்களில் முகாமிடுகின்றனர். இதற்கு காரணம் என்ன.? . ஊரையும், தெருக்களையும் விலை பேசுகின்றனர் என்பது தான் பொருள்.  இப்போது முகாம் இடுவதன் நோக்கம் என்ன.?. பிரசாரம் என்றால் அரசியல் பேச வேண்டும்.  பிரச்சாரத்தில் அரசியல் பேசினால் தவறு இல்லை, அதுதான் ஜனநாயகத்தை வளர்க்கும். ஒவ்வொரு ஓட்டுக்கும் 5 ஆயிரம், பத்தாயிரம் வழங்குவதாக சொல்கின்றனர்.

    இதற்கு ஆதாரம் இல்லையா.? வாக்கிற்கு விலை பேசுவது என்பது வேறு ஊரின் கோரிக்கையை இந்த நேரத்தில் கேட்டு அதை தீர்த்து வைப்பதாக கூறுவது வேறு. இடைத்தேர்தலில் ஊர் பிரச்சனை கோவில் கட்ட வேண்டுமா? பள்ளிக்கூடம் கட்டித் தருகிறோம் என சொல்கின்றனர்.  இது அரசின் கடமை. ஆனால் இந்த நேரத்தில் அதைக் கேட்டு நிறைவேற்றுவதாக சொல்வது விலை பேசுவதில்லையா.?.

    முதல்வரும் அமைச்சர்களும் முன் உதாரணமாக இருக்க வேண்டும் முதல்வர் பலமுறை தேர்தலுக்காக வருகிறார். பார்க்க முடியாத இடத்தில் இருந்தாலும் தேர்தல் மக்களை சந்திக்கச் செய்யும் வணங்கச் செய்யும். முதலமைச்சர் விஜயின் தொடர் பிரச்சாரம், தோற்று போவோம் என்ற நெருக்கடி காரணமாக உள்ளது் வெற்றி தோல்வி என்பது சகஜமானது. 

    மேடையில் அழுத வேட்பாளர் சத்தியபாமா தனிமனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம். அவர் ஏன் இன்னொரு கட்சிக்கு செல்ல வேண்டும். மீண்டும் இன்னொரு கட்சிக்கு சென்று வாக்கு கேட்பாரா?. அரசியல் தான் முக்கியம், உணர்வுகள் இரண்டாம் பட்சம். பெண் என்பதால் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம். அதற்கு மேல் அரசியல் தான் தேவை.

    இந்த அரசு நான்கு மாதத்திற்குள் அனைத்தையும் நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் நல்ல திசையில் அரசு செல்ல வேண்டும். பட்டினம்பாக்கம் தலைமைச் செயலகம் மாற்றுவது போன்ற நடவடிக்கைகள் தேவையற்றது. நெசவுத் தொழிலாளர்களின் கோரிக்கை, தூய்மை பணியாளர்களின் கோரிக்கை, கட்டுமான தொழிலாளர் கோரிக்கை அரசு ஊழியர் செவிலியர் கோரிக்கைகளுக்கு நிதி போதவில்லை என்கின்றனர். ஆனால் தலைமைச் செயலகம் கட்ட நிதி எப்படி வருகிறது என்ற கேள்வி எழுகிறது. எளிய மக்களின் நலனில் இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார். 

    இதையும் படிங்க: தவெகவுடன் விரைவில் கூட்டணியா?... அன்புமணியின் அதிரடி முடிவு என்ன?... உண்மையை போட்டுடைத்த செளமியா...!!

    மேலும் படிங்க
    விஜயின் ரோடு ஷோ பிளாப்.! ஸ்டாலினின் கூட்டம் டாப்.! நீலிக்கண்ணீர் வடிக்கிறார் விஜய்... அப்பாவு விமர்சனம்..!!

    விஜயின் ரோடு ஷோ பிளாப்.! ஸ்டாலினின் கூட்டம் டாப்.! நீலிக்கண்ணீர் வடிக்கிறார் விஜய்... அப்பாவு விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    சூரியசக்தி மானிய திட்டம்..! மத்திய அரசுடன் கைகோர்த்த தமிழ்நாடு அரசு..!!

    சூரியசக்தி மானிய திட்டம்..! மத்திய அரசுடன் கைகோர்த்த தமிழ்நாடு அரசு..!!

    தமிழ்நாடு
    ராமேஸ்வரத்தில் விமான நிலையத் திட்டம்..!! முதல்கட்ட அனுமதி எப்போது..?? எகிறும் எதிர்பார்ப்பு..!!

    ராமேஸ்வரத்தில் விமான நிலையத் திட்டம்..!! முதல்கட்ட அனுமதி எப்போது..?? எகிறும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    ராகுல் வருகை... ரூ.60 லட்சம் செலவு!! கல்லா கட்டும் காங்கிரஸ்? எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் வசூல்?

    ராகுல் வருகை... ரூ.60 லட்சம் செலவு!! கல்லா கட்டும் காங்கிரஸ்? எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் வசூல்?

    அரசியல்
    அக்.10ல் சென்னை வரும் ராகுல்... ஸ்டாலினை சந்திக்க திடீர் முயற்சி! கார்கே போடும் புதிய கணக்கு!

    அக்.10ல் சென்னை வரும் ராகுல்... ஸ்டாலினை சந்திக்க திடீர் முயற்சி! கார்கே போடும் புதிய கணக்கு!

    அரசியல்
    தவெக கூட்டணியில் பாமக! விசிக வைத்த ‘செக்’! திருமாவளவன் தரப்பின் அதிரடி நிலைப்பாடு!

    தவெக கூட்டணியில் பாமக! விசிக வைத்த ‘செக்’! திருமாவளவன் தரப்பின் அதிரடி நிலைப்பாடு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share