வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

ஒத்த வீடியோக்கு பத்து வருஷமா? பிஜேபிக்கு அவ்ளோ அக்கறை! ரோஸ்ட் செய்த முதல்வர்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக கற்பனை காட்சிகளை வெளியிடவே 10 ஆண்டுகளாகிவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2015 ஆம் ஆண்டு மத்திய அரசால் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டது. 2018 டிசம்பரில், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் 222 ஏக்கர் பரப்பளவில் இந்த மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: கேவலமான ஆட்சி.. பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல.. 2026ல சம்பவம் இருக்கு! இபிஎஸ் கடும் கண்டனம்!

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இது விமர்சனம் செய்துள்ளார். 2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்து விட்டார்களா., இதற்கு 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார். 

மதுரைக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆனது என்று சென்று பார்த்தாரா என்று நான் கேட்டிருந்தேன்., அதற்கு பதிலாக கற்பனை காட்சிகளை உருவாக்கிய அளித்துள்ளதாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: தூற்றவும் செய்யுறாங்க…துதியும் பாடுறாங்க… பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी