தலைப்பு

Modi

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: மோடி வழியில் முதல்வர் விஜய்யும் மௌனம் காப்பதா? மு.வீரபாண்டியன் ஆவேசம்!

எஸ்.ஐ.ஆர். தேர்தல் ஆணைய முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மோடி பாணியில் முதல்வர் விஜய்யும் மௌனம் காக்கக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு
  1. மத்திய இணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன்: பிரதமர் மோடிக்கு கடிதம்!

    மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் எல் முருகன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இந்தியா
  2. அதிமுக ஆட்சியில் விதைத்த மெட்ரோ திட்டம்! எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

    சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட வடபழனி பூந்தமல்லி வழித்தடத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடியை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் விதைத்த திட்டம் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு
  3. பொதுவாழ்வில் 25 ஆண்டுகள்..! பிரதமர் நரேந்திர மோடிக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

    பொதுவாழ்வில் 25 ஆண்டுகள் நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு
  4. இந்தியாவை விளையாட்டு துறையின் உலக மையமாக மாற்றுவோம்! அகமதாபாத் விழாவில் அமித் ஷா உறுதி!

    மோடி தலைமையில் இந்தியாவை விளையாட்டுகளின் உலகளாவிய மையமாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாக 'வேர்ல்ட் ஆர்ச்சரி பாரா சீரிஸ்' தொடக்கத்தில் அமித் ஷா கூறியுள்ளார்.

    இந்தியா
  5. மோடிக்கு சரியும் ஆதரவு? இன்று தேர்தல் நடந்தால் பாஜகவுக்கு எத்தனை இடங்கள்… சி-வோட்டர் சொன்ன அதிர்ச்சி கணக்கு!

    மோடி தலைமையிலான ஆட்சிக்கான ஆதரவில் சிறிய அளவிலான சரிவு ஏற்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

    அரசியல்
  6. 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறார் சீனா அதிபர் ஜி ஜின்பிங்? பிரதமர் மோடியுடன் சந்திப்பு? புதிய திருப்பம்!

    பிரிக்ஸ் அமைப்புக்கு சீனா அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும், இந்தியா தலைமையில் நடைபெறும் இந்த ஆண்டு உச்சி மாநாடு வெற்றிகரமாக அமைய சீனா ஆதரவு அளிப்பதாகவும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது

    இந்தியா
  7. இந்தியாவின் உரப் பிரச்னையை தீர்ப்போம்! பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் கொடுத்த முக்கிய உறுதி!

    இந்தியா–ரஷ்யா உறவுகளின் வளர்ச்சியை பிரதமர் மோடி தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், இந்த உறவை முன்னெடுப்பதில் மோடியின் பங்கு முக்கியமானது என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    உலகம்
  8. எங்களை சுட்டு கொன்றாலும் சரி…வந்தே மாதரம் பாடலுக்கு எதிராகக் கொந்தளித்த காங்கிரஸ் எம்.பி.!

    பிரதமர் நரேந்திர மோடி எங்களை சுட்டுத் தள்ளினாலும் கேரளாவில் வந்தே மாதரம் முழுமையாக பாடப்படாது என காங்கிரஸ் எம்பி ராஜ்மோகன் உன்னிதன் பேசியுள்ளார்.

    இந்தியா
  9. விடிந்ததுமே கொதித்தெழுந்த தமிழச்சி… விருப்பத்தை கட்டாயமாக்கிய மத்திய அரசால் அப்செட்…!

    மும்மொழி தேர்ச்சி கட்டாயம்: மொழித் திணிப்பின் மற்றொரு வடிவம் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

    அரசியல்
  10. “ஏழைகளின் சோற்றில் மண்ணள்ளி போடும் மோடி அரசு! சிபிஎம் தலைவர் பி. சண்முகம் கண்டனம்!

    தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, அந்தியோதயா திட்ட ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்படும் 35 கிலோ அரிசியை நபர் வாரியாகக் குறைக்க முயலும் மத்திய அரசின் மசோதாவுக்குச் சிபிஎம் தலைவர் பி. சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு
  11. ரூ.9,000 கோடி… தவெக அரசு தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு… தமிழ்நாட்டிற்கு அடுத்த பேரதிர்ச்சி…!

    உள்ளாட்சி அமைப்புகள் நிதி நெருக்கடியில் சிக்கி வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படும்.

    அரசியல்
  12. 40 வருசமாச்சு!! பிரதமர் மோடி காட்டும் அதிரடி! புகழும் நியூசிலாந்து!! கொண்டாட்டம் ஆரம்பம்!

    'இந்திய பிரதமர் ஒருவர், 40 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்துக்கு வருவதால் அவரை வரவேற்க காத்திருக்கிறேன்' என, பிரதமர் மோடியின் நியூசிலாந்து பயணம் குறித்து அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    இந்தியா
  13. டெல்லி நோக்கி விஜய்..? டாப் மீட்டிங்..! எகிறும் எதிர்பார்ப்பு..!

    முதல்வர் விஜய் நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ்நாடு
  14. 5 நாட்டு தலைவர்களுக்கும் பரிசை அள்ளி வழங்கிய பிரதமர் மோடி! இத்தாலி பிரதமர் மெலோனிக்கு ஸ்பெஷல் கிப்ட்!

    ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அந்நாட்டுப் அரசப் பிரதிநிதிகளுக்கு இந்தியாவின் தனித்துவமான கைவினைப் பொருட்களை பரிசாக வழங்கினார்.

    இந்தியா
  15. டெல்லியில் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் WFH! முதல்வர் ரேகா குப்தா அதிரடி உத்தரவு!

    பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று எரிபொருள் சிக்கனத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக டெல்லியில் அனைத்து அரசு துறை ஊழியர்களும் வாரத்தில் 2 நாட்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அம்மாநில முதல்வர் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளார்.

    இந்தியா
  16. இத மட்டும் செஞ்சுட்டீங்கன்னா!! பிரதமர் மோடியை நேர்ல பாக்கலாம்!! அதிரடி ஆஃபரை அறிவித்தது பாஜக!

    75 சதவீதத்திற்கு மேல் ஓட்டுகளை வாங்கி தரும், 'பூத்' கமிட்டி நிர்வாகிகளை, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார்.

    அரசியல்
  17. “அதிமுக யாருக்கும் அடிமை அல்ல!” – ராகுல் காந்திக்கு எடப்பாடி பழனிசாமி  பதிலடி!

    அதிமுக ஒருபோதும் யாருக்கும் அடிமைச் சாசனம் எழுதிக் கொடுக்கவில்லை என்றும், சுயமரியாதை இன்றி திமுகவிடம் சரணடைந்து கிடப்பது காங்கிரஸ் தான் என்றும் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

    அரசியல்
  18. அனல் தெறிக்கும் அரசியல் களம்… இன்று பிரதமர் மோடி, ராகுல் காந்தி தமிழகம் வருகை… எங்கெல்லாம் பரப்புரை?

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் ஒரு சில நாள்கள் மட்டுமே இருப்பதால், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் அதிரடி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன.

    தமிழ்நாடு
  19. “சகுனிக்கும், மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல”… பாஜகவை வெளுத்து வாங்கிய முத்தரசன்…!

    சகுனிக்கும் நரேந்திர மோடிக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது, அந்த சகுனிக்கும் பாஜகவிற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது

    அரசியல்
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी