• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    இது கூட்டு சேர்ந்து செய்தது அல்ல.. ஒருவர் மட்டுமே காரணம்.. 80 வயது மூதாட்டி சம்பவத்தில் திடீர் திருப்பம்..!

    80 வயது மூதாட்டி சீரழிக்கப்பட்ட சம்பவத்தில், அது கூட்டு பாலியல் வன்கொடுமை கிடையாது, ஒருவர் மட்டுமே குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கடலூர் மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.
    Author By Editor Tue, 17 Jun 2025 18:43:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cuddalore-old-lady-sexual-harrasment-case

    சமீப காலமாக பெண்கள், சிறுமிகள், பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. காவல்துறையினரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, குற்றவாளிகளை பிடித்து தண்டனை கொடுத்து கொண்டு தான் வருகிறார்கள். ஆனாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. சிறுமிகள், பெண்களை தாண்டி தற்போது மூதாட்டிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு காரணம் இளைஞர்களின் போதை பழக்கம் தான் என்று சொல்லப்படுகிறது. 

    80 years old lady

    இந்த சூழலில் 80 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பண்ருட்டி அருகே அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி மணிமேகலை மாலை நடைப்பயிற்சிக்காக அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் சவுக்கு தோப்பிற்கு மூதாட்டியை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று வாயில் மண்ணை கொட்டி அமுக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்கள், அவரது காது, மூக்கில் அணிந்திருந்த தங்க நகைகளை அறுத்துக்கொண்டு தப்பியோடினர்.

    இதையும் படிங்க: வாயில் மண்ணை கொட்டி.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

    80 years old lady

    இதனையடுத்து அவ்வழியாக சென்றவர்களிடம் ரத்த காயங்களுடன் கூட்டு பாலியல் கொடூரத்தில் இருந்து மீண்ட மூதாட்டி, தனக்கு நடந்த கொடூரத்தை தெரிவித்தையடுத்து, அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மூதாட்டி மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பண்ருட்டி காவல்துறை கண்காணிப்பாளர் ராஜா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், கடலூரில் இருந்து மோப்பநாய் கூப்பர் வர வைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    80 years old lady

    இந்நிலையில் குற்றவாளிகள் காடாம்புலியூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று, பதுங்கியிருந்த எஸ்கே பாளையத்தைச் சேர்ந்த சுந்தரவடிவேல் என்பவரை, தப்பியோட முயற்சித்தபோது துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். சுந்தரவடிவேல் தாக்கியதில் காயமடைந்த 2 காவலர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

    80 years old lady

    இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த காவலர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடைம் பேசிய அவர், 80 வயது மூதாட்டி சீரழிக்கப்பட்ட சம்பவத்தில், அது கூட்டு பாலியல் வன்கொடுமை கிடையாது, ஒருவர் மட்டுமே குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். மதுபோதையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என்று எஸ்.பி ஜெயஜ்குமார் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: வாயில் மண்ணை கொட்டி.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

    மேலும் படிங்க
    PTR கொடுத்த பகீர் வாக்குமூலம்... துவண்டு போன தொழில்துறை...கொந்தளித்த அன்புமணி

    PTR கொடுத்த பகீர் வாக்குமூலம்... துவண்டு போன தொழில்துறை...கொந்தளித்த அன்புமணி

    தமிழ்நாடு
    ஆபரேசன் சிந்தூர் இன்னும் முடியல..! பாக்., விஷயத்துல தலையிடாதீங்க.! ட்ரம்பிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய மோடி..!

    ஆபரேசன் சிந்தூர் இன்னும் முடியல..! பாக்., விஷயத்துல தலையிடாதீங்க.! ட்ரம்பிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய மோடி..!

    இந்தியா
    நடிகர் ஆர்யா சொன்னது உண்மையா? - பிரபல ஓட்டலை யாருக்கு  விற்றிருக்கிறார் தெரியுமா?

    நடிகர் ஆர்யா சொன்னது உண்மையா? - பிரபல ஓட்டலை யாருக்கு விற்றிருக்கிறார் தெரியுமா?

    சினிமா
    தனது காதல் ஜோடியுடன் பறந்த நடிகை ராஷ்மிகா மந்தனா..! கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி..!

    தனது காதல் ஜோடியுடன் பறந்த நடிகை ராஷ்மிகா மந்தனா..! கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி..!

    சினிமா
    ரொம்ப மெத்தனம்..! மனுக்களுக்கு 30 நாளில் பதில் சொல்லாவிட்டால் ரூ.25 ஆயிரம்.. ஐகோர்ட் அதிரடி!!

    ரொம்ப மெத்தனம்..! மனுக்களுக்கு 30 நாளில் பதில் சொல்லாவிட்டால் ரூ.25 ஆயிரம்.. ஐகோர்ட் அதிரடி!!

    தமிழ்நாடு
    எரிமலை வெடிப்பால் விமான சேவை பாதிப்பு.. மீண்டும் டெல்லிக்கே திரும்பிய விமானம்!!

    எரிமலை வெடிப்பால் விமான சேவை பாதிப்பு.. மீண்டும் டெல்லிக்கே திரும்பிய விமானம்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    PTR கொடுத்த பகீர் வாக்குமூலம்... துவண்டு போன தொழில்துறை...கொந்தளித்த அன்புமணி

    PTR கொடுத்த பகீர் வாக்குமூலம்... துவண்டு போன தொழில்துறை...கொந்தளித்த அன்புமணி

    தமிழ்நாடு
    ஆபரேசன் சிந்தூர் இன்னும் முடியல..! பாக்., விஷயத்துல தலையிடாதீங்க.! ட்ரம்பிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய மோடி..!

    ஆபரேசன் சிந்தூர் இன்னும் முடியல..! பாக்., விஷயத்துல தலையிடாதீங்க.! ட்ரம்பிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய மோடி..!

    இந்தியா
    ரொம்ப மெத்தனம்..! மனுக்களுக்கு 30 நாளில் பதில் சொல்லாவிட்டால் ரூ.25 ஆயிரம்.. ஐகோர்ட் அதிரடி!!

    ரொம்ப மெத்தனம்..! மனுக்களுக்கு 30 நாளில் பதில் சொல்லாவிட்டால் ரூ.25 ஆயிரம்.. ஐகோர்ட் அதிரடி!!

    தமிழ்நாடு
    எரிமலை வெடிப்பால் விமான சேவை பாதிப்பு.. மீண்டும் டெல்லிக்கே திரும்பிய விமானம்!!

    எரிமலை வெடிப்பால் விமான சேவை பாதிப்பு.. மீண்டும் டெல்லிக்கே திரும்பிய விமானம்!!

    தமிழ்நாடு
    மா விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு.. ஆளும் அரசை பிழிந்து ஜூஸ் போட்ட டிடிவி தினகரன்..!

    மா விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு.. ஆளும் அரசை பிழிந்து ஜூஸ் போட்ட டிடிவி தினகரன்..!

    அரசியல்
    அந்த விஷயத்தில் அன்புமணியை மடக்க ரூ.1000 கோடி பேரம்.. அதிர்த்து போன அரசியல் வட்டாரம்..!

    அந்த விஷயத்தில் அன்புமணியை மடக்க ரூ.1000 கோடி பேரம்.. அதிர்த்து போன அரசியல் வட்டாரம்..!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share