• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய்க்கு ‘ஓ.கே’.... உதயநிதிக்கு ‘நோ’... தலைகீழாக மாறிய களநிலவரம்... வெளியானது பரபரப்பு காரணம்...!

    கடலூரில் விஜய் பிரசாரத்திற்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 
    Author By Amaravathi Fri, 10 Apr 2026 10:00:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cuddalore udayanithi election campaign permission denied

    தவெக தலைவர் விஜய் கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள மீண்டும் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். நேற்று அவர் கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் காரணமாக விஜய் வருவது ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நாளை 11ம் தேதி கடலூர் மாவட்டத்தில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள போலீசார் அனுமதி அளித்துள்ளனர். பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மஞ்சக்குப்பம், வடலூர், விருத்தாச்சலம் புறவழிச்சாலை, திட்டக்குடி ஆகிய பகுதிகளில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பிரச்சார வாகனத்தை பின்தொடர்ந்து வரக்கூடாது, பிரச்சார வாகனத்தின் மீது ஏறக்கூடாது, பொது மக்களுக்கு குடிநீர், மருத்துவம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தேர்தல் நன்னடத்தை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சத்தம் பத்தாது விசில் போடு..!! கடலூரில் விஜய் பிரச்சாரம்..! கிரீன் சிக்னல் காட்டிய போலீஸ்..!!

    இதனிடையே, விஜய் பிரச்சாரம் எதிரொலி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் நாளை பிற்பகல் கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்வதற்காக அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய்க்கு முதலில் அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது உதயநிதி ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.உதயநிதி ஸ்டாலின் திட்டக்குடி, நெய்வேலி, வடலூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார்.

    தேர்தல் விதிமுறைகளின் படி முதலில் யார் விண்ணப்பிக்கிறார்கள்களோ அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் விஜய் முதலில் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்ததால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரம் வேறொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அதிமுக ஆட்சி அமையட்டும்.. 3 மாசத்துல கஞ்சா முற்றிலும் ஒழிக்கப்படும்..!! மக்களுக்கு இபிஎஸ் ப்ராமிஸ்..!!

    மேலும் படிங்க
    #BREAKING: காரைக்குடியில் ரோடு ஷோ… ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்..!

    #BREAKING: காரைக்குடியில் ரோடு ஷோ… ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்..!

    தமிழ்நாடு
    "அரசியலை விட்டு விலக தயார்.." - திமுக வேட்பாளர் பரபரப்பு அறிவிப்பு - காரணம் என்ன?

    "அரசியலை விட்டு விலக தயார்.." - திமுக வேட்பாளர் பரபரப்பு அறிவிப்பு - காரணம் என்ன?

    அரசியல்
    தேர்தல் வேட்டை: ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட டம்மி EVM... கையும் களவுமாக சிக்கிய திமுக வேட்பாளர் டீம்...!

    தேர்தல் வேட்டை: ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட டம்மி EVM... கையும் களவுமாக சிக்கிய திமுக வேட்பாளர் டீம்...!

    தமிழ்நாடு
    எடிட்டர் பக்கம் தான் தவறு.. ரூ.500 கோடி பிஸ்னஸ் குளோஸ்..! மீளுமா ஜனநாயகன்.. கொந்தளிப்பில் திரையரங்க உரிமையாளர்கள்..!

    எடிட்டர் பக்கம் தான் தவறு.. ரூ.500 கோடி பிஸ்னஸ் குளோஸ்..! மீளுமா ஜனநாயகன்.. கொந்தளிப்பில் திரையரங்க உரிமையாளர்கள்..!

    சினிமா
    திமுக ஆதரவு போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்கடி! காத்திருப்போர் பட்டியலில் வைக்க முடிவு! செக் வைக்கும் டிஜிபி!

    திமுக ஆதரவு போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்கடி! காத்திருப்போர் பட்டியலில் வைக்க முடிவு! செக் வைக்கும் டிஜிபி!

    தமிழ்நாடு
    கட்டுக்கட்டாய் பண மூட்டை சிக்கிய விவகாரம்!! நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!

    கட்டுக்கட்டாய் பண மூட்டை சிக்கிய விவகாரம்!! நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!

    இந்தியா

    செய்திகள்

    #BREAKING: காரைக்குடியில் ரோடு ஷோ… ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்..!

    #BREAKING: காரைக்குடியில் ரோடு ஷோ… ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்..!

    தமிழ்நாடு

    "அரசியலை விட்டு விலக தயார்.." - திமுக வேட்பாளர் பரபரப்பு அறிவிப்பு - காரணம் என்ன?

    அரசியல்
    தேர்தல் வேட்டை: ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட டம்மி EVM... கையும் களவுமாக சிக்கிய திமுக வேட்பாளர் டீம்...!

    தேர்தல் வேட்டை: ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட டம்மி EVM... கையும் களவுமாக சிக்கிய திமுக வேட்பாளர் டீம்...!

    தமிழ்நாடு
    திமுக ஆதரவு போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்கடி! காத்திருப்போர் பட்டியலில் வைக்க முடிவு! செக் வைக்கும் டிஜிபி!

    திமுக ஆதரவு போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்கடி! காத்திருப்போர் பட்டியலில் வைக்க முடிவு! செக் வைக்கும் டிஜிபி!

    தமிழ்நாடு
    கட்டுக்கட்டாய் பண மூட்டை சிக்கிய விவகாரம்!! நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!

    கட்டுக்கட்டாய் பண மூட்டை சிக்கிய விவகாரம்!! நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!

    இந்தியா
    பழனிசாமியா? கந்தசாமியா?... கன்ஃபியூஸ் ஆன அண்ணாமலை...அதிமுகவினர் அதிர்ச்சி...!

    பழனிசாமியா? கந்தசாமியா?... கன்ஃபியூஸ் ஆன அண்ணாமலை...அதிமுகவினர் அதிர்ச்சி...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share