• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "சி.வி.சண்முகம் வழக்கில் பிப். 12-ல் தீர்ப்பு!" மகளிர் ஆணைய உத்தரவை எதிர்த்த மனு ஒத்திவைப்பு!

    பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படும் புகாரில், சி.வி. சண்முகம் மீதான மாநில மகளிர் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் பிப்ரவரி 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 05 Feb 2026 19:28:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CV Shanmugam Case Verdict Postponed, Madras High Court to Pronounce Order on Feb 12

    பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி, குற்ற நடவடிக்கை எடுக்கும்படி, மாநில மகளிர் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம், பிப்ரவரி 12 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. 

     அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம், சில மாதங்களுக்கு முன் விழுப்புரத்தில் நடந்த அதிமுக பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி, சென்னையைச் சேர்ந்த பிரமிளா மற்றும் ராதிகா ஆகியோர் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர்.

    இந்த புகாரை விசாரித்த ஆணையம், சி.வி.சண்முகத்துக்கு  எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி, டி.ஜி.பி.க்கு, நவம்பர் 11 ம் தேதி பரிந்துரைத்திருந்தது.

    இதையும் படிங்க: புராதன கோவில்களில் இனி ஒரு செங்கல் கூட வைக்க முடியாது!  ஆணையம் அமைக்க தாமதம் செய்த அரசுக்கு உயர் நீதிமன்றம் தடை!

    சர்ச்சை பேச்சு

    இதை எதிர்த்து,  சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது, சி.வி.சண்முகம் தரப்பில், விசாரணைக்கு ஆஜராகக் கூறி மகளிர் ஆணையம் அனுப்பிய சம்மனில்  புகார் குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை. ஆணையத்தின் பிற ஊப்பினர்க்ளுடன் கலந்தாலோசிக்காமல், குற்ற நடவடிக்கை எடுக்க கூறி, ஆணைய தலைவர் டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதனால் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காவல் துறை தரப்பில், மகளிர் ஆணையம் அனுப்பிய சம்மனில் புகார் விவரங்களை தெரிவிக்க அவசியமில்லை. ஆணையம் தற்போது பரிந்துரை மட்டுமே அனுப்பியுள்ளது. அதன் மீது நடவடிக்கை எடுப்பதா? வேண்டாமா? என இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என, தெரிவிக்கப்பட்டது.

    மகளிர் ஆணையம் தரப்பில், ஆணைய தலைவர் மற்றும் இரு உறுப்பினர்கள் அமர்வு தான், குற்ற நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து. கையெழுத்திடும் அதிகாரி என்ற முறையில் ஆணைய தலைவர், டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தன்னிச்சையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, பிப்ரவரி 12 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    இதையும் படிங்க: நாங்கள் தலையிட விரும்பவில்லை! சென்னை உயர்நீதிமன்றமே முடிவெடுக்கும்! ஜனநாயகன் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

    மேலும் படிங்க
    இந்திய மக்களுக்கு கிடைத்த கவுரவம்!!  ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்திய மக்களுக்கு கிடைத்த கவுரவம்!! ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா
    7 ஆண்டுகளுக்கு பிறகு.. 21ம் தேதி முதல் பிரம்மோற்சவம்..!! களைகட்டப்போகும் வல்லக்கோட்டை முருகன் கோவில்..!!

    7 ஆண்டுகளுக்கு பிறகு.. 21ம் தேதி முதல் பிரம்மோற்சவம்..!! களைகட்டப்போகும் வல்லக்கோட்டை முருகன் கோவில்..!!

    பக்தி
    நடிகையுடன் ரகசிய தொடர்பு! கொதித்தெழுந்த மனைவி! பளார் வாங்கிய பிரான்ஸ் அதிபர்!

    நடிகையுடன் ரகசிய தொடர்பு! கொதித்தெழுந்த மனைவி! பளார் வாங்கிய பிரான்ஸ் அதிபர்!

    உலகம்
    ஈரான் போரால் எல்லாமே போச்சு! எகானமி சுத்தமா காலி! புலம்பித்தள்ளும்  ஷெபாஸ் ஷெரீப்!!

    ஈரான் போரால் எல்லாமே போச்சு! எகானமி சுத்தமா காலி! புலம்பித்தள்ளும் ஷெபாஸ் ஷெரீப்!!

    உலகம்
    ட்ரோன் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட இந்திய கப்பல்! மத்திய அமைச்சகம் கடும் கண்டனம்!

    ட்ரோன் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட இந்திய கப்பல்! மத்திய அமைச்சகம் கடும் கண்டனம்!

    இந்தியா
    மீண்டும் திரையில்

    மீண்டும் திரையில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன்..!! ஹைப்பை கிளப்பும் Blast படத்தின் முதல் பாடல் இன்று ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    இந்திய மக்களுக்கு கிடைத்த கவுரவம்!!  ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்திய மக்களுக்கு கிடைத்த கவுரவம்!! ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா
    நடிகையுடன் ரகசிய தொடர்பு! கொதித்தெழுந்த மனைவி! பளார் வாங்கிய பிரான்ஸ் அதிபர்!

    நடிகையுடன் ரகசிய தொடர்பு! கொதித்தெழுந்த மனைவி! பளார் வாங்கிய பிரான்ஸ் அதிபர்!

    உலகம்
    ஈரான் போரால் எல்லாமே போச்சு! எகானமி சுத்தமா காலி! புலம்பித்தள்ளும்  ஷெபாஸ் ஷெரீப்!!

    ஈரான் போரால் எல்லாமே போச்சு! எகானமி சுத்தமா காலி! புலம்பித்தள்ளும் ஷெபாஸ் ஷெரீப்!!

    உலகம்
    ட்ரோன் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட இந்திய கப்பல்! மத்திய அமைச்சகம் கடும் கண்டனம்!

    ட்ரோன் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட இந்திய கப்பல்! மத்திய அமைச்சகம் கடும் கண்டனம்!

    இந்தியா
    வெளுத்து வாங்க போகுது... 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்..! - வானிலை மையம்..!!

    வெளுத்து வாங்க போகுது... 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்..! - வானிலை மையம்..!!

    தமிழ்நாடு
    சொன்னத செஞ்சுட்டாரு முதல்வர் விஜய்..! அமைச்சரவையில் கதர் அணிந்த இரு அமைச்சர்கள்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!

    சொன்னத செஞ்சுட்டாரு முதல்வர் விஜய்..! அமைச்சரவையில் கதர் அணிந்த இரு அமைச்சர்கள்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share