• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டெல்லி உணவகத்தில் பயங்கர தீவிபத்து... பதைப்பதைக்கும் சம்பவம்... பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு..!!

    டெல்லியில் உள்ள மாளவியா நகரில் செயல்பட்டு வந்த உணவகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 20 பேர் பலியாகி உள்ளனர்.
    Author By Nila Wed, 03 Jun 2026 12:42:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Delhi fire

    டெல்லியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மாளவியா நகர் பகுதியில் இன்று காலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து நகரம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Lemon Green என்ற உணவகத்தில் ஏற்பட்ட இந்த தீயில் கருகி முன்னர் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் டெல்லியில் தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில் பலி எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. காலை சுமார் 9:45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக டெல்லி தீயணைப்பு சேவை தெரிவித்தது. உடனடியாக பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

    20 dead

    மூன்று மாடி கட்டிடத்தில் இயங்கிய இந்த உணவகத்தின் அடித்தளத்தில் சிக்கியிருந்த மூன்று பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஏராளமானோர் மீட்கப்பட்டு CATS அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீ மிக வேகமாக பரவியதால் கட்டிடத்தின் சில பகுதிகள் சேதமடைந்தன.

    இதையும் படிங்க: பாட்டிலுக்கு 10 ரூபாய்..! உளவுத்துறை கண்காணிக்கணும்..! அதிரடி உத்தரவு..!

    உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக கூறப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரித்து இருக்கிறது. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர், ஆனால் தேடுதல் பணிகள் தொடர்ந்து வருகின்றன. மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி ஜிதேந்திர குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பிரதமர் மோடி நிவாரணத் தொகையை அறிவித்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு 50000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: மாணவர்களை சீரழித்த கஞ்சா கும்பல் கைது..! காயிலாங்கடையில் பதுக்கிய 18 கிலோ கஞ்சா பறிமுதல்..!

    மேலும் படிங்க
    தவெக முதுகில் சவாரி செய்ய முடிவெடுத்த காங்கிரஸ்... முதல் சந்திப்பிலேயே விஜயிடம் ராகுல் வைத்த ஷாக்கிங் டீல்...!

    தவெக முதுகில் சவாரி செய்ய முடிவெடுத்த காங்கிரஸ்... முதல் சந்திப்பிலேயே விஜயிடம் ராகுல் வைத்த ஷாக்கிங் டீல்...!

    அரசியல்
    "முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜா நல்லடக்கம்!": முதலமைச்சர் உத்தரவை அறிவித்த  அமைச்சர் ராஜ்மோகன்!

    "முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜா நல்லடக்கம்!": முதலமைச்சர் உத்தரவை அறிவித்த  அமைச்சர் ராஜ்மோகன்!

    தமிழ்நாடு
    தவெக ஆட்சி அமைந்த பின் டெல்லியில் முதல் சந்திப்பு: ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியைச் சந்தித்த முதல்வர் விஜய்!

    தவெக ஆட்சி அமைந்த பின் டெல்லியில் முதல் சந்திப்பு: ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியைச் சந்தித்த முதல்வர் விஜய்!

    இந்தியா
    சாதிய மோதல்களை தடுக்க HIGH ALERT..! தீவிர கண்காணிப்பில் சிறப்பு காவலர்கள்..! ஐஜி விஜயேந்திர பிதாரி பேட்டி..!

    சாதிய மோதல்களை தடுக்க HIGH ALERT..! தீவிர கண்காணிப்பில் சிறப்பு காவலர்கள்..! ஐஜி விஜயேந்திர பிதாரி பேட்டி..!

    தமிழ்நாடு
    திருச்செந்தூரில் திடீரென கரை ஒதுங்கிய ஆபத்து; கடலில் பக்தர்கள் கவனமாக குளிக்க எச்சரிக்கை... பட்டாலோ தோல் உரிஞ்சிடுமாம்...!

    திருச்செந்தூரில் திடீரென கரை ஒதுங்கிய ஆபத்து; கடலில் பக்தர்கள் கவனமாக குளிக்க எச்சரிக்கை... பட்டாலோ தோல் உரிஞ்சிடுமாம்...!

    தமிழ்நாடு
    "இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு!": சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆழ்ந்த இரங்கல்!

    "இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு!": சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெக முதுகில் சவாரி செய்ய முடிவெடுத்த காங்கிரஸ்... முதல் சந்திப்பிலேயே விஜயிடம் ராகுல் வைத்த ஷாக்கிங் டீல்...!

    தவெக முதுகில் சவாரி செய்ய முடிவெடுத்த காங்கிரஸ்... முதல் சந்திப்பிலேயே விஜயிடம் ராகுல் வைத்த ஷாக்கிங் டீல்...!

    அரசியல்

    "முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜா நல்லடக்கம்!": முதலமைச்சர் உத்தரவை அறிவித்த  அமைச்சர் ராஜ்மோகன்!

    தமிழ்நாடு
    தவெக ஆட்சி அமைந்த பின் டெல்லியில் முதல் சந்திப்பு: ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியைச் சந்தித்த முதல்வர் விஜய்!

    தவெக ஆட்சி அமைந்த பின் டெல்லியில் முதல் சந்திப்பு: ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியைச் சந்தித்த முதல்வர் விஜய்!

    இந்தியா
    சாதிய மோதல்களை தடுக்க HIGH ALERT..! தீவிர கண்காணிப்பில் சிறப்பு காவலர்கள்..! ஐஜி விஜயேந்திர பிதாரி பேட்டி..!

    சாதிய மோதல்களை தடுக்க HIGH ALERT..! தீவிர கண்காணிப்பில் சிறப்பு காவலர்கள்..! ஐஜி விஜயேந்திர பிதாரி பேட்டி..!

    தமிழ்நாடு
    திருச்செந்தூரில் திடீரென கரை ஒதுங்கிய ஆபத்து; கடலில் பக்தர்கள் கவனமாக குளிக்க எச்சரிக்கை... பட்டாலோ தோல் உரிஞ்சிடுமாம்...!

    திருச்செந்தூரில் திடீரென கரை ஒதுங்கிய ஆபத்து; கடலில் பக்தர்கள் கவனமாக குளிக்க எச்சரிக்கை... பட்டாலோ தோல் உரிஞ்சிடுமாம்...!

    தமிழ்நாடு
    உங்களைப்போல இல்லையே ஐயா..! பாரதிராஜா மறைவுக்கு ஏ.ஆர் ரகுமான் வருத்தம்..!

    உங்களைப்போல இல்லையே ஐயா..! பாரதிராஜா மறைவுக்கு ஏ.ஆர் ரகுமான் வருத்தம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share