• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, January 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    "என்னை கடத்திட்டு வந்துட்டாங்க!" நியூயார்க் கோர்ட்டில் வெனிசுலா அதிபர் மதுரோ ஆவேசம்!

    "நான் இப்போதும் வெனிசுலாவின் அதிபர், அமெரிக்கா என்னைச் சட்டவிரோதமாகக் கடத்தி வந்துள்ளது" என நியூயார்க் நீதிமன்றத்தில் நிக்கோலஸ் மதுரோ என வாதிட்டுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 06 Jan 2026 08:56:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Deposed Venezuelan President Maduro Pleads Not Guilty in NY Court: Claims He Was Kidnapped

    அமெரிக்க ராணுவத்தால் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ (Nicolas Maduro), இன்று நியூயார்க் கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, “தாம் ஒரு நிரபராதி, அமெரிக்கா தம்மை சட்டவிரோதமாகக் கடத்தி வந்துள்ளது” என வாதிட்டுள்ளார்.

    கடந்த ஜனவரி 3-ஆம் தேதி, வெனிசுலா தலைநகர் காரகாஸில் உள்ள அதிபர் மாளிகையில் அமெரிக்க சிறப்புப் படைகள் புகுந்து நடத்திய ‘ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’ (Operation Absolute Resolve) மூலம் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் சிறைபிடிக்கப்பட்டனர். அங்கிருந்து ரகசியமாக அமெரிக்காவிற்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட மதுரோ, இன்று பலத்த பாதுகாப்புடன் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டீன் முன்னிலையில் நிறுத்தப்பட்டார். தன் மீதான போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரித்த அவர், “நான் இப்போதும் என் நாட்டின் அதிபர் தான்; நான் ஒரு கண்ணியமான மனிதன்” என்று மொழிபெயர்ப்பாளர் மூலம் தனது வாதத்தை பதிவு செய்தார்.

    மெரிக்க நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற இந்த முதல் விசாரணையின் போது, மதுரோவின் மனைவி சிலியா புளோரஸ் காயங்களுடன் ஆஜரானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை அழைத்து வரும்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டுப் பேண்டேஜ் போடப்பட்டிருந்தது. மதுரோவின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் பேசுகையில், “ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் அதிபரை மற்றொரு நாடு இப்படி ராணுவத்தைக் கொண்டு கடத்தி வந்து விசாரணை நடத்துவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது; எனவே இந்த வழக்கை உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என வலியுறுத்தினர். ஆனால், மதுரோவை அதிபராகத் தாங்கள் அங்கீகரிக்கவில்லை எனக் கூறி, அந்த வாதத்தை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.

    இதையும் படிங்க: “வெனிசுலாவின் முதல் பெண் அதிபர்?” நிர்வாகத்தை ஏற்கும் டெல்சி!” ராணுவப் பாதுகாப்புடன் புதிய ஆட்சி நிர்வாகம்!

    அமெரிக்க அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மதுரோ தலைமையிலான அரசு, கொலம்பியக் கிளர்ச்சிக் குழுக்களுடன் இணைந்து அமெரிக்காவிற்குள் ஆயிரக்கணக்கான டன் கோகெயின் போதைப்பொருளைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டினர். இதற்காகப் பல மில்லியன் டாலர் லஞ்சமாகப் பெறப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்தத் திடீர் திருப்பத்தைத் தொடர்ந்து, வெனிசுலாவில் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். அதேநேரம், மதுரோவின் ஆதரவாளர்கள் நியூயார்க் நீதிமன்றத்திற்கு வெளியே திரண்டு, அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மார்ச் 17-ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: “அமெரிக்காவின் அத்துமீறல்... உலக நாடுகள் கொந்தளிப்பு!” - வெனிசுலா தாக்குதலுக்கு சீனா, ரஷ்யா கடும் கண்டனம்!

    மேலும் படிங்க
    “தனித்து நிற்க முடியாது... கூட்டணி நிச்சயம்!” எடப்பாடி மீது வருத்தமில்லை என டாக்டர் ராமதாஸ் அதிரடி!

    “தனித்து நிற்க முடியாது... கூட்டணி நிச்சயம்!” எடப்பாடி மீது வருத்தமில்லை என டாக்டர் ராமதாஸ் அதிரடி!

    அரசியல்
    #BREAKING: செம ஷாக்..! ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க பிறப்பித்த ஆணை ரத்து..!

    #BREAKING: செம ஷாக்..! ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க பிறப்பித்த ஆணை ரத்து..!

    தமிழ்நாடு
    எப்போ.. எப்போ.. என எதிர்பார்த்த நேரம் வந்தாச்சி..! மோகன் ஜியின் "திரௌபதி 2" பட டிரெய்லர் அப்டேட் ரிலீஸ்..!

    எப்போ.. எப்போ.. என எதிர்பார்த்த நேரம் வந்தாச்சி..! மோகன் ஜியின் "திரௌபதி 2" பட டிரெய்லர் அப்டேட் ரிலீஸ்..!

    சினிமா
    திமுகவா? அதிமுகவா? யாருடன் கூட்டணி? கேப்டன் பார்முலாவை கையில் எடுக்கும் பிரேமலதா! அதிரும் தென் ஆற்காடு!

    திமுகவா? அதிமுகவா? யாருடன் கூட்டணி? கேப்டன் பார்முலாவை கையில் எடுக்கும் பிரேமலதா! அதிரும் தென் ஆற்காடு!

    அரசியல்
    பார்த்து பேசுங்கய்யா..! யார் எழுதி கொடுத்தாலும் அப்டியே பேசுவீங்களா முதல்வரே? கிண்டலடித்த அண்ணாமலை...!

    பார்த்து பேசுங்கய்யா..! யார் எழுதி கொடுத்தாலும் அப்டியே பேசுவீங்களா முதல்வரே? கிண்டலடித்த அண்ணாமலை...!

    தமிழ்நாடு
    சபரிமலை தங்கம் திருட்டு!  மாஸ்டர் மைண்ட் தலைமை அர்ச்சகர் அதிரடி கைது! சதி திட்டம் அம்பலமான பின்னணி!!

    சபரிமலை தங்கம் திருட்டு! மாஸ்டர் மைண்ட் தலைமை அர்ச்சகர் அதிரடி கைது! சதி திட்டம் அம்பலமான பின்னணி!!

    குற்றம்

    செய்திகள்

    “தனித்து நிற்க முடியாது... கூட்டணி நிச்சயம்!” எடப்பாடி மீது வருத்தமில்லை என டாக்டர் ராமதாஸ் அதிரடி!

    “தனித்து நிற்க முடியாது... கூட்டணி நிச்சயம்!” எடப்பாடி மீது வருத்தமில்லை என டாக்டர் ராமதாஸ் அதிரடி!

    அரசியல்
    #BREAKING: செம ஷாக்..! ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க பிறப்பித்த ஆணை ரத்து..!

    #BREAKING: செம ஷாக்..! ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க பிறப்பித்த ஆணை ரத்து..!

    தமிழ்நாடு
    திமுகவா? அதிமுகவா? யாருடன் கூட்டணி? கேப்டன் பார்முலாவை கையில் எடுக்கும் பிரேமலதா! அதிரும் தென் ஆற்காடு!

    திமுகவா? அதிமுகவா? யாருடன் கூட்டணி? கேப்டன் பார்முலாவை கையில் எடுக்கும் பிரேமலதா! அதிரும் தென் ஆற்காடு!

    அரசியல்
    பார்த்து பேசுங்கய்யா..! யார் எழுதி கொடுத்தாலும் அப்டியே பேசுவீங்களா முதல்வரே? கிண்டலடித்த அண்ணாமலை...!

    பார்த்து பேசுங்கய்யா..! யார் எழுதி கொடுத்தாலும் அப்டியே பேசுவீங்களா முதல்வரே? கிண்டலடித்த அண்ணாமலை...!

    தமிழ்நாடு
    சபரிமலை தங்கம் திருட்டு!  மாஸ்டர் மைண்ட் தலைமை அர்ச்சகர் அதிரடி கைது! சதி திட்டம் அம்பலமான பின்னணி!!

    சபரிமலை தங்கம் திருட்டு! மாஸ்டர் மைண்ட் தலைமை அர்ச்சகர் அதிரடி கைது! சதி திட்டம் அம்பலமான பின்னணி!!

    குற்றம்
    பராசக்தி… 25 இடங்களில் சென்சார் கட்… “ஹிந்தி அரக்கி” வார்த்தையை நீக்கிய தணிக்கை வாரியம்..!

    பராசக்தி… 25 இடங்களில் சென்சார் கட்… “ஹிந்தி அரக்கி” வார்த்தையை நீக்கிய தணிக்கை வாரியம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share