• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி... யார் இந்த சுஸ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி?

    கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
    Author By Amaravathi Fri, 27 Feb 2026 08:48:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dharmadhikari-recommended-as-madras-hc-chief-justice

    சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீவஸ்தவா வரும் மார்ச் 5 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறவுள்ளார். இதனையடுத்து கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

     நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய பிரதேச உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2018 ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேரள உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட அவரை தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

    இதையும் படிங்க: கச்சத்தீவுவை நோக்கி படையெடுக்கும் தமிழக மீனவர்கள்... கரையில் காத்திருக்கும் மிகப்பெரிய சவால்...!

    யார் இந்த தர்மாதிகாரி?

    ஜூலை 8, 1966 அன்று ராய்ப்பூரில் பிறந்தார். சிவில், குற்றவியல் மற்றும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளில் பயிற்சி பெற்றவர். ஜபல்பூரில் உள்ள மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் 24 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

    ஏப்ரல் 7, 2016 அன்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், மார்ச் 17, 2018 அன்று நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

    1992 ஆம் ஆண்டு ஜபல்பூரில் உள்ள ம.பி. உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் மத்தியப்பிரதேசத்தின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் ஸ்ரீ ஒய்.எஸ். தர்மாதிகாரியை முதன் முதலாக ஜூனியராக இணைத்துக் கொண்டார். 

    2000 முதல் 2015 வரை மத்திய அரசிற்கான நிலையான ஆலோசகராக, வருமான வரித் துறை, இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய கலால் வரி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, ஹோஷங்காபாத், பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா சங்கதன், பிஎஸ்என்எல், போபால் எரிவாயு பாதிக்கப்பட்டவர் நல ஆணையர் போன்ற துறைகளில் பணியாற்றியுள்ளார். 

    இதையும் படிங்க: #BREAKING அதிரும் அரசியல் களம்... எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார் ஓபிஎஸ்?... இன்றே திமுகவில் ஐக்கியம்...!!

    மேலும் படிங்க
    AI-ஐ கண்டு பயப்பட வேண்டாம்.. வாய்ப்பாக பாருங்கள்..!! இன்போசிஸ் நாராயண மூர்த்தியின்

    AI-ஐ கண்டு பயப்பட வேண்டாம்.. வாய்ப்பாக பாருங்கள்..!! இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் 'நச்' அட்வைஸ்..!!

    இந்தியா
    நாங்க இருக்க வரைக்கும் தான் தேனி "கோட்டை" ... இப்ப வெறும் ஓட்டை..!! ரைமிங்கில் பேசிய ரவீந்திரநாத்..!!

    நாங்க இருக்க வரைக்கும் தான் தேனி "கோட்டை" ... இப்ப வெறும் ஓட்டை..!! ரைமிங்கில் பேசிய ரவீந்திரநாத்..!!

    தமிழ்நாடு
    ஓபிஎஸ் என்னையும் கூப்டாரு! வரலைனு சொல்லிட்டேன்! திமுகவில் எப்பிடி பயணிக்க முடியும்?! வெல்லமண்டி நடராஜன் கேள்வி?!

    ஓபிஎஸ் என்னையும் கூப்டாரு! வரலைனு சொல்லிட்டேன்! திமுகவில் எப்பிடி பயணிக்க முடியும்?! வெல்லமண்டி நடராஜன் கேள்வி?!

    அரசியல்
    5 மொழிகளில் தயாராகும் பிரமாண்டமான படம்..! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படைப்பில் அடுத்த முயற்சி..!

    5 மொழிகளில் தயாராகும் பிரமாண்டமான படம்..! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படைப்பில் அடுத்த முயற்சி..!

    சினிமா
    50 வயதை கடந்த மீனவர்களுக்கு பென்ஷன்..!! மீனவ மக்களை காக்க தீவிரம் காட்டும் புதுவை அரசு..!!

    50 வயதை கடந்த மீனவர்களுக்கு பென்ஷன்..!! மீனவ மக்களை காக்க தீவிரம் காட்டும் புதுவை அரசு..!!

    இந்தியா
    மதுபான கொள்கை முறைகேடு வழக்கு!! பாஜக வெட்கப்படணும்!! கெஜ்ரிவால், சிசோடியாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்!

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கு!! பாஜக வெட்கப்படணும்!! கெஜ்ரிவால், சிசோடியாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்!

    அரசியல்

    செய்திகள்

    AI-ஐ கண்டு பயப்பட வேண்டாம்.. வாய்ப்பாக பாருங்கள்..!! இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் 'நச்' அட்வைஸ்..!!

    AI-ஐ கண்டு பயப்பட வேண்டாம்.. வாய்ப்பாக பாருங்கள்..!! இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் 'நச்' அட்வைஸ்..!!

    இந்தியா
    நாங்க இருக்க வரைக்கும் தான் தேனி

    நாங்க இருக்க வரைக்கும் தான் தேனி "கோட்டை" ... இப்ப வெறும் ஓட்டை..!! ரைமிங்கில் பேசிய ரவீந்திரநாத்..!!

    தமிழ்நாடு
    ஓபிஎஸ் என்னையும் கூப்டாரு! வரலைனு சொல்லிட்டேன்! திமுகவில் எப்பிடி பயணிக்க முடியும்?! வெல்லமண்டி நடராஜன் கேள்வி?!

    ஓபிஎஸ் என்னையும் கூப்டாரு! வரலைனு சொல்லிட்டேன்! திமுகவில் எப்பிடி பயணிக்க முடியும்?! வெல்லமண்டி நடராஜன் கேள்வி?!

    அரசியல்
    50 வயதை கடந்த மீனவர்களுக்கு பென்ஷன்..!! மீனவ மக்களை காக்க தீவிரம் காட்டும் புதுவை அரசு..!!

    50 வயதை கடந்த மீனவர்களுக்கு பென்ஷன்..!! மீனவ மக்களை காக்க தீவிரம் காட்டும் புதுவை அரசு..!!

    இந்தியா
    மதுபான கொள்கை முறைகேடு வழக்கு!! பாஜக வெட்கப்படணும்!! கெஜ்ரிவால், சிசோடியாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்!

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கு!! பாஜக வெட்கப்படணும்!! கெஜ்ரிவால், சிசோடியாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்!

    அரசியல்
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளா? திமுக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை..!!

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளா? திமுக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share