• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 07, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? - சிறப்பு பேருந்துகளுக்கான ஏற்பாடுகள் என்னென்ன? 

    20,378 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Mon, 06 Oct 2025 18:08:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    diwali-special-bus-announcement

    2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, 20,378 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டமானது, அமைச்சர் சிவசங்கர் தலைமையில், இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் அக்டோபர் 19 வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,710 சிறப்புப் பேருந்துகள் என நான்கு நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,268 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு 6,110 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 20,378 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவித்தார். 

    திரும்பிவர சிறப்புப் பேருந்துகள்: 

    தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும் பயணிகளுக்காக அக்டோபர் 21 முதல் அக்டோபர் 23 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 4,253 சிறப்புப் பேருந்துகளும் ஏனைய பிற முக்கிய ஆக மொத்தம் 15,129 ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 4,600 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

    இதையும் படிங்க: கணக்கு வாத்தியாரால் +2 மாணவி கர்ப்பம்! கம்பி எண்ணும் மன்மத லீலை ஆசிரியர்!

    புகார் தெரிவிக்க என்ன செய்ய வேண்டும்?

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14436 என்ற தொலைபேசி எண்ணை மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (Toll Free Number) மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பயணிகளின் நலன் கருதி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Control Room) 24 மணி நேரமும் செயல்படும்.

    மேலும், பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக பல்வேறு இடங்களில் தகவல் மையங்கள் (May I Help You) அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இணைப்புப் பேருந்துகள் விவரம்: 

    பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய இரண்டு பேருந்து நிலையங்களுக்கும் செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் 150 இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். 
     
    இதையும் படிங்க: படுக்கை அறையில் ரகசிய கேமிரா! தினமும் தாம்பத்யத்திற்கு அழைத்து தொந்தரவு!! மனைவி மீது கணவன் புகார்!

    மேலும் படிங்க
    கரூர் துயரச் சம்பம்... விஜய்க்கு சைலண்ட்டாக புத்தி புகட்டிய கமல் ஹாசன்...!

    கரூர் துயரச் சம்பம்... விஜய்க்கு சைலண்ட்டாக புத்தி புகட்டிய கமல் ஹாசன்...!

    தமிழ்நாடு
    அதிரும் அரசியல் களம்... அங்கிட்டு நயினார்... இங்கிட்டு இபிஎஸ்... அனல் பறக்கும் ஆலோசனைகள்...!

    அதிரும் அரசியல் களம்... அங்கிட்டு நயினார்... இங்கிட்டு இபிஎஸ்... அனல் பறக்கும் ஆலோசனைகள்...!

    அரசியல்
    சுற்றுப்பயணத்திற்கு தடை போட்ட காவல்துறை... எடப்பாடி பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு...!

    சுற்றுப்பயணத்திற்கு தடை போட்ட காவல்துறை... எடப்பாடி பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    கமலாலயத்தில் திடீரென குவிந்த முக்கிய புள்ளிகள்... தீவிர ஆலோசனை - என்ன காரணம்?

    கமலாலயத்தில் திடீரென குவிந்த முக்கிய புள்ளிகள்... தீவிர ஆலோசனை - என்ன காரணம்?

    அரசியல்
    ஒரே நாளில் 2வது தடவையா..! ஷாக் மேல் ஷாக் கொடுக்கும் கோல்ட் ரேட்..!!

    ஒரே நாளில் 2வது தடவையா..! ஷாக் மேல் ஷாக் கொடுக்கும் கோல்ட் ரேட்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    கணக்கு வாத்தியாரால் +2 மாணவி கர்ப்பம்! கம்பி எண்ணும் மன்மத லீலை ஆசிரியர்!

    கணக்கு வாத்தியாரால் +2 மாணவி கர்ப்பம்! கம்பி எண்ணும் மன்மத லீலை ஆசிரியர்!

    குற்றம்

    செய்திகள்

    கரூர் துயரச் சம்பம்... விஜய்க்கு சைலண்ட்டாக புத்தி புகட்டிய கமல் ஹாசன்...!

    கரூர் துயரச் சம்பம்... விஜய்க்கு சைலண்ட்டாக புத்தி புகட்டிய கமல் ஹாசன்...!

    தமிழ்நாடு
    அதிரும் அரசியல் களம்... அங்கிட்டு நயினார்... இங்கிட்டு இபிஎஸ்... அனல் பறக்கும் ஆலோசனைகள்...!

    அதிரும் அரசியல் களம்... அங்கிட்டு நயினார்... இங்கிட்டு இபிஎஸ்... அனல் பறக்கும் ஆலோசனைகள்...!

    அரசியல்
    சுற்றுப்பயணத்திற்கு தடை போட்ட காவல்துறை... எடப்பாடி பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு...!

    சுற்றுப்பயணத்திற்கு தடை போட்ட காவல்துறை... எடப்பாடி பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    கமலாலயத்தில் திடீரென குவிந்த முக்கிய புள்ளிகள்... தீவிர ஆலோசனை - என்ன காரணம்?

    கமலாலயத்தில் திடீரென குவிந்த முக்கிய புள்ளிகள்... தீவிர ஆலோசனை - என்ன காரணம்?

    அரசியல்
    கணக்கு வாத்தியாரால் +2 மாணவி கர்ப்பம்! கம்பி எண்ணும் மன்மத லீலை ஆசிரியர்!

    கணக்கு வாத்தியாரால் +2 மாணவி கர்ப்பம்! கம்பி எண்ணும் மன்மத லீலை ஆசிரியர்!

    குற்றம்
    படுக்கை அறையில் ரகசிய கேமிரா! தினமும் தாம்பத்யத்திற்கு அழைத்து தொந்தரவு!! மனைவி மீது கணவன் புகார்!

    படுக்கை அறையில் ரகசிய கேமிரா! தினமும் தாம்பத்யத்திற்கு அழைத்து தொந்தரவு!! மனைவி மீது கணவன் புகார்!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share