• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "மா" விவசாயிகளை வஞ்சிக்காதீங்க.. நஷ்ட ஈடு வழங்குக.. பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்..!

    மாம்பழ விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Editor Fri, 20 Jun 2025 17:22:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmdk-premalatha-vijayakanth-criticises-dmk

    தமிழ்நாட்டில், குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர் போன்ற மாவட்டங்களில் மாம்பழ விவசாயிகள் தற்போது கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். 2025-ஆம் ஆண்டு மாம்பழ விலை வீழ்ச்சி மற்றும் சந்தைப்படுத்தல் பிரச்சனைகளால் அவர்கள் தவிக்கின்றனர். மாம்பழத்திற்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. உதாரணமாக, வேலூர் மாவட்டத்தின் பரதாமியில் விவசாயிகள் மாம்பழங்களை டன் ஒன்றுக்கு ₹4,000 மானியமாகவும், குறைந்தபட்ச ஆதார விலையாக ₹15,000 நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தினர்.

    compensation

    இந்த ஆண்டு மாம்பழ உற்பத்தியில் விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளனர், இதனால் பலர் விவசாயத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு நிவாரணம் கோரியும், ஆந்திர மாநிலத்தைப் பின்பற்றி, மானியத்துடன் கூடிய குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தியும் மாம்பழங்களை தரையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.  

    இதையும் படிங்க: துணை நடிகைகளுடன் டான்ஸ் ஆடும் சேகர்பாபு.. வெட்கமா இல்லையா..? பிரேமலதா விஜயகாந்த் காட்டம்..!

    இந்நிலையில் விவசாயிகள் பிரச்சனையில் ஆளும் திமுக அரசு கவனம் செலுத்த வேண்டுமென தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;

    compensation

    தமிழ்நாட்டில் இந்த (2025) ஆண்டு 'மா' (மாம்பழம்) விளைச்சல் அதிகமாக இருந்தாலும், அதற்கான விலை மிக, மிக குறைவாக இருப்பதால், விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    அதேபோல் தர்ப்பூசணி பழம் பருவகாலங்களின் விளைச்சலின் போதும், தர்ப்பூசனியில் மருந்து கலந்து உள்ளது என்று வதந்திகளை பரப்பியதால் மிகக் குறைந்த விலைக்குப் போனதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இப்படி தொடர்ந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருளுக்கு உரியவிலை கிடைக்காமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

    compensation

    மேலும் தமிழ்நாட்டில் மிகவும் துயரமான ஒரு நிலையில் விவசாயிகள் இருக்கிறார்கள். எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக விவசாயிகள் பிரச்சனையில் கவனம் செலுத்தி, அவர்கள் விளைவித்த பொருளுக்கான உரிய விலையை கிடைக்கச் செய்ய வேண்டும். மாம்பழ விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு இந்த அரசு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கி விவசாயிகளைக் காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்."

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: துணை நடிகைகளுடன் டான்ஸ் ஆடும் சேகர்பாபு.. வெட்கமா இல்லையா..? பிரேமலதா விஜயகாந்த் காட்டம்..!

    மேலும் படிங்க
    உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்ற வேண்டாம்! வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அறிவுறுத்தல்!

    உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்ற வேண்டாம்! வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அறிவுறுத்தல்!

    இந்தியா
    சென்னை மணலி அருகே பயங்கரம்: எண்ணெய் குடோன் வெடித்து சிதறியதால் 6 மணி நேரம் நீடித்த போராட்டம்!

    சென்னை மணலி அருகே பயங்கரம்: எண்ணெய் குடோன் வெடித்து சிதறியதால் 6 மணி நேரம் நீடித்த போராட்டம்!

    தமிழ்நாடு
    மேலும் 114 ரபேல் விமானங்கள் வாங்க இந்தியா தீவிரம்! 90 விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் முடிவு!

    மேலும் 114 ரபேல் விமானங்கள் வாங்க இந்தியா தீவிரம்! 90 விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் முடிவு!

    இந்தியா
    வெடிக்கும் பிரச்சனை..! பதவி விலகிய எம்எல்ஏக்கள்.! ராஜினாமா ஏற்கப்படுவதாக சபாநாயகர் அறிவிப்பு..!

    வெடிக்கும் பிரச்சனை..! பதவி விலகிய எம்எல்ஏக்கள்.! ராஜினாமா ஏற்கப்படுவதாக சபாநாயகர் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    "அதிசயமே அசந்து போகும்.. நீ எந்தன் அதிசயம்"..!! காதல் மனைவியுடன் தாஜ்மஹாலை ரசித்த அமெரிக்க மந்திரி..!!

    "அதிசயமே அசந்து போகும்.. நீ எந்தன் அதிசயம்"..!! காதல் மனைவியுடன் தாஜ்மஹாலை ரசித்த அமெரிக்க மந்திரி..!!

    இந்தியா
    2 நாட்கள் அடித்து ஊற்றக் காத்திருக்கும் கனமழை! நாளை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    2 நாட்கள் அடித்து ஊற்றக் காத்திருக்கும் கனமழை! நாளை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share