• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுகவில் யாருக்கு சீட்டு? புதிய வரவால் நிர்வாகிகள் கலக்கம்! சர்வே ரிப்போர்ட் கையில்! சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்!

    தொகுதி மக்களிடம் நல்ல பெயர் எடுத்து, வெற்றி வாய்ப்பு 50 சதவீதத்திற்கும் மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே, 'சீட்' என்பதில் ஆளுங்கட்சி உறுதியாக உள்ளது.
    Author By Pandian Fri, 27 Feb 2026 15:42:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK 2026 Ticket Shock: 60 Sitting MLAs Likely Out! Only 50%+ Winning Chance Candidates Get Seat – Survey Reveals!

    தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தி.மு.க. தலைமை இம்முறை மிக கடுமையான வேட்பாளர் தேர்வு உத்தியை வகுத்துள்ளது. கட்சி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் நோக்கில், வெற்றி வாய்ப்பு 50 சதவீதத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே டிக்கெட் வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக கட்சி தலைமை பல்வேறு அளவுகோல்களை வைத்து ஆய்வு செய்து வருகிறது.

    தொகுதி மக்களிடம் நல்ல பெயர் பெற்றவர்கள், தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக பயன்படுத்தியவர்கள், சட்டசபையில் தொகுதி பிரச்னைகளுக்காக கேள்விகள் எழுப்பி, வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசிய எம்எல்ஏக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

    அதேநேரம், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு பட்டியலில் அதிகம் இடம்பெற்றவர்கள், நிதியை செலவிடாமல் அலட்சியம் காட்டியவர்கள், உள்ளூர் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் தொண்டர்களிடமும் அவப்பெயர் வாங்கியவர்கள், கட்டப்பஞ்சாயத்து, சொத்து குவிப்பு, மணல் கடத்தல், சட்டவிரோத குவாரி போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களுக்கு டிக்கெட் வழங்க வாய்ப்பில்லை என தி.மு.க. மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: திமுக துணை பொதுச்செயலாளார் ஓபிஎஸ்?! அதற்குள் பதவியா? தேனி, போடியில் மீண்டும் போட்டி?!

    DMK2026Tickets

    கட்சியின் சர்வே நிறுவனம் சமீபத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், சிட்டிங் எம்எல்ஏக்களில் 60 பேரின் வெற்றி வாய்ப்பு 50 சதவீதத்திற்கு கீழ் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சீட் கொடுப்பது ஆபத்தானது என கூறப்பட்டுள்ளது. அமைச்சர் அல்லது மாவட்டச் செயலர் பதவி வகித்தாலும், வெற்றி இழுபறியாக இருந்தால் அவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்படலாம். புதுமுகங்கள், இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதும் உறுதியாகியுள்ளது.

    இந்த முடிவு தி.மு.க.வுக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல சிட்டிங் எம்எல்ஏக்கள் தங்கள் நிலையை குறித்து கவலையில் உள்ளனர். கட்சி தலைமை “வெற்றி மட்டுமே முக்கியம், தகுதியானவர்களை மட்டுமே களமிறக்குவோம்” என உறுதியாக உள்ளது. இந்த கடுமையான தேர்வு முறை 2026 தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை மேலும் அதிகரிக்கும் என கட்சி வட்டாரங்கள் நம்புகின்றன.

    தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தரமான வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் தி.மு.க. இம்முறை வலுவான அணியை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: மார்ச் 1ல் தமிழகம் வருகிறார் மோடி!! இதோ முழு பயண திட்டம்!! திருப்பரங்குன்றம் விசிட் கன்ஃபார்ம்?!! பாஜக உற்சாகம்!

    மேலும் படிங்க
    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    இந்தியா
    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அரசியல்
    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    தமிழ்நாடு
    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    உலகம்
    இந்தியா - கனடா உறவில் புதிய விடியல்! பிரதமர் மார்க் கார்னி இந்தியா வருகை!

    இந்தியா - கனடா உறவில் புதிய விடியல்! பிரதமர் மார்க் கார்னி இந்தியா வருகை!

    இந்தியா
    மீண்டும் தாய் கழகத்தில் வெல்லமண்டி நடராஜன்! எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைவு!

    மீண்டும் தாய் கழகத்தில் வெல்லமண்டி நடராஜன்! எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share