• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உறுதியான திமுக - காங்கிரஸ் கூட்டணி? பரபரப்புக்கு மத்தியில் டெல்லியில் இருந்து கசிந்த தகவல்..!!

    திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Nila Wed, 04 Mar 2026 11:27:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk congress

    திமுகவும் காங்கிரஸும் இடையேயான கூட்டணி உறவு தமிழக அரசியலில் நீண்டகாலமாக மிக முக்கியமானதாகவும், சில சமயங்களில் சிக்கலானதாகவும் இருந்து வருகிறது. இந்த உறவு வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்லாமல், திராவிட இயக்கத்தின் வரலாறு, தேசிய அரசியல் சூழல், பொதுவான எதிரிகளை எதிர்கொள்ளும் தேவை ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டது.

    2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் 18 தொகுதிகளில் வென்றது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்த உறவில் சில பதற்றங்கள் தெரியத் தொடங்கியுள்ளன. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கூடுதல் தொகுதி ஒதுக்காவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேற ராகுல் காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    2026

    தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. கூடுதல் தொகுதி ஒதுக்காவிட்டால் கூட்டணிகள் இருந்து விலக இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 27 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் வழங்குவதாக திமுக தரப்பில் கூறப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: ரூ.63 கோடியில் மாநிலக் கல்லூரியில் கலைஞர் அரங்கம்..!! திறந்து வைத்து சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்..!!

    இன்று மாலை கே.சி. வேணுகோபால், கிரிஷ் ஜோடங்கர் ஆகியோர் தமிழகம் வர இருப்பதாகவும் இன்று மாலை கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த தகவல் விளங்குகிறது.

    இதையும் படிங்க: Twist இருக்கு போலயே..! தலைமை முடிவு பண்ணா ஏத்துப்போம்..!! பொடி வைத்த MP மாணிக்கம் தாகூர்..!

    மேலும் படிங்க
    எதிரிகளுக்குள் செம டீலிங்… என்னால பிழைப்பு போய்டுச்சாம்..! திமுக, அதிமுகவை விளாசிய விஜய்..!!

    எதிரிகளுக்குள் செம டீலிங்… என்னால பிழைப்பு போய்டுச்சாம்..! திமுக, அதிமுகவை விளாசிய விஜய்..!!

    தமிழ்நாடு
    இளைஞர் கவலைக்கிடம்... விஜய் வாகனத்தை பின் தொடர்ந்ததால் விபத்து..!!

    இளைஞர் கவலைக்கிடம்... விஜய் வாகனத்தை பின் தொடர்ந்ததால் விபத்து..!!

    தமிழ்நாடு
    ஈரான் மிச்சம் வச்சதை முடிக்கும் அமெரிக்கா! ஈக்வடாரில் தொடரும் தாக்குதல்! பயங்கரவாத அமைப்புகளுக்கு குறி!!

    ஈரான் மிச்சம் வச்சதை முடிக்கும் அமெரிக்கா! ஈக்வடாரில் தொடரும் தாக்குதல்! பயங்கரவாத அமைப்புகளுக்கு குறி!!

    உலகம்
    சக்கை போடு போடும் TATA SIERRA: டெலிவரியில் புதிய மைல்கல்.. டாடா மோட்டார்ஸ் அசத்தல் அறிவிப்பு..!!

    சக்கை போடு போடும் TATA SIERRA: டெலிவரியில் புதிய மைல்கல்.. டாடா மோட்டார்ஸ் அசத்தல் அறிவிப்பு..!!

    கேட்ஜெட்ஸ்
    ஈரான் - இஸ்ரேல் போரால் யாஷ் ரசிகர்கள் சோகம்..! போர் பதற்றம் காரணமாக

    ஈரான் - இஸ்ரேல் போரால் யாஷ் ரசிகர்கள் சோகம்..! போர் பதற்றம் காரணமாக 'டாக்ஸிக்' ரிலீஸ் ஒத்திவைப்பு..!

    சினிமா
    ஹார்முஸ் ஜலசந்திக்குப் பதில் செங்கடல்!! சவுதி புது முடிவு!! வர்த்தகத்தை துவக்க அராம்கோ முடிவு!

    ஹார்முஸ் ஜலசந்திக்குப் பதில் செங்கடல்!! சவுதி புது முடிவு!! வர்த்தகத்தை துவக்க அராம்கோ முடிவு!

    உலகம்

    செய்திகள்

    அப்படிலாம் இல்ல... பிரதமருக்கு தமிழ் மீது நிறைய பற்று... வரிந்து கட்டிய EPS..!!

    அப்படிலாம் இல்ல... பிரதமருக்கு தமிழ் மீது நிறைய பற்று... வரிந்து கட்டிய EPS..!!

    தமிழ்நாடு
    காங்கிரசை கழட்டிவிட்டாச்சு?! திமுக வைக்கும் செக்!! அறிவாலயம் அறிவிச்சதும் இனி தனித்து போட்டி!

    காங்கிரசை கழட்டிவிட்டாச்சு?! திமுக வைக்கும் செக்!! அறிவாலயம் அறிவிச்சதும் இனி தனித்து போட்டி!

    அரசியல்
    “வக்காலத்து வாங்க மாட்டேன்”... காங்கிரஸ், திமுக விவகாரத்தில் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த நச் பதிலடி...!

    “வக்காலத்து வாங்க மாட்டேன்”... காங்கிரஸ், திமுக விவகாரத்தில் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த நச் பதிலடி...!

    உலகம்
    இந்தி திணிப்பு புகாருக்கு இடம் கொடுக்காதீர்கள்! - ரயில்வே அமைச்சருக்கு தமிழிசை சௌந்தரராஜன் கடிதம்!

    இந்தி திணிப்பு புகாருக்கு இடம் கொடுக்காதீர்கள்! - ரயில்வே அமைச்சருக்கு தமிழிசை சௌந்தரராஜன் கடிதம்!

    தமிழ்நாடு
    வேகமாக பரவும் பறவை காய்ச்சல்!! 14 மாவட்டங்களில் பாதிப்பு!! தமிழக சுகாதாரத்துறை அலர்ட்!!

    வேகமாக பரவும் பறவை காய்ச்சல்!! 14 மாவட்டங்களில் பாதிப்பு!! தமிழக சுகாதாரத்துறை அலர்ட்!!

    தமிழ்நாடு
    காங்கிரஸில் ராஜ்யசபா சீட் யாருக்கு? ராகுல்காந்திக்கு தலைவலி! டெல்லிக்கு டிக்கெட் போடும் முக்கிய நிர்வாகிகள்!

    காங்கிரஸில் ராஜ்யசபா சீட் யாருக்கு? ராகுல்காந்திக்கு தலைவலி! டெல்லிக்கு டிக்கெட் போடும் முக்கிய நிர்வாகிகள்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share