• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரூ.63 கோடியில் மாநிலக் கல்லூரியில் கலைஞர் அரங்கம்..!! திறந்து வைத்து சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்..!!

    சென்னை மாநிலக் கல்லூரியில் 63 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கலைஞர் அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    Author By Nila Wed, 04 Mar 2026 10:59:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk stalin presidency College

    சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கம் தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறையில் முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது. இந்த அரங்கம் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் மு. கருணாநிதி பெயரால் அமைக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி சென்னை மாநிலக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த அரங்கத்தை கட்டித் தருவதாக அறிவித்திருந்தார்.

    அப்போது அவர் பேசியதாவது, 2000 பேர் அமரக்கூடிய மாபெரும் அரங்கம் கலைஞர் பெயரில் மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்படும் என்றும், இது கலை, கலாசார நிகழ்ச்சிகளுக்கும் மாணவர்களின் நிகழ்ச்சிகளுக்கும் பயன்படும் என்றும் தெரிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. உயர்கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு அரசின் முயற்சியால் அரங்கம் விரைவில் கட்டி முடிக்கப்பட்டது.

    DMK

    2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்திற்கு நேரில் சென்று இந்த கலைஞர் அரங்கத்தை ஆய்வு செய்தார். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் 63 கோடி கட்டப்பட்ட கலைஞர் அரங்கத்தை இன்று திறந்து வைத்தார். இந்த அரங்கம் சுமார் 2000 இருக்கைகளைக் கொண்ட பெரிய அளவிலானது. நவீன ஒலி, ஒளி, ஏசி வசதிகள், மேடை அமைப்பு உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: உசுரு வேணுமா? 5 ஆயிரம் போதுமா? முடிவெடுங்க மக்களே... சசிகலா ஆதங்கம்..!!

    கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பட்டமளிப்பு விழாக்கள், கருத்தரங்கங்கள், கலாசார நிகழ்வுகள், புகழ்பெற்ற கலைஞர்களின் நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு இது மிகச் சிறந்த அமைப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மாநில கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு விடுதி கட்டிடத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். கலைஞர் அரங்கத்தை திறந்து வைத்ததுடன் மாநில கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை முதல்வர் வழங்கினார்.

    இதையும் படிங்க: திமுககாரங்களுக்கு பெண்கள் வெறும் சதை பிண்டங்களா? FLIGHT- ல் அத்துமீறிய திமுக கவுன்சிலர்... நயினார் தாக்கு..!

    மேலும் படிங்க
    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அரசியல்
    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு
    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    உலகம்
    முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

    முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

    தமிழ்நாடு
    "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    அரசியல்
    "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்": தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!

    "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்": தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!

    அரசியல்

    செய்திகள்

    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அரசியல்

    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு

    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    உலகம்

    "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    அரசியல்

    "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்": தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!

    அரசியல்
    பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்.. அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!

    பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்.. அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share