• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    45 நிமிஷம்தான்!! முரண்டு பிடித்த காங்., கப்சிப்!! கூட்டணி பேரத்தை முடித்து வைத்தார் ஸ்டாலின்!

    தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாகவே 'ஹாட் டாபிக்'காக இருந்த காங்கிரஸ் கட்சியின் அதிகாரப் பகிர்வு விவகாரம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது.
    Author By Pandian Mon, 23 Feb 2026 13:13:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK-Congress Power Sharing Drama Ends: KC Venugopal's 45-Min Meet with Stalin – 'No Power Share Now', Alliance Unity Boost for TN 2026 Polls!

    தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் கட்சியின் அதிகாரப் பகிர்வு கோரிக்கை விவகாரம் இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்த 45 நிமிட சந்திப்பில், காங்கிரஸ் தரப்பு தங்கள் கோரிக்கையை வாபஸ் பெற்றதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது கூட்டணியின் உள் சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    டெல்லியிலிருந்து விமானம் மூலம் வந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தார். "ஆட்சியில் பங்கு வேண்டும்" என்ற காங்கிரஸின் கோரிக்கை இரு கட்சிகளுக்கும் இடையே உரசலை ஏற்படுத்தியிருந்தது. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது.

    ஆலோசனை ஆரம்பத்தில் சற்று இறுக்கமாக இருந்தாலும், பின்னர் சுமூகமானது. தற்போதைய அரசியல் சூழல், வரும் தேர்தல்களில் கூட்டணி ஒற்றுமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் தங்கள் கோரிக்கையை தள்ளி வைத்துள்ளது. திமுக தரப்பில் ஆரம்பத்திலிருந்தே அதிகாரப் பகிர்வுக்கு உறுதியான எதிர்ப்பு இருந்தது. "கூட்டணி தர்மம் வேறு, அதிகாரம் வேறு" என்பதில் ஸ்டாலின் தெளிவாக இருந்தார்.

    இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணி? நள்ளிரவில் நடந்த ரகசிய மீட்டிங்?! அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தும் வேணுகோபால்!!

    ArivalayamTalks

    கள எதார்த்தத்தை வேணுகோபாலிடம் ஸ்டாலின் விளக்கியதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மேலிடம் பிடிவாதத்தை விட்டுக்கொடுத்தது. "இப்போதைக்கு பவர் ஷேரிங் வேண்டாம், கூட்டணி பலம் முக்கியம்" என்ற முடிவுக்கு காங்கிரஸ் வந்துள்ளது. இது காங்கிரஸ் தொண்டர்களிடம் கலவையான கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அரசியல் நோக்கர்கள் இதை 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' என பாராட்டுகின்றனர்.

    அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும், விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்திப்புக்குப் பிறகு வேணுகோபால் முகத்தில் திருப்தியான புன்னகை தென்பட்டது. இது தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்கு 'கிரீன் சிக்னல்' கொடுத்துள்ளது.

    நெட்டிசன்கள், "காங்கிரஸ் - திமுக நிர்வாகிகள் களத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சின்ன வருத்தங்கள் இருந்தாலும், பெரிய இலக்குக்காக இறங்கி வருவது மெச்சூரிட்டி" என கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் பவர் ஷேரிங் கேட்காது, ஆனால் முன்பை விட அதிக தொகுதிகள் கேட்கும் என கதர் சட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மொத்தத்தில், 45 நிமிட சந்திப்பு பெரிய அரசியல் புயலை தடுத்து, கூட்டணியை காப்பாற்றியுள்ளது. திமுக உடன்பிறப்புகள் உற்சாகத்தில் உள்ளனர். 

    இதையும் படிங்க: திமுகவா? தவெகவா? யாரோடு கூட்டணி வைப்பது? டெல்லியில் காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனை!!

    மேலும் படிங்க
    எங்கும் தமிழ் என்பது வெறும் பேச்சா? எஸ்.ஐ. தேர்வு குளறுபடி குறித்து எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

    எங்கும் தமிழ் என்பது வெறும் பேச்சா? எஸ்.ஐ. தேர்வு குளறுபடி குறித்து எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மக்கள் பணிக்கே அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு! மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கப்பட்டது தோழர் நல்லகண்ணுவின் உடல்!

    மக்கள் பணிக்கே அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு! மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கப்பட்டது தோழர் நல்லகண்ணுவின் உடல்!

    தமிழ்நாடு
    “அரசியல் வரலாற்றிலேயே தூய்மையானவர்”... நல்லக்கண்ணுவிற்கு செங்கோட்டையன் இரங்கல்...!

    “அரசியல் வரலாற்றிலேயே தூய்மையானவர்”... நல்லக்கண்ணுவிற்கு செங்கோட்டையன் இரங்கல்...!

    அரசியல்
    “IN-ஆ OUT-ஆ...” அறிவாலய கோட்டையில் ஓட்டை... ஸ்டாலினை தாக்கும் 5 அஸ்திரங்கள்... !!

    “IN-ஆ OUT-ஆ...” அறிவாலய கோட்டையில் ஓட்டை... ஸ்டாலினை தாக்கும் 5 அஸ்திரங்கள்... !!

    அரசியல்
    தமிழக தேர்தல் தயார்நிலை... 38 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தீவிர ஆலோசனை!

    தமிழக தேர்தல் தயார்நிலை... 38 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தீவிர ஆலோசனை!

    தமிழ்நாடு
    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் விஜய்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் விஜய்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share