• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ARREST..! சிக்கிய திமுக கவுன்சிலர்..!! இண்டிகோ விமானத்தில் பணிப் பெண்ணிடம் அத்துமீறல்..!!

    இண்டிகோ விமானத்தில் பனிப் பெண்ணிடம் அத்துமீறியதாக திமுக கவுன்சிலர் பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
    Author By Nila Tue, 03 Mar 2026 12:42:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-councilor-arrest

    டெல்லி செல்லும் இண்டிகோ விமானத்தில் பணி பெண்ணிடம் அத்துமீறியதாக எழுந்த புகாரில் திமுக கவுன்சிலர் பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகராட்சியின் 6-வது வார்டு கவுன்சிலராக பதவி வகிப்பவர் பிரபாகரன். திமுகவைச் சேர்ந்த பிரபாகரன், இண்டிகோ விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

     விமானத்தில் பயணித்தபோது குடிபோதையில் விமானப் பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையிலிருந்து டெல்லி செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணித்தபோது விமான பணி பெண்ணிடம் எந்த ஊர் என்று கேட்டு அத்துமீறியதாக புகார் எழுந்தது. விமானப் பணிப்பெண்ணின் புகாரின் அடிப்படையில், விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    DMK

    பிரபாகரனுடன் அவரது நண்பர் தியாகு என்பவரும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவராக கருதப்பட்டதால், இருவரும் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்திலும், சமூக ஊடகங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கட்சியைச் சேர்ந்த ஒரு உள்ளாட்சி பிரதிநிதி இத்தகைய செயலில் ஈடுபட்டது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: வரிப்பணத்தில் அருட்கொடையா? இப்படி ஒரு அரசியல் பிழைப்பு... வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர் வளர்மதி..!

    சிலர் இதை "அசிங்கமான செயல்" என்று குறி பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தற்போது பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திமுக கவுன்சிலர் விமானத்தில் அத்து மீறியதாக கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

    இதையும் படிங்க: எல்லாத்தையும் கொன்னுட்டு... "வெல்வோம் ஒன்றாக" வேற..! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

    மேலும் படிங்க
    விமர்சனம் செய்ததற்கே அவதூறா.. விஜய் ரசிகர்களுடன் ஏற்பட்ட புதிய சர்ச்சை..!காவல் நிலையத்தில் புகார் கொடுத்த ஜூலி..!

    விமர்சனம் செய்ததற்கே அவதூறா.. விஜய் ரசிகர்களுடன் ஏற்பட்ட புதிய சர்ச்சை..!காவல் நிலையத்தில் புகார் கொடுத்த ஜூலி..!

    சினிமா
    விரைவில் அதிமுக தேர்தல் அறிக்கை... விரைவில் தொகுதி பங்கீடு... EPS பேட்டி..!!

    விரைவில் அதிமுக தேர்தல் அறிக்கை... விரைவில் தொகுதி பங்கீடு... EPS பேட்டி..!!

    தமிழ்நாடு
    இப்படியெல்லாம் சாவு வருமா?... விடிந்ததுமே கொதித்தெழுந்த தூய்மை பணியாளர்கள்...!

    இப்படியெல்லாம் சாவு வருமா?... விடிந்ததுமே கொதித்தெழுந்த தூய்மை பணியாளர்கள்...!

    தமிழ்நாடு
    காலம் பேசாது... காத்திருந்து பதில் சொல்லும்..! ஆதவ் அர்ஜுனா சர்ச்சை... மௌனம் கலைத்த ரஜினி..!

    காலம் பேசாது... காத்திருந்து பதில் சொல்லும்..! ஆதவ் அர்ஜுனா சர்ச்சை... மௌனம் கலைத்த ரஜினி..!

    தமிழ்நாடு
    சிந்தாமணியின் சூழ்ச்சி.. மீண்டும் வெற்றி..! மனோஜ் கோபத்தால் பாதித்த வியாபாரம்.. ‘சிறகடிக்க ஆசை’ தொடரில் பரபரப்பு..!

    சிந்தாமணியின் சூழ்ச்சி.. மீண்டும் வெற்றி..! மனோஜ் கோபத்தால் பாதித்த வியாபாரம்.. ‘சிறகடிக்க ஆசை’ தொடரில் பரபரப்பு..!

    சினிமா
    திமுக ஆட்சி செய்ய தகுதி இல்ல... கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி காட்டம்..!!

    திமுக ஆட்சி செய்ய தகுதி இல்ல... கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி காட்டம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விரைவில் அதிமுக தேர்தல் அறிக்கை... விரைவில் தொகுதி பங்கீடு... EPS பேட்டி..!!

    விரைவில் அதிமுக தேர்தல் அறிக்கை... விரைவில் தொகுதி பங்கீடு... EPS பேட்டி..!!

    தமிழ்நாடு
    இப்படியெல்லாம் சாவு வருமா?... விடிந்ததுமே கொதித்தெழுந்த தூய்மை பணியாளர்கள்...!

    இப்படியெல்லாம் சாவு வருமா?... விடிந்ததுமே கொதித்தெழுந்த தூய்மை பணியாளர்கள்...!

    தமிழ்நாடு
    காலம் பேசாது... காத்திருந்து பதில் சொல்லும்..! ஆதவ் அர்ஜுனா சர்ச்சை... மௌனம் கலைத்த ரஜினி..!

    காலம் பேசாது... காத்திருந்து பதில் சொல்லும்..! ஆதவ் அர்ஜுனா சர்ச்சை... மௌனம் கலைத்த ரஜினி..!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சி செய்ய தகுதி இல்ல... கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி காட்டம்..!!

    திமுக ஆட்சி செய்ய தகுதி இல்ல... கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி காட்டம்..!!

    தமிழ்நாடு
    துர்பாக்கிய திமுக அரசு… அதிமுக ஆட்சி வரட்டும்..! அண்ணா பல்கலை வழக்கு தூசி தட்டப்படும்… EPS உறுதி..!

    துர்பாக்கிய திமுக அரசு… அதிமுக ஆட்சி வரட்டும்..! அண்ணா பல்கலை வழக்கு தூசி தட்டப்படும்… EPS உறுதி..!

    தமிழ்நாடு
    அக்யூஸ்டுகளுக்கு திமுக துணை... வாய் திறப்பாரா ஸ்டாலின்? வெளுத்து வாங்கிய EPS..!!

    அக்யூஸ்டுகளுக்கு திமுக துணை... வாய் திறப்பாரா ஸ்டாலின்? வெளுத்து வாங்கிய EPS..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share