• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காலையிலேயே இன்ப அதிர்ச்சி... முதல்வரின் WOW அறிவிப்பு... கூட்டணி கட்சிகள் வரவேற்பு..!

    மகளிர் உரிமை தொகை உயர்வு குறித்த முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Fri, 13 Feb 2026 10:34:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk mk stalin

    மகளிர் உரிமை தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற முதலமைச்சர் அறிவித்துள்ள வாக்குறுதி வரவேற்கத்தக்கது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். இதேபோல் ஐந்தாயிரம் ரூபாய் வரவு வைப்பது மற்றும் உரிமைத்தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    உரிமை தொகை அடுத்த இரண்டு மாதங்களுக்கு கிடைக்கக்கூடாது என சதி செய்த பாஜகவின் செயல் மற்றும் அதிமுகவின் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முறியடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 1.31 கோடி பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை 5000 ரூபாய் வரவு வைக்கப்பட்டதை வரவேற்பதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வரவேற்றுள்ளார்.

    DMK

    நேரடி பண பரிவர்த்தனை மூலம் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதைப்போல் பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் 3 ஆயிரம் ரூபாய் மற்றும் கோடைகால சிறப்பு தொகுப்பு 2000 ரூபாய் வரவேற்பு வரவு வைக்கப்பட்டு இருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மகளிர் வெல்லும் தமிழ் பெண்கள் ஆக நடைபோட என்றும் துணை நிற்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: மகளிர் ஓட்டுகளை குறிவைக்கும் கட்சிகள்..! உரிமை தொகையை வாரி வழங்கும் சீக்ரெட் பிளான்..!

    தமிழகமெங்கும் ஐந்தாயிரம் ரூபாய் என்பதே பேச்சாக இருக்கிறது என்றும் சிபிஎம் சார்பில் மகிழ்ச்சியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை வரவேற்பதாகவும் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். உரிமைத்தொகை பெறக்கூடிய அனைத்து குடும்பங்களிலும் மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சியை காண்பதாகவும் காலையிலேயே முதலமைச்சர் ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டார் என்றும் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு தோல்வி பயம்...! மகளிர் தொகை உயர்வுக்கு இதுதான் காரணம்... ஜெயக்குமார் விளாசல்..!

    மேலும் படிங்க
    தேர்தல்ல தோத்துட்டேன்..!! கொடுத்த பணம், குக்கரை திருப்பிகொடுங்க..!! வாக்காளர்களிடம் சீறிய காங். வேட்பாளர்..!!

    தேர்தல்ல தோத்துட்டேன்..!! கொடுத்த பணம், குக்கரை திருப்பிகொடுங்க..!! வாக்காளர்களிடம் சீறிய காங். வேட்பாளர்..!!

    இந்தியா
    நாடாளுமன்றத்தை சீர்குலைக்க.. சாக்குப்போக்கை கண்டுபிடிக்கும் ராகுல்..!! தர்மேந்திர பிரதான் விளாசல்..!!

    நாடாளுமன்றத்தை சீர்குலைக்க.. சாக்குப்போக்கை கண்டுபிடிக்கும் ராகுல்..!! தர்மேந்திர பிரதான் விளாசல்..!!

    இந்தியா
    இந்திய சந்தையில் சக்கைபோடு போடும் புது ஸ்மார்ட்போன்..!! என்னென்ன அம்சங்கள் தெரியுமா..??

    இந்திய சந்தையில் சக்கைபோடு போடும் புது ஸ்மார்ட்போன்..!! என்னென்ன அம்சங்கள் தெரியுமா..??

    மொபைல் போன்
    அவ்ளோ முட்டாள் இல்ல.  ! DMK மோசடி வலையில் மகளிர் சிக்க மாட்டார்கள்..நயினார் உறுதி..!

    அவ்ளோ முட்டாள் இல்ல. ! DMK மோசடி வலையில் மகளிர் சிக்க மாட்டார்கள்..நயினார் உறுதி..!

    தமிழ்நாடு
    திருப்பூருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்..!! ஜவுளி துறைக்கு ZERO வரி..!! ஹேப்பி நியூஸ் சொன்ன அமெரிக்கா..!!

    திருப்பூருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்..!! ஜவுளி துறைக்கு ZERO வரி..!! ஹேப்பி நியூஸ் சொன்ன அமெரிக்கா..!!

    இந்தியா
    12 நாட்களில் 15,000 கோடி... டெண்டருக்கு 20% கமிஷன் சுருட்ட பார்க்கும் திமுக... புள்ளி விவரத்தோடு புயலைக் கிளப்பும் அன்புமணி...!

    12 நாட்களில் 15,000 கோடி... டெண்டருக்கு 20% கமிஷன் சுருட்ட பார்க்கும் திமுக... புள்ளி விவரத்தோடு புயலைக் கிளப்பும் அன்புமணி...!

    அரசியல்

    செய்திகள்

    தேர்தல்ல தோத்துட்டேன்..!! கொடுத்த பணம், குக்கரை திருப்பிகொடுங்க..!! வாக்காளர்களிடம் சீறிய காங். வேட்பாளர்..!!

    தேர்தல்ல தோத்துட்டேன்..!! கொடுத்த பணம், குக்கரை திருப்பிகொடுங்க..!! வாக்காளர்களிடம் சீறிய காங். வேட்பாளர்..!!

    இந்தியா
    நாடாளுமன்றத்தை சீர்குலைக்க.. சாக்குப்போக்கை கண்டுபிடிக்கும் ராகுல்..!! தர்மேந்திர பிரதான் விளாசல்..!!

    நாடாளுமன்றத்தை சீர்குலைக்க.. சாக்குப்போக்கை கண்டுபிடிக்கும் ராகுல்..!! தர்மேந்திர பிரதான் விளாசல்..!!

    இந்தியா
    அவ்ளோ முட்டாள் இல்ல.  ! DMK மோசடி வலையில் மகளிர் சிக்க மாட்டார்கள்..நயினார் உறுதி..!

    அவ்ளோ முட்டாள் இல்ல. ! DMK மோசடி வலையில் மகளிர் சிக்க மாட்டார்கள்..நயினார் உறுதி..!

    தமிழ்நாடு
    திருப்பூருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்..!! ஜவுளி துறைக்கு ZERO வரி..!! ஹேப்பி நியூஸ் சொன்ன அமெரிக்கா..!!

    திருப்பூருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்..!! ஜவுளி துறைக்கு ZERO வரி..!! ஹேப்பி நியூஸ் சொன்ன அமெரிக்கா..!!

    இந்தியா
    12 நாட்களில் 15,000 கோடி... டெண்டருக்கு 20% கமிஷன் சுருட்ட பார்க்கும் திமுக... புள்ளி விவரத்தோடு புயலைக் கிளப்பும் அன்புமணி...!

    12 நாட்களில் 15,000 கோடி... டெண்டருக்கு 20% கமிஷன் சுருட்ட பார்க்கும் திமுக... புள்ளி விவரத்தோடு புயலைக் கிளப்பும் அன்புமணி...!

    அரசியல்
     “உங்க லெவல் தெரியாம ஓவரா பெருமை பீத்தாதீங்க”... விஜயை லெஃப்ட். ஹேண்டில் ஒதுக்கிய அதிமுக முக்கிய புள்ளி...! 

    “உங்க லெவல் தெரியாம ஓவரா பெருமை பீத்தாதீங்க”... விஜயை லெஃப்ட். ஹேண்டில் ஒதுக்கிய அதிமுக முக்கிய புள்ளி...! 

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share