• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முத்தரையர் ஓட்டு முழுசா நமக்குத்தான்! அதிமுகவை வீழ்த்த திமுக வியூகம்! ஸ்டாலின் குறி!

    சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வை வீழ்த்த, முத்தரையர் சமுதாய ஓட்டுகளை குறி வைத்து தி.மு.க., களமிறங்கி உள்ளது.
    Author By Pandian Fri, 27 Feb 2026 12:57:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Targets Mutharaiyar Votes to Crush AIADMK in 2026 TN Polls! More Candidates, Alliance Seat for Selvakumar – Traditional AIADMK Stronghold at Risk!

    தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் முத்தரையர் சமுதாய ஓட்டுகள் முக்கிய திருப்புமுனையாக உருவெடுத்துள்ளன. திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கணிசமான முத்தரையர் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் சுமார் 30 தொகுதிகளில் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் சக்தி கொண்டவர்களாக உள்ளனர்.

    கடந்த 1977 தேர்தலில் இருந்து முத்தரையர் சமுதாயம் பெரும்பாலும் அதிமுகவுக்கே வாக்களித்து வந்தது. ஜெயலலிதா ஆட்சியில் இச்சமூகத்தினருக்கு பல சலுகைகள், பதவிகள் வழங்கப்பட்டதால் வலுவான ஆதரவு இருந்தது. ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவுகள், தலைமை மாற்றங்கள் காரணமாக இந்த ஓட்டு வங்கி சிதறத் தொடங்கியது. 2021 தேர்தலில் முத்தரையர் பெரும்பான்மை உள்ள தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு ஒரு வெற்றிகூட கிடைக்கவில்லை.

    தற்போது அதிமுக சார்பில் முத்தரையர் சமூகத்தை ஒருங்கிணைக்க தீவிர முயற்சி எதுவும் இல்லை. ஜெயலலிதா காலத்தில் அமைச்சர்களாக இருந்த கு.ப.கிருஷ்ணன் தவெகவில் இணைந்து ஆதரவு திரட்டி வருகிறார். மற்ற முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, சிவபதி, வளர்மதி, பூனாட்சி ஆகியோர் அரசியல் களத்தில் தீவிரமாக இல்லாததால், ஓட்டுகள் அதிமுகவுக்கு கிடைப்பது சந்தேகமாகியுள்ளது.

    இதையும் படிங்க: உதவி தொகையாக மாறியது கருணை தொகை! தேர்தல் விதிமீறல் வருமாம்!! இரவோடு இரவாக பெயரை மாற்றிய அதிமுக!

    DMKvsAIADMK2026

    இந்நிலையில் திமுக அதிரடியாக களமிறங்கியுள்ளது. 2021 போலவே இம்முறையும் முத்தரையர் ஓட்டுகளை பெற திட்டமிட்டுள்ளது. திருச்சி, பெரம்பலூர் தொகுதி எம்பிக்கள் வேறு சமூகத்தினர் என்பதால், சட்டமன்ற தேர்தலில் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை அதிக அளவில் நிறுத்த திமுக தலைமை முடிவு செய்துள்ளது. 

    மேலும், திமுக கூட்டணியில் உள்ள 'தமிழர் தேசம்' கட்சியை நடத்தும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் செல்வகுமாருக்கு ஒரு தொகுதி (திருமயம் அல்லது புதுக்கோட்டை மாவட்டத்தில் வேறொன்று) ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    திமுகவின் இந்த உத்தி முத்தரையர் சமுதாயத்தில் செல்வாக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப சர்வேகளில் முத்தரையர் ஆதரவு திமுகவுக்கு 50-55% வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதிமுகவுக்கு 30-35%, தவெகவுக்கு 7-10% என பிரிந்துள்ளது. இது அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியை பெரிதும் பாதிக்கும்.

    2026 தேர்தலில் முத்தரையர் ஓட்டுகள் யாருக்கு செல்லும் என்பது தமிழக அரசியலில் பெரும் கேள்வியாக உள்ளது. திமுகவின் இந்த முயற்சி வெற்றி பெற்றால், தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம்!

    இதையும் படிங்க: அரைச்ச மாவையே அரைக்கும் இபிஎஸ்! சொதப்பும் ஆலோசனை கம்பெனி?! அதிமுக எதிர்கொள்ளும் திடீர் சிக்கல்! தொண்டர்கள் சோர்வு!

    மேலும் படிங்க
    முதல்வர் விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 55 எம்.எல்.ஏ.க்கள் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

    முதல்வர் விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 55 எம்.எல்.ஏ.க்கள் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக

    தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக 'ஜனநாயகன்' பட தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணா நியமனம்!

    தமிழ்நாடு
    முட்டை பிரியர்களுக்கு ஷாக்..!! நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை அதிரடி உயர்வு..!!

    முட்டை பிரியர்களுக்கு ஷாக்..!! நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை அதிரடி உயர்வு..!!

    தமிழ்நாடு
    நாளை மறுநாள் POLIO DROPS முகாம்..!! 5.56 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு..!!

    நாளை மறுநாள் POLIO DROPS முகாம்..!! 5.56 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு..!!

    தமிழ்நாடு
    ராகுல் காந்தி எங்கே..?? போஸ்டர் அரசியலில் பாஜக..!! காங்கிரஸ் பதிலடி..!!

    ராகுல் காந்தி எங்கே..?? போஸ்டர் அரசியலில் பாஜக..!! காங்கிரஸ் பதிலடி..!!

    இந்தியா
    "எ.வ.வேலு மட்டும் போதாது"... திமுக ஆட்சியின் 5 ஆண்டு ஊழல்களைத் தோண்டி எடுக்கணும்... அண்ணாமலை வரவேற்பு..!

    "எ.வ.வேலு மட்டும் போதாது"... திமுக ஆட்சியின் 5 ஆண்டு ஊழல்களைத் தோண்டி எடுக்கணும்... அண்ணாமலை வரவேற்பு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share