• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மகளிர் ஓட்டுக்கு குறி!! மாற்றி யோசிக்கும் திமுக! 25 பெண் வேட்பாளர்ககளை களமிறக்க திட்டம்!

    சட்டசபை தேர்தலில், மகளிர் ஓட்டை குறி வைத்து, சென்னையில் இருவர் உட்பட, தமிழகம் முழுதும் மொத்தம், 25 பெண்களை வேட்பாளராக களமிறக்க, தி.மு.க, முடிவு செய்துள்ளது.
    Author By Pandian Tue, 17 Mar 2026 17:55:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Targets Women's Votes Big Time: Plans to Field 25 Women Candidates in TN Assembly Polls – 1 Woman per 3 Districts Strategy!

    சென்னை: வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் மகளிர் வாக்குகளை முழுமையாக தங்கள் பக்கம் இழுக்கும் வியூகத்தில் திமுக தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் பெண்களை வேட்பாளர்களாக களமிறக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. சென்னையில் இருவர் உட்பட இந்த 25 பெண் வேட்பாளர்களும் கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்படும் மூன்று மாவட்டங்களுக்கு ஒரு மகளிர் வீதம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    திமுக வட்டாரங்கள் தெரிவித்ததாவது: 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் 12 பெண்கள் போட்டியிட்டனர். அவர்களில் 6 பேர் வெற்றி பெற்றனர். கீதா ஜீவன், கயல்விழி ஆகியோர் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். 

    ஆட்சிக்கு வந்த பிறகு இலவச பஸ் பயணம், 1.31 கோடி மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் மூலம் பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் மகளிர் ஓட்டுகளை மொத்தமாக அறுவடை செய்யும் வாய்ப்பு உள்ளது என்று கட்சி மேலிடம் கருதுகிறது.

    இதையும் படிங்க: அசைவ சாப்பாடு ரூ.350ஆ!! 2 இட்லி ரூ.40ஆ! தேர்தல் கமிஷன் லிஸ்ட் பார்த்து பதறும் கட்சி நிர்வாகிகள்!

    DMKWomenCandidates

    சில தினங்களுக்கு முன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தரப்பில் தேர்தல் வியூக நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது “இலவச பஸ் பயணத் திட்டத்திற்கு மட்டுமே பெண்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது. மற்ற திட்டங்கள் முழுமையாக சென்றடையவில்லை. எனவே தேர்தலில் குறைந்தது 30 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்” என்ற ஆலோசனை வழங்கப்பட்டது. 

    இதையடுத்து, திமுக அமைப்பு ரீதியாக செயல்படும் 77 மாவட்டங்களில் மூன்று மாவட்டங்களுக்கு ஒரு மகளிர் வீதம் கணக்கில் குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த முடிவு திமுகவின் மகளிர் வாக்கு உத்தியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் மகளிர் அணி, மாவட்ட செயலர்கள், அமைப்புச் செயலர்கள் ஆகியோரிடம் இருந்து பெண் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. 

    சென்னை உள்ளிட்ட நகர்ப்புற தொகுதிகளிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. இதனால் எதிர்க்கட்சிகளுக்கு பெண் வாக்காளர்கள் மீதான செல்வாக்கை தக்க வைப்பது சவாலாக அமையும் என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

    திமுகவின் இந்த அணுகுமுறை 2026 தேர்தலில் மகளிர் ஓட்டுகளை தீர்மானகரமான சக்தியாக மாற்றும் என்று கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: தொகுதி பங்கீடு!! திமுக கொடுத்த லாஸ்ட் ஆப்சன்!! காங்கிரசுக்கான தொகுதிகள் எது?! லிஸ்ட் ரெடி?!

    மேலும் படிங்க
    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    தமிழ்நாடு
    தத்து எடுக்கும் தாய்மார்களுக்கு 12 வார விடுமுறை! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    தத்து எடுக்கும் தாய்மார்களுக்கு 12 வார விடுமுறை! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    இந்தியா
    சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    தமிழ்நாடு
    சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    தமிழ்நாடு
    ஈரான் போருக்கு எதிர்ப்பு! அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஜோ கென்ட் ராஜினாமா!

    ஈரான் போருக்கு எதிர்ப்பு! அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஜோ கென்ட் ராஜினாமா!

    உலகம்
    தைலாபுரம் தோட்டத்தில் பாமக அவசர கூட்டம்! நாளை ராமதாஸ் தலைமையில் கூடுகிறது நிர்வாகக்குழு!

    தைலாபுரம் தோட்டத்தில் பாமக அவசர கூட்டம்! நாளை ராமதாஸ் தலைமையில் கூடுகிறது நிர்வாகக்குழு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    தமிழ்நாடு
    சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    தமிழ்நாடு
    சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    தமிழ்நாடு
    ஈரான் போருக்கு எதிர்ப்பு! அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஜோ கென்ட் ராஜினாமா!

    ஈரான் போருக்கு எதிர்ப்பு! அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஜோ கென்ட் ராஜினாமா!

    உலகம்
    தைலாபுரம் தோட்டத்தில் பாமக அவசர கூட்டம்! நாளை ராமதாஸ் தலைமையில் கூடுகிறது நிர்வாகக்குழு!

    தைலாபுரம் தோட்டத்தில் பாமக அவசர கூட்டம்! நாளை ராமதாஸ் தலைமையில் கூடுகிறது நிர்வாகக்குழு!

    தமிழ்நாடு
    மேற்கு வங்க தேர்தல் 2026! பவானிபூர் தொகுதியில் மீண்டும் மம்தா பானர்ஜி போட்டி!

    மேற்கு வங்க தேர்தல் 2026! பவானிபூர் தொகுதியில் மீண்டும் மம்தா பானர்ஜி போட்டி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share