• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மனிதாபிமானமே இல்லையா உங்களுக்கு? விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆதங்கம்...

    தெரு நாய்களை சிறை பிடிக்கும் நடவடிக்கை மனிதாபிமானமற்ற செயல் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
    Author By Nila Sun, 17 Aug 2025 16:15:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dogs - support rally

    தெரு நாய்களை சிறைபிடிக்கும் உத்தரவுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தெரு நாய்களை இதுபோல செய்வது மனிதாபிமானமற்ற செயல் என்றும் குற்றம் சாட்டின. தெரு நாய்களை சிறைபிடிக்கும் நடவடிக்கையை கண்டித்து சென்னையில் என்ற பேரணி நடைபெற்ற போது, ஏராளமான விலங்குகள் நல ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

    இந்தியாவில் தெரு நாய்கள் தொடர்பான பிரச்சினைகள் நீண்ட காலமாக பொது விவாதத்திற்கு உட்பட்டவை. குறிப்பாக, தெரு நாய்களின் தாக்குதலால் குழந்தைகள், முதியோர் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவது, ரேபிஸ் நோய் பரவுதல், சாலை விபத்துகள் போன்றவை தொடர்ந்து புகார்களாக எழுந்து வந்துள்ளன. உச்ச நீதிமன்றம் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலப் பகுதிகளில் உள்ள தெரு நாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், ரேபிஸ் நோயால் ஏற்படும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தவும் பிறப்பிக்கப்பட்டது. 

    Chennai rally

    அனைத்து தெரு நாய்களையும், குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடியிருப்பு பகுதிகளில் உள்ளவற்றை, 8 வாரங்களுக்குள் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும். போதுமான பணியாளர்கள் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு உள்ள காப்பகங்களை உடனடியாக அமைக்க வேண்டும். இந்தக் காப்பகங்களில் நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செய்யப்பட வேண்டும்.

    இதையும் படிங்க: ஆக்ரோஷமான நாய்களை முறைப்படுத்த கோரி வழக்கு.. தலைமை கால்நடை அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு..!!

     கருத்தடை செய்யப்பட்ட பிறகு நாய்களை மீண்டும் தெருக்களில் விடுவிக்கக் கூடாது. இது முந்தைய விலங்கு கருத்தடை கட்டுப்பாட்டு விதிகளுக்கு மாறாக உள்ளது. தெரு நாய்களைப் பிடிக்கும் செயல்முறையைத் தடுக்கும் தனிநபர்கள் அல்லது அமைப்புகள் மீது ,கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாய்க்கடி மற்றும் ரேபிஸ் தொடர்பான புகார்களுக்கு ஒரு வாரத்திற்குள் ஹெல்ப்லைன் அமைக்கப்பட வேண்டும். அதிகாரிகள் இந்தப் புகார்களுக்கு நான்கு மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும். ரேபிஸ் தடுப்பூசிகளின் இருப்பு மற்றும் கிடைக்கும் தன்மை குறித்த விரிவான அறிக்கையை அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

     தெரு நாய்களை சிறைபிடிக்கும் உத்தரவை எதிர்த்து சென்னையில் விலங்குகள் நல ஆர்வலர்கள் பேரணி நடத்தினர். சென்னை புதுப்பேட்டையில் இருந்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் வரை 500க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்றனர். அப்போது, நாய்களை சிறைபிடிக்கும் நடவடிக்கை மனிதாபிமானமற்ற செயல் என்று குற்றம் சாட்டினர். தெரு நாய்கள் தங்களை தற்காத்துக் கொள்ளதான் பொதுமக்களை கடிப்பதாகவும், இதுபோன்ற வஞ்சிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது என்றும் வலியுறுத்தினர். போதைப் பொருள் விழிப்புணர்வை போல திரையரங்கங்களில் நாய் கடி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 

    இதையும் படிங்க: தெரு நாய்கள் பாவம் இல்லையா? சென்னையில் விலங்குகள் நல ஆர்வலர்கள் பேரணி…

    மேலும் படிங்க
    சி.எம்.விஜய் எடுத்த அதிரடி முடிவு... இன்று சட்டப்பேரவையில் காத்திருக்கும் தரமான சம்பவம்... பலிக்குமா பல ஆண்டு கனவு?

    சி.எம்.விஜய் எடுத்த அதிரடி முடிவு... இன்று சட்டப்பேரவையில் காத்திருக்கும் தரமான சம்பவம்... பலிக்குமா பல ஆண்டு கனவு?

    அரசியல்
    #BREAKING விடிந்ததுமே வேலையைக் காட்டிய கர்மா... மாணவிகளை பஸ்ஸில் இருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர், நடத்துநருக்கு நேர்ந்த கதி...!

    #BREAKING விடிந்ததுமே வேலையைக் காட்டிய கர்மா... மாணவிகளை பஸ்ஸில் இருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர், நடத்துநருக்கு நேர்ந்த கதி...!

    தமிழ்நாடு
    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (03-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் ஆழமான உணர்வுகள் வெளிப்படும்..!!

    இன்றைய ராசிபலன் (03-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் ஆழமான உணர்வுகள் வெளிப்படும்..!!

    ஜோதிடம்
    கொளத்தூரில் தவெக வேட்பாளர் பாபுவின் வெற்றிக்கு எதிரான ஸ்டாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு!

    கொளத்தூரில் தவெக வேட்பாளர் பாபுவின் வெற்றிக்கு எதிரான ஸ்டாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு!

    தமிழ்நாடு
    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    கிரிக்கெட்

    செய்திகள்

    சி.எம்.விஜய் எடுத்த அதிரடி முடிவு... இன்று சட்டப்பேரவையில் காத்திருக்கும் தரமான சம்பவம்... பலிக்குமா பல ஆண்டு கனவு?

    சி.எம்.விஜய் எடுத்த அதிரடி முடிவு... இன்று சட்டப்பேரவையில் காத்திருக்கும் தரமான சம்பவம்... பலிக்குமா பல ஆண்டு கனவு?

    அரசியல்
    #BREAKING விடிந்ததுமே வேலையைக் காட்டிய கர்மா... மாணவிகளை பஸ்ஸில் இருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர், நடத்துநருக்கு நேர்ந்த கதி...!

    #BREAKING விடிந்ததுமே வேலையைக் காட்டிய கர்மா... மாணவிகளை பஸ்ஸில் இருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர், நடத்துநருக்கு நேர்ந்த கதி...!

    தமிழ்நாடு
    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    தமிழ்நாடு
    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    கிரிக்கெட்
    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    தமிழ்நாடு
    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share