• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விவசாய வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்க கூடாது... சௌமியா அன்புமணி கோரிக்கை!

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா, கெங்கநல்லூர் பகுதியில் நடைபெற்ற தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம் நிகழ்ச்சியில், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி உரை ஆற்றினார்.
    Author By Thenmozhi Kumar Thu, 19 Feb 2026 21:36:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Don't Trust DMK's False Schemes Sowmiya Anbumani Addresses Women’s Rights Rally.

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா, கெங்கநல்லூர் பகுதியில் இன்று நடைபெற்ற தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம் நிகழ்ச்சியில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி கலந்துகொண்டு உரையாற்றினார். திரளான பெண்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனைகளை விளக்கியதோடு, தற்போதைய தமிழக அரசின் செயல்பாடுகளையும் அவர் கடுமையாகச் சாடினார்.

    இன்று இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான உயிர்களைக் காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டத்தை, டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோதுதான் கொண்டு வந்தார். இது பாமக-வின் தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு" எனப் பெருமிதம் தெரிவித்தார். அணைக்கட்டு தொகுதி விவசாயம் நிறைந்த பகுதி என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், வேளாண் பொருட்களை ஏற்றிச் செல்லும் விவசாய வாகனங்களுக்குத் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்டுகளில் கட்டண விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.

    அன்புமணி ராமதாஸ்

    விவசாயிகள் கடுமையாக உழைத்து ஈட்டும் பணம் டாஸ்மாக் கடைகளுக்குச் செல்வது வேதனை அளிக்கிறது. இன்று பள்ளிக்கூடம் வரை போதை கலாச்சாரம் ஊடுருவியுள்ளது. சிறுவயதினர் போதைக்கு அடிமையாவதைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை தேவை" எனக் கவலை தெரிவித்தார். அன்புமணி ராமதாஸ் அமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் நன்மைகள் குறித்துப் பேசிய அவர், விவசாயம் என்பது ஊருக்கெல்லாம் சோறு போடும் உன்னதமான தொழில் என்பதை நினைவுபடுத்தினார்.

    இதையும் படிங்க: பாமக மோதல்.... தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி ராமதாஸ் வழக்கு நாளை விசாரணை!

    ஆளும் திமுக அரசு எத்தனையோ கவர்ச்சிகரமான ஏமாற்றுத் திட்டங்களுடன் உங்களை நாடி வந்தாலும், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்; அவர்களை நம்ப வேண்டாம் எனத் தனது உரையில் குறிப்பிட்டார்.

    வேலூர் மாவட்டத்தின் அடையாளமான முள்ளு கத்திரிக்காய் மற்றும் விவசாயச் செழுமையைப் பாராட்டிப் பேசிய சௌமியா அன்புமணி, பெண்களின் உரிமைகளை மீட்கப் பாமக-வுடன் கைகோர்க்குமாறு அறைகூவல் விடுத்தார்.

    இதையும் படிங்க: பா.ம.க. தேர்தல் அறிக்கை... 7 பேர் கொண்ட வலுவான குழுவை அமைத்தார் அன்புமணி ராமதாஸ்!

    மேலும் படிங்க
    50 நாட்கள் பொறுமையாக இருங்க... எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக-விற்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    50 நாட்கள் பொறுமையாக இருங்க... எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக-விற்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    தமிழ்நாடு
    மிக மோசமான விளைவுகளைச் சந்திக்கும்...! ஈரானை எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!

    மிக மோசமான விளைவுகளைச் சந்திக்கும்...! ஈரானை எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!

    உலகம்
    மதுரையில் 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சூளுரை!

    மதுரையில் 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சூளுரை!

    அரசியல்
    22 மாநிலங்களில் ஏப்ரல் முதல்

    22 மாநிலங்களில் ஏப்ரல் முதல் 'எஸ்.ஐ.ஆர்' பணிகள் தொடக்கம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    இந்தியா
    கோவையில் சந்திரயான் மாதிரி சிலை திறப்பு...! இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்!

    கோவையில் சந்திரயான் மாதிரி சிலை திறப்பு...! இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்!

    தமிழ்நாடு
    பாமக மோதல்.... தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி ராமதாஸ் வழக்கு நாளை விசாரணை!

    பாமக மோதல்.... தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி ராமதாஸ் வழக்கு நாளை விசாரணை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share