• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இப்போது வந்தவர்கள் இந்த இயக்கத்தை அசைத்துவிட முடியாது.. பெரியார் திடலில் கி.வீரமணி அதிரடி!

    புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள் திராவிட இயக்கத்தை அசைத்துவிட முடியாது; இது பெரியார் மண் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 01 Jun 2026 23:28:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dravidar Kazhagam Chief K Veeramani slams new political entrants and Congress at Viduthalai event

    இப்போது புதிதாக அரசியல் களத்திற்கு வந்தவர்கள் எல்லாம் இந்தத் திராவிட இயக்கத்தை அசைத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்; ஆனால் அப்படி எதையும் செய்துவிட முடியாது. இந்த இயக்கத்தின் வரலாறும், சாதனையும், இதற்காக உழைத்தவர்களின் வரலாறும் மிகப்பொரியது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மிகக் காட்டமாகப் பேசியுள்ளார்.

    சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற 'விடுதலை' நாளிதழின் 92-வது ஆண்டு விழா மற்றும் சுயமரியாதைச் சுடரொளிகள் வில்லிவாக்கம் குணசீலன் - தங்கமணி ஆகியோரின் படத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மேடையில் உரையாற்றினார். 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், திராவிட இயக்கங்களுக்கு எதிராக எழுந்துள்ள புதிய அரசியல் சக்திகள் குறித்து அவர் தனது கடுமையான விமரிசனங்களை முன்வைத்தார்.

    அப்போது மேடையில் அனல் பறக்கப் பேசிய கி.வீரமணி, "வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் கலந்து வருவது போலத்தான் அரசியலில் வெற்றியும் தோல்வியும். திராவிடர்கள் விழுவது முக்கியமல்ல, விழுந்த அடுத்த கணமே எப்படி எழுந்து நிற்கிறோம் என்பதுதான் முக்கியம். 'விடுதலை' நாளிதழ் என்பது வெறும் கட்சிப் பத்திரிகை அல்ல; அது கொள்கைக்கான பத்திரிகை, ஒரு பெரிய ஆயுதம். விஞ்ஞானத்தை யாராலும் எப்படித் தடுக்க முடியாதோ, அதேபோலப் பெரியாரையும் யாராலும் தடுத்துவிட முடியாது" என்று பிரகடனப்படுத்தினார். மேலும் தற்போதைய தவெக அரசின் 'சிங்கப்பெண்' திட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய அவர், "தற்போது சிங்கப் பெண்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் என்பது இப்போது எல்லாருக்கும் நன்றாகவே தெரியும்" என்று எள்ளி நகையாடினார்.

    அரசியல்

    இதையும் படிங்க: மாற்றம் தவிர்க்க முடியாதது, மக்கள் தான் எப்பொழுதும் நீதிபதிகள்.. நடிகர் சிவக்குமார் பேச்சு!

    தொடர்ந்து பேசிய அவர், தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியையும் விட்டுவைக்கவில்லை. "காங்கிரஸ் கட்சி இன்றைக்குத்தான் கோளாறு பண்ணுகிறது என்று யாரும் நினைக்காதீர்கள்; அன்றைய காலத்திலேயே அவர்கள் இதையெல்லாம் செய்திருக்கிறார்கள்" என்று வரலாற்றைக் குறிப்பிட்டுச் சாடினார். "தமிழ்நாடு என்பது பெரியார் மண். இந்த இயக்கம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. புதியவர்கள் யாரும் இதனை அசைக்க முடியாது" என்று கி.வீரமணி பேசிய பேச்சு, தற்பொழுது தவெக மற்றும் திராவிடர் கழகத் தொண்டர்களிடையே சமூக வலைத்தளங்களில் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.

    இதையும் படிங்க: "இந்து மதத்தைக் கிண்டல் செய்ததால்தான் கடந்த ஆட்சியை மக்கள் புறக்கணித்தார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

    மேலும் படிங்க
    கத்தி பட டயலாக் பேசினா பொய் உண்மையா ஆகாது - முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக ஐடி விங்!

    கத்தி பட டயலாக் பேசினா பொய் உண்மையா ஆகாது - முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக ஐடி விங்!

    தமிழ்நாடு
    அருணை பதவியில் தொடரச் செய்வது நீதிமன்ற அவமதிப்பு - சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் அதிரடி!

    அருணை பதவியில் தொடரச் செய்வது நீதிமன்ற அவமதிப்பு - சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் அதிரடி!

    தமிழ்நாடு
    "ஜூன் மாத இறுதிக்குள் தீர்வு!": டாஸ்மாக் ஊழியர்கள் பிரச்சினையில் மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷ் அதிரடி!

    "ஜூன் மாத இறுதிக்குள் தீர்வு!": டாஸ்மாக் ஊழியர்கள் பிரச்சினையில் மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷ் அதிரடி!

    தமிழ்நாடு
    கொரிய கலாச்சாரத்தை உலகிற்கு கொண்டு சேர்க்கும் தமிழ் நடிகை! தென்கொரியாவின் புதிய தூதரானார் பிரியங்கா மோகன்..!

    கொரிய கலாச்சாரத்தை உலகிற்கு கொண்டு சேர்க்கும் தமிழ் நடிகை! தென்கொரியாவின் புதிய தூதரானார் பிரியங்கா மோகன்..!

    உலகம்
    டென்னிஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்று மீண்டும் விளையாட வரும் செரீனா வில்லியம்ஸ்!

    டென்னிஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்று மீண்டும் விளையாட வரும் செரீனா வில்லியம்ஸ்!

    இதர விளையாட்டுகள்
    "திருமண மேடை தான் திமுகவின் பிரச்சார மேடை" - முதல்வர் விஜய்யின் திருச்சி பேச்சுக்கு எழிலன் நாகநாதன் பதிலடி!

    "திருமண மேடை தான் திமுகவின் பிரச்சார மேடை" - முதல்வர் விஜய்யின் திருச்சி பேச்சுக்கு எழிலன் நாகநாதன் பதிலடி!

    அரசியல்

    செய்திகள்

    கத்தி பட டயலாக் பேசினா பொய் உண்மையா ஆகாது - முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக ஐடி விங்!

    கத்தி பட டயலாக் பேசினா பொய் உண்மையா ஆகாது - முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக ஐடி விங்!

    தமிழ்நாடு
    அருணை பதவியில் தொடரச் செய்வது நீதிமன்ற அவமதிப்பு - சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் அதிரடி!

    அருணை பதவியில் தொடரச் செய்வது நீதிமன்ற அவமதிப்பு - சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் அதிரடி!

    தமிழ்நாடு

    "காங்கிரஸ் அமைச்சரவையில் அமர மாணிக்கம் தாகூரே காரணம்!" - அமைச்சர் விஸ்வநாதன் புகழாரம்!

    அரசியல்
    விஜய் சாருக்கு தான் முதலில் சொன்னேன் - 'கருப்பு' படத்தின் கதை குறித்து ஆர்.ஜே.பாலாஜி நெகிழ்ச்சி பேட்டி!

    விஜய் சாருக்கு தான் முதலில் சொன்னேன் - 'கருப்பு' படத்தின் கதை குறித்து ஆர்.ஜே.பாலாஜி நெகிழ்ச்சி பேட்டி!

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி செய்த பகீர் காரியம்... ஸ்டன் ஆன சோழவந்தான்... காலை முதல் நீடிக்கும் பரபரப்பு...!

    தவெக நிர்வாகி செய்த பகீர் காரியம்... ஸ்டன் ஆன சோழவந்தான்... காலை முதல் நீடிக்கும் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    எந்த ஒரு தியாகமும் செய்யாமல்... தவெக பெயரைக்கூட சொல்லாமல் சகட்டுமேனிக்கு சாடிய ஆ.ராசா...!

    எந்த ஒரு தியாகமும் செய்யாமல்... தவெக பெயரைக்கூட சொல்லாமல் சகட்டுமேனிக்கு சாடிய ஆ.ராசா...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share