• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மோசமாக நடந்துகொண்டனர்! திருமாவளவனை தொடர்ந்து துரை வைகோ! திமுகவை குறிவைத்து அடுத்த அதிரடி பேச்சு!

    திமுக குறித்து திருமாவளவன் சமீபத்தில் தெரிவித்த விமர்சனங்கள் “100 சதவீதம் உண்மை” என்றும் அவர் கூறியது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
    Author By Pandian Sun, 13 Sep 2026 10:56:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Durai-Vaiko-Criticises-DMK-Congress-Candidate-Selection-Coalition-Row

    சென்னை: தமிழக அரசியலில் திமுக கூட்டணி தொடர்பான சர்ச்சை மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், மதிமுக முதன்மை செயலரும் எம்.பி.யுமான துரை வைகோ, திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனைத் தொடர்ந்து துரை வைகோவும் திமுக கூட்டணி அணுகுமுறையை வெளிப்படையாக விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் பேசிய துரை வைகோ, கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீட்டின்போது திமுக தலைமை கடுமையாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், சட்டரீதியான பிரச்னைகள் குறித்து சுட்டிக்காட்டிய பின்னரும் கடைசி நேரத்தில் சின்னம் தொடர்பாக சிக்கல் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    மேலும், காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் தேர்விலும் திமுகவின் தலையீடு இருந்ததாக துரை வைகோ குற்றம்சாட்டினார். திமுக குறித்து திருமாவளவன் சமீபத்தில் தெரிவித்த விமர்சனங்கள் “100 சதவீதம் உண்மை” என்றும் அவர் கூறியது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய்யை எதிர்த்து போராட்டம்! மா.சுப்பிரமணியன், ஆ.ராசா உள்ளிட்ட திமுகவினர் மீது போலீஸ் வழக்கு!

    DMK

    விசிக தலைவர் திருமாவளவன், சட்டசபை தேர்தலுக்குப் பிறகு கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகியதற்கு திமுகவின் அணுகுமுறையே காரணம் என விமர்சித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக துரை வைகோவும் திமுகவை விமர்சித்திருப்பது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

    இதற்கிடையே, மிசா காலத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்தும் துரை வைகோ கருத்து தெரிவித்துள்ளார். அரசியல் காரணங்களுக்காக மட்டுமே அவர் கைது செய்யப்பட்டார் என்று கூறுவது முழுமையான உண்மை அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்றுவது குறித்தும் துரை வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார். அவ்வாறு அறிவிக்கப்பட்டால் மத்திய மாவட்டங்களுக்கு வளர்ச்சி கிடைக்கும் என்றும் அவர் கூறினார். பட்டினப்பாக்கம் மற்றும் பரந்தூர் திட்டங்கள் தொடர்பாகவும் முதல்வர் விஜய் உரிய முடிவெடுப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.

    புதுக்கோட்டையில் பேட்டியளிக்கும் முன், அங்கு இருந்த திமுக கவுன்சிலர் ஒருவரை வெளியே செல்லுமாறு துரை வைகோ கேட்டுக்கொண்டதும் கவனம் பெற்றுள்ளது. “நாம் எப்போதும் நட்புடன் இருப்போம்” என்று கூறிய பின்னர், திமுக குறித்து அவர் தனது விமர்சனங்களை முன்வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமாவளவனைத் தொடர்ந்து துரை வைகோவின் இந்த பேச்சு, தமிழக கூட்டணி அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

    இதையும் படிங்க: திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்!” விஜய் விவகாரத்தில் ஆ.ராசா திடீர் விளக்கம்... வார்த்தைகளை திரும்பப் பெற தயார்!

    மேலும் படிங்க
    அக்டோபர் 6 முதல் நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தம்! வங்கி ஊழியர் சங்கம் எச்சரிக்கை!

    அக்டோபர் 6 முதல் நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தம்! வங்கி ஊழியர் சங்கம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கொடைக்கானல் நாயுடுபுரம் சட்டவிரோத கல்குவாரி! முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

    கொடைக்கானல் நாயுடுபுரம் சட்டவிரோத கல்குவாரி! முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

    தமிழ்நாடு
    அதிக கட்டணம் வசூலித்தால் பர்மிட் காலி! ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை!

    அதிக கட்டணம் வசூலித்தால் பர்மிட் காலி! ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    மதுராந்தகம் அருகே மரகத சிலை கொள்ளை வழக்கு: தனிப்படை போலீசாரின் மின்னல் வேக நடவடிக்கையால் சிலை மீட்பு!

    மதுராந்தகம் அருகே மரகத சிலை கொள்ளை வழக்கு: தனிப்படை போலீசாரின் மின்னல் வேக நடவடிக்கையால் சிலை மீட்பு!

    தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.22.88 கோடியில் பிக்கப் பிளாசா! மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு திறந்து வைத்தார்!

    சென்னை விமான நிலையத்தில் ரூ.22.88 கோடியில் பிக்கப் பிளாசா! மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு திறந்து வைத்தார்!

    தமிழ்நாடு
    18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு இனிதே நிறைவு! உலக தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மனமார்ந்த நன்றி!

    18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு இனிதே நிறைவு! உலக தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மனமார்ந்த நன்றி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share