• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்! வேத ஆசீர்வாதம் பெற்றார்!

    துர்கா ஸ்டாலின் ஏற்கனவே பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்துள்ள நிலையில், திருப்பதி வருகையும் தற்போது கவனம் பெற்றுள்ளது.
    Author By Pandian Sun, 27 Sep 2026 11:12:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Durga-Stalin-Tirupati-Temple-Darshan-Venkateswara

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். இதுதொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், கோயிலுக்கு வந்த அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சார்பில் உரிய வரவேற்பு மற்றும் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருமலைக்கு வந்த துர்கா ஸ்டாலின், ஏழுமலையான் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் பாலசுப்ரமணி உள்ளிட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது. தரிசனத்துக்குப் பின்னர் கோயிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

    அங்கு தேவஸ்தான அதிகாரிகள் சார்பில் துர்கா ஸ்டாலினுக்கு தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசீர்வாதம் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: திருப்பதி செல்ல திட்டமா? டிசம்பர் தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு தேதிகள் அறிவிப்பு! பக்தர்கள் தவறவிடக்கூடாத முக்கிய தகவல்கள்!

    DurgaStalin

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முக்கிய பிரமுகர்கள் தரிசனம் செய்வது வழக்கமான ஒன்றாகும். துர்கா ஸ்டாலின் ஏற்கனவே பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்துள்ள நிலையில், திருப்பதி வருகையும் தற்போது கவனம் பெற்றுள்ளது. கடந்த காலங்களிலும் அவர் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்த செய்திகள் வெளியாகியுள்ளன.

    இதற்கிடையே, தரிசனம் முடித்து கோயிலுக்கு வெளியே வந்த துர்கா ஸ்டாலினை அங்கு இருந்த பக்தர்கள் சிலர் பார்த்து அவருடன் பேசினர். அவர்களிடம் அவர் சிறிது நேரம் உரையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயில் வளாகத்தில் அந்த நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பதி கோயிலில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகமாக இருக்கும் நிலையில், முக்கிய பிரமுகர்களின் வருகையும் பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. துர்கா ஸ்டாலினின் இன்றைய தரிசனத்தைத் தொடர்ந்து, அவர் கோயிலில் வழிபட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

    இதையும் படிங்க: இந்தியாவிலேயே முதல் முறை... திருப்பதி தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு... ஏழுமலையான் பக்தர்களுக்கு ஜாக்பாட்...!

    மேலும் படிங்க
    இனி இப்படித்தான்! இந்தியாவுடன் மோதினால் பதிலடி நிச்சயம்! மன் கி பாத்தில் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    இனி இப்படித்தான்! இந்தியாவுடன் மோதினால் பதிலடி நிச்சயம்! மன் கி பாத்தில் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    இந்தியா
    பகலிலேயே நிதானம் இல்லாமல் பேசுகிறார் உதயநிதி! அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி தாக்கு!!

    பகலிலேயே நிதானம் இல்லாமல் பேசுகிறார் உதயநிதி! அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி தாக்கு!!

    அரசியல்
    கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை?! LPU பல்கலைக்கழகத்தில் நள்ளிரவில் வெடித்த போராட்டம்!

    கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை?! LPU பல்கலைக்கழகத்தில் நள்ளிரவில் வெடித்த போராட்டம்!

    இந்தியா
    இந்தியாவின் ஐ.நா. நிரந்தர உறுப்பினர் கனவுக்கு புதிய பலம்... ரஷ்யா சொன்ன முக்கிய தகவல்!

    இந்தியாவின் ஐ.நா. நிரந்தர உறுப்பினர் கனவுக்கு புதிய பலம்... ரஷ்யா சொன்ன முக்கிய தகவல்!

    உலகம்
    நீங்கள் அவதூறாக பேசப் பேச, மக்கள் உங்களைப் பின்னுக்குத் தள்ளுவார்கள்!! உதயநிதிக்கு அமைச்சர் வார்னிங்!

    நீங்கள் அவதூறாக பேசப் பேச, மக்கள் உங்களைப் பின்னுக்குத் தள்ளுவார்கள்!! உதயநிதிக்கு அமைச்சர் வார்னிங்!

    அரசியல்
    ஞானேஷ் குமார் விவகாரத்தில் திமுகவுக்கு அழைப்பு? எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க ராகுல்காந்தி திட்டம்?

    ஞானேஷ் குமார் விவகாரத்தில் திமுகவுக்கு அழைப்பு? எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க ராகுல்காந்தி திட்டம்?

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share