• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 28, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிமுக - பாஜக தான் வெற்றி கூட்டணி! திமுக பச்சோந்தி..லிஸ்ட் போட்ட இபிஎஸ்...

    திமுக ஆட்சி அதிகாரத்திற்கு வரும் போது பச்சோந்தி மாதிரி நிறத்தை மாற்றிக் கொள்வார்கள் என எடப்பாடி ப விமர்சித்துள்ளார்.
    Author By Nila Sat, 03 May 2025 20:50:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    edapadi-palanisamy-speech-in-admk-meeting

    திமுக அரசைக் கண்டித்து சென்னை தி.நகரில் அதிமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையற்றினார். அப்போது அவர் பேசியதாவது; பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என முதலமைச்சர் நினைத்தார். இது எங்கள் கட்சி, நாங்கள் வெற்றி பெறுவதற்காக கூட்டணி வைத்திருக்கிறோம். அதிமுக- பாஜக கூட்டணி வலிமையானது மட்டுமல்ல வெற்றிக் கூட்டணி என கூறினார்.

    Admk meeting

    இன்னும் பல கட்சிகள் அதிமுக- பாஜக கூட்டணிக்கு வரப்போகின்றன. அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார்.,திமுகவுக்கு அதிகாரம் தான் முக்கியம், கொள்கை முக்கியம் இல்லை. வெற்றி கூட்டணி அமைத்திருக்கிறோம். திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களுக்குள் இணையும் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: வரும் 25ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..! இபிஎஸ் அறிவிப்பு..!

    Admk meeting

    எந்தக் காரணத்தையும் கொண்டும் திமுக மீண்டும் ஆட்சி வரக் கூடாது என மக்கள் எண்ணுகிறார்கள்.,பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கவில்லையா.,நீங்கள் மட்டும் யாருடனும் கூட்டணி வைப்பீர்கள் , அதிமுகவை மிரட்டி பாஜக பணிய வைத்திருப்பதாக முதலமைச்சர் கூறி இருக்கிறார். பச்சோந்தியை விட வேகமாக நிறத்தை மாற்றுவது போல் கூட்டணியை மாற்றும் திமுக தான். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

    இதையும் படிங்க: வக்கில்லாத கோமா அரசே..! 3 பேர் இறப்புக்கு நீங்க மட்டும் தான் காரணம்.. கொதிப்பில் இபிஎஸ்..!

    மேலும் படிங்க
    முன்ஜாமின் கோரி MLA ஜெகன் மூர்த்தி மேல்முறையீடு.. உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

    முன்ஜாமின் கோரி MLA ஜெகன் மூர்த்தி மேல்முறையீடு.. உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

    தமிழ்நாடு
    அண்ணா பல்கலை.,யில் மீண்டும் ஒரு சம்பவம்... பாதிக்கப்பட்ட மாணவி புகார்; முன்னாள் காதலனை தூக்கிய போலீஸ்!!

    அண்ணா பல்கலை.,யில் மீண்டும் ஒரு சம்பவம்... பாதிக்கப்பட்ட மாணவி புகார்; முன்னாள் காதலனை தூக்கிய போலீஸ்!!

    குற்றம்
    இந்தியாவின் பெருமிதம்..! சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!

    இந்தியாவின் பெருமிதம்..! சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!

    இந்தியா
    கூட்டணிக்கு வேட்டு வைக்க பாக்குறாங்க.. கப்சிப்புனு இருங்க.. அமித்ஷா பிறப்பித்த ரகசிய உத்தரவு..!

    கூட்டணிக்கு வேட்டு வைக்க பாக்குறாங்க.. கப்சிப்புனு இருங்க.. அமித்ஷா பிறப்பித்த ரகசிய உத்தரவு..!

    தமிழ்நாடு
    இந்தியாவில் அறிமுகமான 2025 TVS Apache RTR 200 4V.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

    இந்தியாவில் அறிமுகமான 2025 TVS Apache RTR 200 4V.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

    ஆட்டோமொபைல்ஸ்
    RAW-வின் புதிய தலைவரானார் பராக் ஜெயின்... யார் இவர்? பதவி காலம் என்ன?

    RAW-வின் புதிய தலைவரானார் பராக் ஜெயின்... யார் இவர்? பதவி காலம் என்ன?

    இந்தியா

    செய்திகள்

    முன்ஜாமின் கோரி MLA ஜெகன் மூர்த்தி மேல்முறையீடு.. உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

    முன்ஜாமின் கோரி MLA ஜெகன் மூர்த்தி மேல்முறையீடு.. உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

    தமிழ்நாடு
    அண்ணா பல்கலை.,யில் மீண்டும் ஒரு சம்பவம்... பாதிக்கப்பட்ட மாணவி புகார்; முன்னாள் காதலனை தூக்கிய போலீஸ்!!

    அண்ணா பல்கலை.,யில் மீண்டும் ஒரு சம்பவம்... பாதிக்கப்பட்ட மாணவி புகார்; முன்னாள் காதலனை தூக்கிய போலீஸ்!!

    குற்றம்
    இந்தியாவின் பெருமிதம்..! சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!

    இந்தியாவின் பெருமிதம்..! சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!

    இந்தியா
    கூட்டணிக்கு வேட்டு வைக்க பாக்குறாங்க.. கப்சிப்புனு இருங்க.. அமித்ஷா பிறப்பித்த ரகசிய உத்தரவு..!

    கூட்டணிக்கு வேட்டு வைக்க பாக்குறாங்க.. கப்சிப்புனு இருங்க.. அமித்ஷா பிறப்பித்த ரகசிய உத்தரவு..!

    தமிழ்நாடு
    RAW-வின் புதிய தலைவரானார் பராக் ஜெயின்... யார் இவர்? பதவி காலம் என்ன?

    RAW-வின் புதிய தலைவரானார் பராக் ஜெயின்... யார் இவர்? பதவி காலம் என்ன?

    இந்தியா
    ஈரானுக்கு 1000 கோடி ரூபாய் அள்ளிக் கொடுக்கப்போகும் அமெரிக்கா - கதறும் இஸ்ரேல்...!

    ஈரானுக்கு 1000 கோடி ரூபாய் அள்ளிக் கொடுக்கப்போகும் அமெரிக்கா - கதறும் இஸ்ரேல்...!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share