• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 31, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    3 கார்களில் போய் அமித் ஷாவை சந்தித்தது ஏன் தெரியுமா? மௌனம் கலைத்த எடப்பாடி பழனிசாமி!!

    டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
    Author By Raja Tue, 27 May 2025 11:55:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Edappadi Palaniswami has explained his meeting with Amit Shah in Delhi

    கடந்த மாதம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி சென்று அங்கே உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். ஆனால் செய்தியாளர்களிடன் பேசுகையில், டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை பார்க்க சென்றதாக கூறினார். ஆனால் அவர் இரவு நேரத்தில் 3 கார்கள் மாறி மாறி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது பெரிய பேசுபொருளானது. பின்னர் தான் அமித்ஷா சென்னை வந்தார். அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்தார். 

    ADMK

    இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நம்பி பிரயோஜனமில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு வர வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும் என்று டெல்லி சென்று மனுவாக அளித்தேன். இதன்பின் உடனடியாக சுமார் ரூ.3 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவித்தது. உன்னால் பெற முடிந்ததா? முதலமைச்சர் என்று தப்பட்டம் அடித்து கொள்ளும் மு.க.ஸ்டாலினால் பெற முடிந்ததா? சென்னை மெட்ரோ ரயில் அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது.

    இதையும் படிங்க: எழுத்தில் சூரப்புலி... செயலில் எலி! அவரு சூனாபானா தவழப்பாடியார்... நக்கலடித்த ஆர்.எஸ்.பாரதி

    ADMK

    அதற்கான நிதியையும் மத்திய அரசு விடுவித்தது. அதிமுக மக்களின் பிரச்சனைகளை பட்டியலிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மனுவாக அளித்து, நிதியை விடுவிக்க செய்துள்ளோம். அதனை விட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமி 3 கார்களில் சென்றார் என்று சொல்கிறார்கள்.. நான் நடந்துகூட போவேன்.. உங்களை மாதிரி கோடிக் கோடியாக கொள்ளையடித்தா வைத்திருக்கிறேன்.. டெல்லி விமான நிலையத்தில் இறங்கிய பின் தம்பிதுரை காரில் சென்றேன்.

    ADMK

    அவர் என்னை இறக்கிவிட்டுவிட்டு சென்றார். பின் அங்கிருந்து வேறு காரில் ஹோட்டலுக்கு சென்றேன்.  ஒரு நண்பரை பார்ப்பதற்காக.. அதன்பின் நண்பர் ஒருவரின் கார் மூலமாக அமித் ஷாவை சந்திக்க சென்றேன்.. இதில் என்ன கண்டுபிடித்தீர்கள்.. அவர் என்ன பாகிஸ்தானில் உள்ள அமைச்சரா? இந்தியாவின் உள்துறை அமைச்சர் தானே.. திமுகவுக்கு பதிலாக நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வென்றிருந்தால், அங்கேயே குரல் கொடுத்திருப்போம் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: அண்ணாமலை பதவியிலிருந்து நீக்கம்.. பாஜகவுக்கு பெரிய இழப்பு.. பெங்களூரு புகழேந்தி சொல்லும் காரணங்கள்.!!

    மேலும் படிங்க
    ரூ.5 லட்சம் ரூபாய் பரிசு.. இந்தியன் ரயில்வே சொன்ன குட் நியூஸ்.. இன்னைக்கு கடைசி தேதி.!

    ரூ.5 லட்சம் ரூபாய் பரிசு.. இந்தியன் ரயில்வே சொன்ன குட் நியூஸ்.. இன்னைக்கு கடைசி தேதி.!

    இந்தியா
    பிரபல ஜி-சீரிஸை களமிறக்கிய மோட்டோரோலா.. G86, G86 பவர், G56 விலை, சிறப்பு அம்சங்கள் என்ன?

    பிரபல ஜி-சீரிஸை களமிறக்கிய மோட்டோரோலா.. G86, G86 பவர், G56 விலை, சிறப்பு அம்சங்கள் என்ன?

    மொபைல் போன்
    ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. வங்கி வாடிக்கையாளர்கள் தெரிஞ்சுக்கோங்க.!

    ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. வங்கி வாடிக்கையாளர்கள் தெரிஞ்சுக்கோங்க.!

    தனிநபர் நிதி
    முதல்வராக பதவியேற்ற பின் முதல் முறை... மு.க.அழகிரியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு...!

    முதல்வராக பதவியேற்ற பின் முதல் முறை... மு.க.அழகிரியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு...!

    அரசியல்
    தீவிரவாதிகளை ஆதரித்தால் பதிலடி கடுமையாக இருக்கும்.. பிரதமர் மோடி எச்சரிக்கை!!

    தீவிரவாதிகளை ஆதரித்தால் பதிலடி கடுமையாக இருக்கும்.. பிரதமர் மோடி எச்சரிக்கை!!

    இந்தியா
    வள்ளுவரை சனாதனா கும்பலின் மூலவரா காட்ட பார்க்குறீங்களா.? ஆர்.என். ரவியை போட்டுத் தாக்கிய முத்தரசன்!

    வள்ளுவரை சனாதனா கும்பலின் மூலவரா காட்ட பார்க்குறீங்களா.? ஆர்.என். ரவியை போட்டுத் தாக்கிய முத்தரசன்!

    அரசியல்

    செய்திகள்

    புகைப்பிடிப்பதற்கான வயது வரம்பை உயர்த்தியது கர்நாடக அரசு...  மீறினால் சிறைத்தண்டனை!!

    புகைப்பிடிப்பதற்கான வயது வரம்பை உயர்த்தியது கர்நாடக அரசு... மீறினால் சிறைத்தண்டனை!!

    இந்தியா
    போரை நிறுத்தியது யார்.? பொய் சொல்வது மோடியா, ட்ரம்ப்பா.? காங்கிரஸ் கட்சி ஆவேசம்!

    போரை நிறுத்தியது யார்.? பொய் சொல்வது மோடியா, ட்ரம்ப்பா.? காங்கிரஸ் கட்சி ஆவேசம்!

    இந்தியா
    விவாதத்தை ஏற்படுத்திய ஜிஎஸ்டி குற்றச்சாட்டு... விளக்கம் அளித்த நிர்மலா சீதாராமன்!!

    விவாதத்தை ஏற்படுத்திய ஜிஎஸ்டி குற்றச்சாட்டு... விளக்கம் அளித்த நிர்மலா சீதாராமன்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share