• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எழுத்தில் சூரப்புலி... செயலில் எலி! அவரு சூனாபானா தவழப்பாடியார்... நக்கலடித்த ஆர்.எஸ்.பாரதி

    எதிர்க் கட்சித் தலைவர் செய்யும் சேஷ்டைகள் சினிமாவில் கூட கண்டிராத நகைச்சுவை காட்சிகள் என ஆர் எஸ் பாரதி கிண்டல் அடித்துள்ளார்.
    Author By Nila Tue, 27 May 2025 11:16:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    R S Bharti about edappadi Palanisamy

    தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயையும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியையும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி விமர்சித்துள்ளார். ஒரே மாதிரியான நாக்பூர் ஸ்கிரிப்டை வைத்து விஜய்யும் பழனிசாமியும் மாறி மாறி நாக்கு வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கார்கள் மாறி மாறிப் சென்று சாமி படத்தின் பெருமாள் பிச்சையையே மிஞ்சி விட்டார் பழனிசாமி எனவும் கூறினார். நிதி ஆயோக் கூட்டத்திற்குச் செல்கிறேன் எனச் சொல்லிவிட்டுச் சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உங்களைப் போலக் கட்சி அலுவலகத்தைப் பார்க்கப் போகிறேன் எனச் சொல்லிவிட்டு அமித்ஷா வீட்டுக்குப் போனவர் அல்ல எங்கள் முதல்வர் என்றும் எதிர்க் கட்சித் தலைவராகச் செயல்பட எத்தனையோ ’ஸ்கோப்’ இருக்க, ’பயோஸ்கோப்’ காட்டிக் கொண்டிருக்கிறார் ’சூனாபானா’ எடப்பாடி பழனிசாமி எனவும் விமர்சித்துள்ளார்.

    ADMK

    எதற்கும் வருத்தப்படாத இந்த வாலிபர்களை பார்க்கும்போது, ’’ஏய் அங்குட்டு போய் விளையாடுங்கப்பா’’ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அதிலும் பழனிசாமியின் காமெடி கதறல்கள் காதுகளைக் குளிர வைக்கின்றன என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். முதலில் ’அதிமுக அலுவலகம் பார்க்கப் போனேன்’. பிறகு ’மக்கள் பிரச்னைகளுக்காக அமித்ஷாவை சந்தித்தேன்’ என கலர் கலராக கம்பி மத்தாப்புகளை நீங்கள் கொளுத்திய போது அன்றைக்கு அதிமுக வட்டாரம் அறிவிக்கப்படாத தீபாவளியாக மாறியது என்றும் இப்படி உங்களின் ரீல்கள் அந்து போனதை மறைக்க, பொய்க் குப்பைகளை அள்ளி வீசி, தமிழ்நாட்டை அசுத்தம் செய்ய வேண்டாம் என்றும் ’பில்ட்டிங் ஸ்டராங்க் பேஸ் மட்டம் வீக்’ என்பது போல எழுத்தில் சூரப்புலி என எழுதி விட்டு, செயலில் எலி போல நடந்து கொள்ளும் பழனிசாமியை கண்டு மக்கள் சிரிக்கின்றனர் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதையும் படிங்க: டெல்லி எஜமானுக்கு பணிந்த பயந்தாங்கொள்ளி பழனிசாமி..! லெப்ட் ரைட் வாங்கிய சேகர்பாபு..!

    ADMK

    ’பாஜகவுடன் கூட்டணி வைத்தால்தான் தோற்றோம்’ என்று நிர்வாகிகள் அலறித் துடித்த போதும் கூட அவர்களது கருத்துக்களை மதிக்காமல் பாஜகவுடன் கூட்டணி வைத்தது தன் உறவினர்களை காப்பாற்றத்தானே! தவழப்பாடியாரின் சட்டை கிழிந்தாலும், முன்னால் மேக்கப் கலையாமல் ’ஒய்யால என்ன மாதிரி கூவுறான்’ என்பது போல பழனிசாமியின் கண்ணீர் நன்றாகப் புரிகிறது., தன்னுடைய மகன் மிதுனும் தன் உறவினர்களும் தப்பிக்கக் கட்சியைப் பலிபீடத்திற்குக் கொண்டு வந்த புண்ணியவான் தான் பழனிசாமி. அதிமுகவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் எனக் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: மக்கள் விரோத திட்டங்களை கைவிடுங்கள்..! ஜூன் 2ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

    மேலும் படிங்க
    அம்மாடியோவ்வ்.. ராக்கெட் வேகத்தில் பொருளாதார வளர்ச்சி.. ₹2 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்..!

    அம்மாடியோவ்வ்.. ராக்கெட் வேகத்தில் பொருளாதார வளர்ச்சி.. ₹2 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்..!

    இந்தியா
    மலிவான அரசியல் செய்யும் ஒரே சார் "பழனிச்சாமி SIR" தான்..! இபிஎஸ் விமர்சனத்திற்கு ரகுபதி பதிலடி..!

    மலிவான அரசியல் செய்யும் ஒரே சார் "பழனிச்சாமி SIR" தான்..! இபிஎஸ் விமர்சனத்திற்கு ரகுபதி பதிலடி..!

    தமிழ்நாடு
    விஸ்வரூபம் எடுக்கும் கமல்ஹாசன் மொழி பிரச்சனை..! தமிழக முதல்வருக்கு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை..!

    விஸ்வரூபம் எடுக்கும் கமல்ஹாசன் மொழி பிரச்சனை..! தமிழக முதல்வருக்கு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை..!

    சினிமா
    ஸ்டாலின் சாரே நினைத்தாலும் அந்த SIR-ஐ காப்பாற்ற முடியாது.. இபிஎஸ் சரமாரி அட்டாக்..!

    ஸ்டாலின் சாரே நினைத்தாலும் அந்த SIR-ஐ காப்பாற்ற முடியாது.. இபிஎஸ் சரமாரி அட்டாக்..!

    தமிழ்நாடு
    யார் அந்த சார்? எதிர்க்கட்சிகள் கேள்விக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம்..!

    யார் அந்த சார்? எதிர்க்கட்சிகள் கேள்விக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம்..!

    தமிழ்நாடு
    ஒத்தைக்கு ஒத்தை வரத் தயாரா? - முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சவால் விட்ட திமுக எம்.எல்.ஏ.!

    ஒத்தைக்கு ஒத்தை வரத் தயாரா? - முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சவால் விட்ட திமுக எம்.எல்.ஏ.!

    அரசியல்

    செய்திகள்

    அம்மாடியோவ்வ்.. ராக்கெட் வேகத்தில் பொருளாதார வளர்ச்சி.. ₹2 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்..!

    அம்மாடியோவ்வ்.. ராக்கெட் வேகத்தில் பொருளாதார வளர்ச்சி.. ₹2 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்..!

    இந்தியா
    மலிவான அரசியல் செய்யும் ஒரே சார்

    மலிவான அரசியல் செய்யும் ஒரே சார் "பழனிச்சாமி SIR" தான்..! இபிஎஸ் விமர்சனத்திற்கு ரகுபதி பதிலடி..!

    தமிழ்நாடு
    ஸ்டாலின் சாரே நினைத்தாலும் அந்த SIR-ஐ காப்பாற்ற முடியாது.. இபிஎஸ் சரமாரி அட்டாக்..!

    ஸ்டாலின் சாரே நினைத்தாலும் அந்த SIR-ஐ காப்பாற்ற முடியாது.. இபிஎஸ் சரமாரி அட்டாக்..!

    தமிழ்நாடு
    யார் அந்த சார்? எதிர்க்கட்சிகள் கேள்விக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம்..!

    யார் அந்த சார்? எதிர்க்கட்சிகள் கேள்விக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம்..!

    தமிழ்நாடு
    ஒத்தைக்கு ஒத்தை வரத் தயாரா? - முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சவால் விட்ட திமுக எம்.எல்.ஏ.!

    ஒத்தைக்கு ஒத்தை வரத் தயாரா? - முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சவால் விட்ட திமுக எம்.எல்.ஏ.!

    அரசியல்
    ஆபரேஷன் பவுட்டினா..! ரஷ்யாவின் கைகளை உடைத்த உக்ரைன்.. கோபத்தில் கொந்தளிக்கும் புடின்..!

    ஆபரேஷன் பவுட்டினா..! ரஷ்யாவின் கைகளை உடைத்த உக்ரைன்.. கோபத்தில் கொந்தளிக்கும் புடின்..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share