• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டெங்கு பாதிப்பில் அலட்சியம் காட்டும் தவெக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    தமிழ்நாடு முழுவதும் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்காமல் தவெக அரசு மக்களின் உயிரோடு விளையாடுகிறது என எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 23 Sep 2026 17:04:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Edappadi Palaniswami Slams TVK Govt Over Surge in Dengue and Scrub Typhus Cases

    தமிழ்நாடு முழுவதும் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் மற்றும் உண்ணிக் காய்ச்சல் அசுர வேகத்தில் பரவி மக்கள் கொத்துக்கொத்தாக மருத்துவமனைகளில் தஞ்சமடைந்து வரும் சூழலில், உரிய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் மக்களின் உயிரோடு விளையாடி வரும் தவெக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் டெங்கு பரவல் குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் 21 வரை மட்டும் அதிகாரப்பூர்வமாக 17,348 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; உண்ணிக் காய்ச்சலால் (Scrub Typhus) இதுவரை 4,653 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் 21 அன்று ஒரே நாளில் மட்டும் 71 பேருக்கு டெங்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

    தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடு மற்றும் அலட்சிய மனப்பான்மையால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் காய்ச்சல் வார்டுகள் படுக்கைகள் இன்றி நிரம்பி வழிகின்றன. பத்திரிகைகளும் பொதுமக்களும் தொடர்ச்சியாக எச்சரித்தபோதும், தூங்கிக் கொண்டிருக்கும் இந்த அரசு எவ்வித உருப்படியான சுகாதாரப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை என்று மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.

    இதையும் படிங்க: தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது! வேலூரில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

    cmvijay

    அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்த விவகாரத்தைக் குறிப்பிட்ட அவர், மாணவர் பலியானபோது கூட உண்மையை மறைத்து, அது ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல் என்று திசை திருப்புவதில் காட்டிய தீவிரத்தை, சுகாதாரப் பணிகளில் தவெக அரசு காட்டவில்லை. மேலும், பொது சுகாதாரத் துறை இயக்குநர் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் துறை சார்ந்த சுகாதாரத் துறை அமைச்சர் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளார். 

    டெங்கு குறித்து ஒரு வெற்று விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுவிட்டு, மக்கள் நலம் பற்றி எவ்விதக் கவலையுமின்றி அமைச்சர் அருண்ராஜ் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஓடிவிட்டார். கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டுப் பொய்களை அவிழ்த்துவிட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்களே தவிர, களத்தில் இறங்கி வேலை செய்ய இந்த ஆட்சிக்குத் துப்பில்லை என்று ஆவேசமாகக் குற்றம்சாட்டினார்.

    தொடர்ந்து அதிமுக ஆட்சிக் காலத்தை நினைவுகூர்ந்த அவர், அம்மா ஆட்சியிலும், அம்மா அவர்களின் நல்லாசியுடன் நடைபெற்ற எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில், பருவமழை தொடங்குவதற்கு முன்பே வீடு வீடாகக் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல், கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டன. 

    அதனால் தான் பெருந்தொற்றுகளிலிருந்தும் உயிரிழப்புகளிலிருந்தும் மக்களைக் காப்பாற்ற முடிந்தது. இனியாவது இந்த டம்மி அரசு கண்விழித்து, போதிய மருந்துகள், படுக்கைகள், மருத்துவர்களை உறுதிசெய்து, வீடு வீடாகச் சென்று தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: 5 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நாசம்! தவெக அரசை விளாசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி!

    மேலும் படிங்க
    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்...  மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    குற்றம்
    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தமிழ்நாடு
    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    தமிழ்நாடு
    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share