• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எல் நினோ தீவிரம்? இந்தியாவுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து!

    பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதிகளில் கடல் வெப்பநிலை இயல்பைவிட சுமார் 8 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Pandian Fri, 04 Sep 2026 14:41:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    El-Nino-2026-Extreme-Heat-India-Monsoon-Drought-Weather-Warning

    புதுடெல்லி: பசிபிக் பெருங்கடலில் கடல் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், எல் நினோ நிகழ்வு வேகமாக வலுப்பெற்று வருவதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலை தொடர்ந்து தீவிரமடைந்தால், 2026-ம் ஆண்டின் இறுதியில் எல் நினோ உச்சத்தை அடையக்கூடும் என்றும், அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை அதன் தாக்கம் நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    உலக வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, தற்போதைய எல் நினோ முந்தைய காலகட்டங்களுடன் ஒப்பிடும்போது வலுவானதாக உருவாகி வருகிறது. கடந்த 40 ஆண்டுகளில் காணப்பட்ட மிகத் தீவிரமான எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக இது மாறக்கூடும் என கூறப்படுகிறது.

    எல் நினோ வலுப்பெறும் காலத்தில் உலகின் பல பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகமான வெப்பநிலை பதிவாகும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக தீவிர வெப்ப அலைகள் ஏற்படுவதுடன், மழைப்பொழிவு மற்றும் பருவநிலை முறைகளிலும் பெரிய மாற்றங்கள் உருவாகலாம். சில பகுதிகளில் கடுமையான வறட்சியும், மற்ற பகுதிகளில் கனமழை, புயல் மற்றும் வெள்ளமும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சூப்பர் எல் நினோ எச்சரிக்கை! தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு ஆபத்து? வேளாண் பட்ஜெட்டில் அதிர்ச்சி தகவல்!

    climatechange

    இந்தியாவை பொறுத்தவரை, எல் நினோவின் தாக்கம் தென்மேற்கு பருவமழையில் எதிரொலிக்கக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது. பருவமழை பலவீனமடைந்தால், நாட்டின் பல பகுதிகளில் மழைப்பற்றாக்குறை மற்றும் வறட்சி ஏற்படும் சூழல் உருவாகலாம். குறிப்பாக விவசாயம் மற்றும் நீர்வள மேலாண்மையில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கலாம்.

    மேலும், ராபி பயிர்களுக்கு தேவையான மழைப்பொழிவு குறையக்கூடும் என்றும், குளிர்காலம் வழக்கத்தைவிட மிதமானதாக அமைய வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதிகளில் கடல் வெப்பநிலை இயல்பைவிட சுமார் 8 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    கடல்நீரின் மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடைய முக்கியமான காலநிலை நிகழ்வுதான் எல் நினோ. இதன் தாக்கம் மழை, வெப்பநிலை, விவசாயம், உணவுப் பொருட்களின் விலை மற்றும் எரிசக்தி தேவைகளிலும் எதிரொலிக்கக்கூடும்.

    முந்தைய வலுவான எல் நினோ நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது, தற்போதைய சூழ்நிலை உலக பொருளாதாரத்துக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால், எல் நினோவின் அடுத்தடுத்த நகர்வுகளை உலக நாடுகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

    இதையும் படிங்க: பூமி வெப்பமடைவதால் இமயமலையில் பேராபத்தா? நேபாள பேரழிவை சுட்டிக்காட்டி பிரதமர் முக்கிய எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    தூய்மை பணியாளர்கள் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.? உழைப்போர் உரிமை இயக்க மாநிலச் செயலாளர் விளக்கம்.!!

    தூய்மை பணியாளர்கள் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.? உழைப்போர் உரிமை இயக்க மாநிலச் செயலாளர் விளக்கம்.!!

    தமிழ்நாடு
    மேலூர் தனியார் நிதி நிறுவன மோசடி! மக்களின் பணத்தை மீட்க நடவடிக்கை என அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    மேலூர் தனியார் நிதி நிறுவன மோசடி! மக்களின் பணத்தை மீட்க நடவடிக்கை என அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    தமிழ்நாடு
    விஜய் தான் அடுத்த பிரதமரா.? என்னை மாட்டி விடாதீங்க..!!  நைசாக நழுவிய செங்கோட்டையன்..!

    விஜய் தான் அடுத்த பிரதமரா.? என்னை மாட்டி விடாதீங்க..!! நைசாக நழுவிய செங்கோட்டையன்..!

    தமிழ்நாடு
    சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண் சத்யபாமா? வரலாறு சொல்லும் உண்மை என்ன?

    சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண் சத்யபாமா? வரலாறு சொல்லும் உண்மை என்ன?

    தமிழ்நாடு
    நகையை திருடி பைக் பரிசு..! கம்பி எண்ணும் காதலி... தலைமறைவான காதலன்..!!

    நகையை திருடி பைக் பரிசு..! கம்பி எண்ணும் காதலி... தலைமறைவான காதலன்..!!

    தமிழ்நாடு
    முக்கிய அரசியல் சந்திப்பு..! கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்த அமைச்சர்கள்... அடுத்தகட்ட நகர்வா.?

    முக்கிய அரசியல் சந்திப்பு..! கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்த அமைச்சர்கள்... அடுத்தகட்ட நகர்வா.?

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share