• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சூப்பர் எல் நினோ எச்சரிக்கை! தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு ஆபத்து? வேளாண் பட்ஜெட்டில் அதிர்ச்சி தகவல்!

    எல் நினோவால் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அதிக தாக்கம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக பேரவையில் அமைச்சர் வினோத் தெரிவித்தார்.
    Author By Pandian Thu, 06 Aug 2026 11:17:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    super-el-nino-impact-12-tamil-nadu-districts-agriculture-budget-2026

    தமிழகத்தில் இந்த ஆண்டு நிலவும் 'சூப்பர் எல் நினோ' (Super El Niño) காலநிலை காரணமாக 12 மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்திக்கக்கூடும் என்று தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2026–27ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், காலநிலை மாற்றத்தால் விவசாயத் துறைக்கு ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

    அமைச்சர் கூறுகையில், இந்த ஆண்டு உருவாகியுள்ள 'சூப்பர் எல் நினோ' நிகழ்வால் நாடு முழுவதும், குறிப்பாக குறுவை சாகுபடி பருவத்தில் கணிசமான பாதிப்புகள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டிலும் 12 மாவட்டங்களில் அதிக தாக்கம் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருப்பதால், அதற்கான முன்தயாரிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.

    இதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள 'மாவட்ட வேளாண்மை இடர் ஏற்பாட்டுத் திட்டம்' (District Agricultural Contingency Plan) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அந்தத் திட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் எல் நினோ எச்சரிக்கை... அரசின் அதிரடி முடிவு! கண்காணிப்பு குழுவில் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்!

    AgricultureBudget2026

    மேலும், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பெங்களூரா ரக மாம்பழத்திற்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதையடுத்து, மத்திய அரசின் சந்தை இடையீட்டுத் திட்டத்தின் கீழ் விலை வித்தியாசத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு கருத்துருவை அனுப்பியதாகவும், அதற்கு முதல் முறையாக மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    இருப்பினும், திட்டத்திற்கான நடைமுறைகள் முழுமையாக அமலுக்கு வரும் முன்பே பெங்களூரா ரக மாம்பழ அறுவடை நிறைவடைந்ததால், 6 மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்ய முடிந்ததாக அமைச்சர் கூறினார். ஆனால் இனி இதுபோன்ற சூழ்நிலைகளை விரைவாக எதிர்கொள்ள தேவையான நடைமுறைகள் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு உடனடி உதவி வழங்க வேளாண்மைத் துறை முழுமையாக தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார்.

    காலநிலை மாற்றத்தால் உருவாகும் சவால்களை சமாளிக்கவும், விவசாயிகளின் இழப்புகளை குறைக்கவும் அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்திருப்பது வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ்... எந்த பயிருக்கு எவ்வளவு நிதி?

    மேலும் படிங்க
    ஆம்ஸ்ட்ராங் வழக்குல உன்னையும் சேர்த்திருவேன்! மிரட்டி பணம் பறித்த இன்ஸ்பெக்டர் புஹாரி

    ஆம்ஸ்ட்ராங் வழக்குல உன்னையும் சேர்த்திருவேன்! மிரட்டி பணம் பறித்த இன்ஸ்பெக்டர் புஹாரி 'சஸ்பெண்ட்'!

    குற்றம்
    ஜென்சி தலைமுறையை சீரழிக்கும் சி.எம்.... இதுதான் உங்க புரட்சிக்கர திட்டமா? - விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    ஜென்சி தலைமுறையை சீரழிக்கும் சி.எம்.... இதுதான் உங்க புரட்சிக்கர திட்டமா? - விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    பிரம்மாண்ட ஃபேண்டஸி உலகத்தை பார்க்க ரெடியா..!! சிங்கத்துடன் ராஜாவாக களமிறங்கும் சந்தீப் கிஷன்.. ‘கரிகாலா’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!

    பிரம்மாண்ட ஃபேண்டஸி உலகத்தை பார்க்க ரெடியா..!! சிங்கத்துடன் ராஜாவாக களமிறங்கும் சந்தீப் கிஷன்.. ‘கரிகாலா’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!

    சினிமா
    திரிஷாவை பத்தி தப்பா பேசாதீங்க.. என் குடும்பத்துல ஒருத்தர் போல..!! சர்ச்சைகளுக்கு மத்தியில் பாராட்டிய குஷ்பூ..!

    திரிஷாவை பத்தி தப்பா பேசாதீங்க.. என் குடும்பத்துல ஒருத்தர் போல..!! சர்ச்சைகளுக்கு மத்தியில் பாராட்டிய குஷ்பூ..!

    சினிமா
    தெறித்து ஓடிய நெருக்கமான நண்பர்கள்! உடன் நின்ற சீனியர்கள்! கைதான பிறகே உண்மை புரிந்ததா உதயநிதி?!

    தெறித்து ஓடிய நெருக்கமான நண்பர்கள்! உடன் நின்ற சீனியர்கள்! கைதான பிறகே உண்மை புரிந்ததா உதயநிதி?!

    அரசியல்
    ராகுல்-கிரண் ரிஜிஜு அவசர சந்திப்பு... முக்கிய மசோதாக்களில் உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் முடங்கும் நாடாளுமன்றம்!

    ராகுல்-கிரண் ரிஜிஜு அவசர சந்திப்பு... முக்கிய மசோதாக்களில் உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் முடங்கும் நாடாளுமன்றம்!

    அரசியல்

    செய்திகள்

    ஆம்ஸ்ட்ராங் வழக்குல உன்னையும் சேர்த்திருவேன்! மிரட்டி பணம் பறித்த இன்ஸ்பெக்டர் புஹாரி 'சஸ்பெண்ட்'!

    ஆம்ஸ்ட்ராங் வழக்குல உன்னையும் சேர்த்திருவேன்! மிரட்டி பணம் பறித்த இன்ஸ்பெக்டர் புஹாரி 'சஸ்பெண்ட்'!

    குற்றம்
    ஜென்சி தலைமுறையை சீரழிக்கும் சி.எம்.... இதுதான் உங்க புரட்சிக்கர திட்டமா? - விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    ஜென்சி தலைமுறையை சீரழிக்கும் சி.எம்.... இதுதான் உங்க புரட்சிக்கர திட்டமா? - விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    தெறித்து ஓடிய நெருக்கமான நண்பர்கள்! உடன் நின்ற சீனியர்கள்! கைதான பிறகே உண்மை புரிந்ததா உதயநிதி?!

    தெறித்து ஓடிய நெருக்கமான நண்பர்கள்! உடன் நின்ற சீனியர்கள்! கைதான பிறகே உண்மை புரிந்ததா உதயநிதி?!

    அரசியல்
    ராகுல்-கிரண் ரிஜிஜு அவசர சந்திப்பு... முக்கிய மசோதாக்களில் உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் முடங்கும் நாடாளுமன்றம்!

    ராகுல்-கிரண் ரிஜிஜு அவசர சந்திப்பு... முக்கிய மசோதாக்களில் உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் முடங்கும் நாடாளுமன்றம்!

    அரசியல்
    ராமர் கோவில் நன்கொடை விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் மீண்டும் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

    ராமர் கோவில் நன்கொடை விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் மீண்டும் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

    அரசியல்
    பேரவையின் முதல்வருக்கு ஜால்ரா..! பட்ஜெட்டில் ஒண்ணுமில்ல..!! உதயநிதி விமர்சனம்..!

    பேரவையின் முதல்வருக்கு ஜால்ரா..! பட்ஜெட்டில் ஒண்ணுமில்ல..!! உதயநிதி விமர்சனம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share