• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இப்படியெல்லாம் சாவு வருமா?... விடிந்ததுமே கொதித்தெழுந்த தூய்மை பணியாளர்கள்...!

    தேனி மாவட்டம் கம்பத்தில் ஒரு அரசியல் தலைவரின் புகைப்படத்தை மறைப்பதற்காக சென்ற ஒப்பந்ததூய்மை பணியாளர் ஹைட்ராலிக் வாகனத்தில் இருந்து தவறி விழுந்து உயிர் இழந்தார்.
    Author By Amaravathi Tue, 17 Mar 2026 12:09:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Election code of conduct sanitary worker  died

    தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்துவதற்காக தேனி மாவட்டம் கம்பத்தில் ஒரு அரசியல் தலைவரின் புகைப்படத்தை மறைப்பதற்காக சென்ற ஒப்பந்ததூய்மை பணியாளர் ஹைட்ராலிக் வாகனத்தில் இருந்து தவறி விழுந்து உயிர் இழந்தார். தூய்மை பணியாளர்கள் இழப்பீடு வழங்க கோரி  நகராட்சியை முற்றுகையிட்டு தொடர் தர்ணா போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    தேனி மாவட்டம் கம்பம் டிடிவி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 36 இவர் தனியார் நிறுவனம் மூலம் கம்பம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் நகராட்சி பகுதியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள், போஸ்டர்கள்  தூய்மை பணியாளர் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. 

    அதன்படி நேற்று மாலை கம்பம் வாரச் சந்தை நுழைவுவாயிலில் |மேற்பகுதியில் உள்ள ஒரு தலைவரின் புகைப்படத்தை மறைப்பதற்காக நகராட்சி அதிகாரிகள் மணிகண்டனை அழைத்துள்ளனர். அப்போது அங்கு சென்ற மணிகண்டன் நகராட்சியில் தெருவிளக்கு பராமரிப்பு பணிக்காக உள்ள ஹைட்ராலிக் பிளாட்பார்ம் வாகனத்தில் இருந்து பணி செய்து கொண்டிருந்தபோது மணிகண்டன் எதிர்பாராத விதமாக மேலிருந்து கீழே தவறி விழுந்தார். 

    இதையும் படிங்க: காலம் பேசாது... காத்திருந்து பதில் சொல்லும்..! ஆதவ் அர்ஜுனா சர்ச்சை... மௌனம் கலைத்த ரஜினி..!

    இதில் பலத்த காயமடைந்து கீழே கிடந்த அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
    அங்கு மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

     இச்சம்பவம் குறித்து கம்பம் வடக்கு போலீசார் சம்பவம் குறித்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று அதிகாலை வழக்கம்போல் பணிக்கு வந்த தூய்மை பணியாளர்கள் பணிக்கு செல்லாமல் இறந்த மணிகண்டனுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி இழப்பீடு வழங்கும் வரை பணிக்குச் செல்ல மாட்டோம் என்று கூறி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கூறி அரசு சார்பில் வழங்கும் காலை உணவுத் திட்டத்தை அருந்தாமல் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

    இதையும் படிங்க: திமுக ஆட்சி செய்ய தகுதி இல்ல... கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி காட்டம்..!!

    மேலும் படிங்க
    அசைவ சாப்பாடு ரூ.350ஆ!! 2 இட்லி ரூ.40ஆ! தேர்தல் கமிஷன் லிஸ்ட் பார்த்து பதறும் கட்சி நிர்வாகிகள்!

    அசைவ சாப்பாடு ரூ.350ஆ!! 2 இட்லி ரூ.40ஆ! தேர்தல் கமிஷன் லிஸ்ட் பார்த்து பதறும் கட்சி நிர்வாகிகள்!

    அரசியல்
    சென்னை ஒன் APP மூலம் மாதாந்திர பஸ் பாஸ்..!! பயணிகளுக்கு ஒரு பெரிய ரிலீஃப்..!!

    சென்னை ஒன் APP மூலம் மாதாந்திர பஸ் பாஸ்..!! பயணிகளுக்கு ஒரு பெரிய ரிலீஃப்..!!

    தமிழ்நாடு
    போர் அல்ல.. அமைதியை பேசும் படம்..! சல்மான் கானின் ‘மாத்ருபூமி’ படத்தில் புதிய திருப்பம்.. ஷாக்கில் ரசிகர்கள்..!

    போர் அல்ல.. அமைதியை பேசும் படம்..! சல்மான் கானின் ‘மாத்ருபூமி’ படத்தில் புதிய திருப்பம்.. ஷாக்கில் ரசிகர்கள்..!

    சினிமா
    1000 கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கல்..! ஏஜென்சி உரிமையாளரை கையும் களவுமாக கைது செய்த அதிகாரிகள்..!

    1000 கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கல்..! ஏஜென்சி உரிமையாளரை கையும் களவுமாக கைது செய்த அதிகாரிகள்..!

    தமிழ்நாடு
    கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளது! அச்சப்பட வேண்டாம்! இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி!

    கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளது! அச்சப்பட வேண்டாம்! இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி!

    இந்தியா
    கேஸ் தட்டுப்பாடா?  47,000 டன் எல்.பி.ஜி உடன் குஜராத் வந்தது இந்திய கப்பல் நந்தா தேவி!

    கேஸ் தட்டுப்பாடா? 47,000 டன் எல்.பி.ஜி உடன் குஜராத் வந்தது இந்திய கப்பல் நந்தா தேவி!

    இந்தியா

    செய்திகள்

    அசைவ சாப்பாடு ரூ.350ஆ!! 2 இட்லி ரூ.40ஆ! தேர்தல் கமிஷன் லிஸ்ட் பார்த்து பதறும் கட்சி நிர்வாகிகள்!

    அசைவ சாப்பாடு ரூ.350ஆ!! 2 இட்லி ரூ.40ஆ! தேர்தல் கமிஷன் லிஸ்ட் பார்த்து பதறும் கட்சி நிர்வாகிகள்!

    அரசியல்
    சென்னை ஒன் APP மூலம் மாதாந்திர பஸ் பாஸ்..!! பயணிகளுக்கு ஒரு பெரிய ரிலீஃப்..!!

    சென்னை ஒன் APP மூலம் மாதாந்திர பஸ் பாஸ்..!! பயணிகளுக்கு ஒரு பெரிய ரிலீஃப்..!!

    தமிழ்நாடு
    1000 கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கல்..! ஏஜென்சி உரிமையாளரை கையும் களவுமாக கைது செய்த அதிகாரிகள்..!

    1000 கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கல்..! ஏஜென்சி உரிமையாளரை கையும் களவுமாக கைது செய்த அதிகாரிகள்..!

    தமிழ்நாடு
    கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளது! அச்சப்பட வேண்டாம்! இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி!

    கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளது! அச்சப்பட வேண்டாம்! இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி!

    இந்தியா
    கேஸ் தட்டுப்பாடா?  47,000 டன் எல்.பி.ஜி உடன் குஜராத் வந்தது இந்திய கப்பல் நந்தா தேவி!

    கேஸ் தட்டுப்பாடா? 47,000 டன் எல்.பி.ஜி உடன் குஜராத் வந்தது இந்திய கப்பல் நந்தா தேவி!

    இந்தியா
    அதிமுக ஆட்சி அமைந்ததும் உரிய நடவடிக்கை! விளாத்திகுளம் மாணவி குடும்பத்தினருக்கு ஈபிஎஸ் உறுதி!

    அதிமுக ஆட்சி அமைந்ததும் உரிய நடவடிக்கை! விளாத்திகுளம் மாணவி குடும்பத்தினருக்கு ஈபிஎஸ் உறுதி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share