• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டெலிவரி வேனுக்குள் பறக்கும் படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி... மூட்டை, மூட்டையாய் தங்க, வைர நகைகள்... சிக்கியது எப்படி?

    2 கோடியே 39 லட்சம் மதிப்பிலான தங்க வெள்ளி வைர நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    Author By Amaravathi Fri, 20 Mar 2026 09:31:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Election flying squad seized gold and diamond jewelry

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பறக்கும் படையினர் 2 கோடியே 39 லட்சம் மதிப்பிலான தங்க வெள்ளி வைர நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்த நகைகளுக்கான  ஜிஎஸ்டி   வருமான வரி ஆவணங்கள்  இல்லாததால் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது தக்க ஆவணங்களை காட்டி திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என வருவாய் கோட்டாட்சியர் லெனின் தெரிவித்துள்ளார்.

    தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பணம் பரிசுப் பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறதா என பறக்கும் படையினர் தீவிரமாக  கண்காணித்து வருகின்றனர்.  தோட்டக்கலை துறை அலுவலர் வெற்றிவேல் மற்றும் சிறப்பு காவல் ஆய்வாளர் சீனிவாசன்  தலைமையில் பறக்கும் படையினர் நாமக்கல் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்பொழுது தனியார் கல்லூரி அருகே  நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோட்டிற்கு வந்து கொண்டிருந்த டெலிவரி வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த டெலிவரி வேன் சேலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது. பெரிய பெரிய வியாபாரிகளிடமிருந்து தங்கம் வெள்ளி வைர நகைகளை வாங்கி மற்ற ஊர்களை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து வந்துள்ளனர். சோதனையில் 2 கோடி 39 லட்சம் மதிப்புள்ள தங்கம் வெள்ளி வைர நகைகள் மூட்டை, மூட்டையாக இருந்தது தெரியவந்தது.ஒவ்வொரு மூட்டையிலும் கொண்டு செல்ல வேண்டிய முகவரியும் இருந்தது துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன் இந்த தனியார் டெலிவரி வேன் வந்து கொண்டிருந்தது.

    இதையும் படிங்க: சூடுபிடிக்கும் கேரளம் சட்டமன்ற தேர்தல்..!! வேகமெடுக்கும் அரசியல் கட்சிகள்..!! களமிறங்கும் கலக்கல் 'சேச்சி'கள்..!!

    பறக்கும் படையினர் இந்த நகைகளை கைப்பற்றி திருச்செங்கோடு கோட்டாட்சியர் லெனின் வசம் ஒப்படைத்தனர். இந்த நகைகள் எங்கிருந்து வந்தன?, எங்கு கொண்டு போய் டெலிவரி கொடுக்க வேண்டும் என்ற விவரம் இருந்தது. ஆனால் மத்திய, மாநில வரித்துறையினருக்கு சம்பந்தப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் வரி செலுத்திய ஆவணங்கள் ஏதுமில்லை. இதன் காரணமாக நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு  கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    மத்திய, மாநில வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து விசாரித்த பின் தான் இந்த நகைகள் வரி செலுத்தப்பட்டவையா? இல்லையா? என்பது தெரிய வரும் நகைகளை கொண்டு வந்த பாபு என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை  நடைபெற்று வருகிறது பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன தக்க ஆவணங்களை காட்டி நகைகளை பெற்றுக் கொள்ளலாம் என வருவாய் கோட்டாட்சியர் லெனின் தெரிவித்துள்ளார். 
     
    இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு.. நெருங்கும் தேர்தல்..!! தமிழகத்திற்கு 327 பார்வையாளர்களை நியமித்து தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    மீண்டும் மோதலில் விஜய் சேதுபதி vs ஷாஹித் கபூர்.. ? ‘ஃபார்ஸி 2’ படத்தின் First Look ரிலீஸ்..!

    மீண்டும் மோதலில் விஜய் சேதுபதி vs ஷாஹித் கபூர்.. ? ‘ஃபார்ஸி 2’ படத்தின் First Look ரிலீஸ்..!

    சினிமா
    எல்லாத்துக்கும் டெல்லி-ன்னா எதுக்கு ராயப்பேட்டை? பெரிய திண்டுக்கல் பூட்டா போடுங்க... அமைச்சர் நேரு விளாசல்..!!

    எல்லாத்துக்கும் டெல்லி-ன்னா எதுக்கு ராயப்பேட்டை? பெரிய திண்டுக்கல் பூட்டா போடுங்க... அமைச்சர் நேரு விளாசல்..!!

    தமிழ்நாடு
    தெருக்களில் சாதிப் பெயர் நீக்கக் கோரிய வழக்கு... பதில் மனுத் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு..!!

    தெருக்களில் சாதிப் பெயர் நீக்கக் கோரிய வழக்கு... பதில் மனுத் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு..!!

    தமிழ்நாடு
    விஜய் கூட்டணிக்கு வரல.. அதுனாலதான படத்தை ரிலீஸ் பண்ண விடல..! ‘ஜனநாயகன்’ குறித்து இயக்குனர் அமீர் கடும் கேள்வி..!

    விஜய் கூட்டணிக்கு வரல.. அதுனாலதான படத்தை ரிலீஸ் பண்ண விடல..! ‘ஜனநாயகன்’ குறித்து இயக்குனர் அமீர் கடும் கேள்வி..!

    சினிமா
    NDA கூட்டணிக்குள் கும்மாங்குத்து... அமித் ஷா போடும் அதிரடி கணக்கு... பின்னணி என்ன?

    NDA கூட்டணிக்குள் கும்மாங்குத்து... அமித் ஷா போடும் அதிரடி கணக்கு... பின்னணி என்ன?

    அரசியல்
    சேலத்தில் நிகழ்ந்த கோர விபத்து... துடிதுடித்து பறிபோன உயிர்கள்... குழந்தை உட்பட 4 பேர் பலி..!!

    சேலத்தில் நிகழ்ந்த கோர விபத்து... துடிதுடித்து பறிபோன உயிர்கள்... குழந்தை உட்பட 4 பேர் பலி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எல்லாத்துக்கும் டெல்லி-ன்னா எதுக்கு ராயப்பேட்டை? பெரிய திண்டுக்கல் பூட்டா போடுங்க... அமைச்சர் நேரு விளாசல்..!!

    எல்லாத்துக்கும் டெல்லி-ன்னா எதுக்கு ராயப்பேட்டை? பெரிய திண்டுக்கல் பூட்டா போடுங்க... அமைச்சர் நேரு விளாசல்..!!

    தமிழ்நாடு
    தெருக்களில் சாதிப் பெயர் நீக்கக் கோரிய வழக்கு... பதில் மனுத் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு..!!

    தெருக்களில் சாதிப் பெயர் நீக்கக் கோரிய வழக்கு... பதில் மனுத் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு..!!

    தமிழ்நாடு
    NDA கூட்டணிக்குள் கும்மாங்குத்து... அமித் ஷா போடும் அதிரடி கணக்கு... பின்னணி என்ன?

    NDA கூட்டணிக்குள் கும்மாங்குத்து... அமித் ஷா போடும் அதிரடி கணக்கு... பின்னணி என்ன?

    அரசியல்
    சேலத்தில் நிகழ்ந்த கோர விபத்து... துடிதுடித்து பறிபோன உயிர்கள்... குழந்தை உட்பட 4 பேர் பலி..!!

    சேலத்தில் நிகழ்ந்த கோர விபத்து... துடிதுடித்து பறிபோன உயிர்கள்... குழந்தை உட்பட 4 பேர் பலி..!!

    தமிழ்நாடு
    ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர்!  இந்திய விமான நிறுவனங்களுக்கு பறந்த ஹை அலர்ட்!

    ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர்! இந்திய விமான நிறுவனங்களுக்கு பறந்த ஹை அலர்ட்!

    இந்தியா
    எல்லோருக்கும் எல்லாம்... அமைதி பூங்கா தமிழ்நாடு... முதல்வர் ஸ்டாலின் ரமலான் வாழ்த்து..!!

    எல்லோருக்கும் எல்லாம்... அமைதி பூங்கா தமிழ்நாடு... முதல்வர் ஸ்டாலின் ரமலான் வாழ்த்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share