• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெரம்பூரில் மண்ணை கவ்வும் விஜய்? சீமான் நிலை என்ன? கலங்கடிக்கும் கருத்து கணிப்பு..!!

    2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது.
    Author By Nila Mon, 23 Mar 2026 14:23:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Election tamilnadu

    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. அதேபோல திமுகவை வீழ்த்தி ஆட்சி அரியணையில் ஏறவேண்டும் என அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் களமாடி வருகின்றன.

    ஒருபக்கம் நாம் தமிழர் கட்சி, மறுபக்கம் தமிழக வெற்றிக் கழகம், ராமதாஸ் மற்றும் சசிகலா என தமிழக அரசியல் களம் பரபரப்பான எட்டி உள்ளது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதியின் அடுத்த பகுதியாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதி விளங்கி வருகிறது. விஜய் போட்டியிட இருப்பதாக கூறப்படும் தொகுதி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    Edappadi palanisamy

    இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. ANS என்ற நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 180 இடங்களுக்கும் மேல் வெற்றி வாய்ப்பு பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மண்டலத்தில் 42 தொகுதிகளிலும் மேற்கு மண்டலத்தில் 32 தொகுதிகளிலும் திமுக முந்துவதாக தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் 60% அதிகமான பெண்களின் வாக்கு திமுகவிற்கு செல்லும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: விவசாயி படுகொலை... மகள் தற்கொலை..! வாயை திறங்க திருமா..!! விளாசிய EPS..!

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆகியோர் தோற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்றும் இரண்டாவது இடத்தை வேண்டுமானால் பெரும் நிலை ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: புதுச்சேரி தொகுதிப் பங்கீடு அதிமுகவுக்கு எச்சரிக்கை மணியா? ... விழித்துக் கொள்வாரா எடப்பாடி பழனிசாமி...?

    மேலும் படிங்க
    தவெக வேட்பாளர்கள் இருவர் மாற்றம்! நேயம் மக்கள் கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

    தவெக வேட்பாளர்கள் இருவர் மாற்றம்! நேயம் மக்கள் கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்! அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

    ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்! அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

    உலகம்
    தவெக தலைவர் விஜய்யை பின்தொடர்ந்த கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

    தவெக தலைவர் விஜய்யை பின்தொடர்ந்த கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

    தமிழ்நாடு
    2026 தமிழக தேர்தல்: சென்னையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு!

    2026 தமிழக தேர்தல்: சென்னையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    இரு திராவிட கட்சிகளுக்கும் ஒரே மாற்று நாம் தமிழர்! திருத்தணியில் சீமான் அதிரடி பேச்சு!

    இரு திராவிட கட்சிகளுக்கும் ஒரே மாற்று நாம் தமிழர்! திருத்தணியில் சீமான் அதிரடி பேச்சு!

    தமிழ்நாடு
    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து... உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சொன்ன முக்கிய தகவல்...!

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து... உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சொன்ன முக்கிய தகவல்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share